புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!

Page 3 of 3 Previous  1, 2, 3

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 12:46 pm

First topic message reminder :

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 3 13-throats-300
ஜலதோஷம் பிடித்தாலே தொண்டை கரகரப்பா இருந்தாலோ, உடல் வலி அதிகரித்துவிடும். என்ன செய்தால் இதை செய்யலாம் என்று யோசித்தால் தலைவலிதான் அதிகமாகும். மருத்துவரிடம் செல்வதை விட அம்மா வைத்துக்கொடுக்கும் கசாயம் சில சமயம் நிவாரணம் தரும். மிளகு சேர்த்த காரமான சூப் குடித்தால் தொண்டை வலி சட்டென கேட்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஜலதோசம் அதிகமாகி மூக்கடைப்பு, தொண்டைவலி ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா தொற்றுதான். ஸ்ட்ப்ரோ காக்கஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் புகை பிடிப்பதனாலும், அலர்ஜி, இரவில் உலர்ந்த காற்று வாய் வழியே உட்புகுதல், வாய் வழி சுவாசம், அதிகமாக கத்தி பேசுதல், கத்தி பாடுதல், உலர் இருமல் போன்றவைகளினால் தொண்டையில் தொற்றுகின்றன. உணவு அலர்ஜியினாலும் சில சமயம் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

தொண்டை வலியை சரி செய்ய மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் ஆன்டிபயாடிக் மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும். அதேசமயம் வீட்டு மருத்துவ முறையிலும் தொண்டை வலியை குணப்படுத்தலாம்.

உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் மூக்கு, தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக திரவ சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்கலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை வலியை குணப்படுத்த ஜூஸ் குடிக்கலாம். மேலும் மிளகு சேர்க்கப்பட்ட சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும்..

தொண்டை வலி உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல காஃபின் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

நன்றி போல்டு ஸ்கை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:51 pm

முரளிராஜா wrote:
அதி wrote:[
அவங்களைக் கவனமா இருக்க சொல்லுங்க......அதே அருவாளோடையும் அதே உப்பு புளி மிளகாயோடையும் அவங்க தலைக்காக சிலர் தேடிக்கிட்டு இருக்காங்க......
ஆமாம் எங்க பக்கத்துவீட்டு பார்பர் ஒன்னும் புரியல
அவரு தலைக்கு ஓகே ஆனா உப்பு புளி மிளகாய் எதுக்காம் :idea:

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:54 pm

அதி wrote:
முரளிராஜா wrote:ஆமாம் எங்க பக்கத்துவீட்டு பார்பர் ஒன்னும் புரியல
முடியை வெட்டுறதுக்கு பதிலா முரளியை வெட்ட ஏன் தேடுறாரு அவரு?
எதையாவது ஆட்டைய போட்டுட்டீங்களா?
ஆட்டைய போடல இப்ப ஒரு ஆட்டதான் போடபோறேன் சுட்டுத்தள்ளூ!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:59 pm

முரளிராஜா wrote:
அதி wrote:
முரளிராஜா wrote:ஆமாம் எங்க பக்கத்துவீட்டு பார்பர் ஒன்னும் புரியல
முடியை வெட்டுறதுக்கு பதிலா முரளியை வெட்ட ஏன் தேடுறாரு அவரு?
எதையாவது ஆட்டைய போட்டுட்டீங்களா?
ஆட்டைய போடல இப்ப ஒரு ஆட்டதான் போடபோறேன் சுட்டுத்தள்ளூ!
அதெல்லாம் முடியாது.... அப்புறம் தர்மா கோவிச்சிக்குவாரு ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 11:03 pm

முரளிராஜா wrote:ஆட்டைய போடல இப்ப ஒரு ஆட்டதான் போடபோறேன் சுட்டுத்தள்ளூ!
தயவுசெஞ்சு ஆட்டம் எல்லாம் போடாதீங்க ப்ளீஸ்.....ஏற்கனவே பிஞ்சு கெடக்குற கூரை விழுந்துட போவுது தல மேல

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக