புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_m10தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 12:46 pm

First topic message reminder :

தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 13-throats-300
ஜலதோஷம் பிடித்தாலே தொண்டை கரகரப்பா இருந்தாலோ, உடல் வலி அதிகரித்துவிடும். என்ன செய்தால் இதை செய்யலாம் என்று யோசித்தால் தலைவலிதான் அதிகமாகும். மருத்துவரிடம் செல்வதை விட அம்மா வைத்துக்கொடுக்கும் கசாயம் சில சமயம் நிவாரணம் தரும். மிளகு சேர்த்த காரமான சூப் குடித்தால் தொண்டை வலி சட்டென கேட்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஜலதோசம் அதிகமாகி மூக்கடைப்பு, தொண்டைவலி ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா தொற்றுதான். ஸ்ட்ப்ரோ காக்கஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் புகை பிடிப்பதனாலும், அலர்ஜி, இரவில் உலர்ந்த காற்று வாய் வழியே உட்புகுதல், வாய் வழி சுவாசம், அதிகமாக கத்தி பேசுதல், கத்தி பாடுதல், உலர் இருமல் போன்றவைகளினால் தொண்டையில் தொற்றுகின்றன. உணவு அலர்ஜியினாலும் சில சமயம் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.

தொண்டை வலியை சரி செய்ய மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் ஆன்டிபயாடிக் மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும். அதேசமயம் வீட்டு மருத்துவ முறையிலும் தொண்டை வலியை குணப்படுத்தலாம்.

உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் மூக்கு, தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக திரவ சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்கலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை வலியை குணப்படுத்த ஜூஸ் குடிக்கலாம். மேலும் மிளகு சேர்க்கப்பட்ட சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும்..

தொண்டை வலி உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல காஃபின் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

நன்றி போல்டு ஸ்கை


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:06 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆப்பு வைக்குறதுல பிஸி அண்ணா.
ஆப்புல சிக்குன அனுபவத்த வெச்சு இங்க ஆப்பு வைக்க டிரை பண்றாரு ஜேன்.

அருமையிருக்கு தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க! - Page 2 676261

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 10:08 pm

முரளிராஜா wrote:யினியவன் வாத்தியார் ஆட்ட என்ன செய்யலாம்
இன்னிக்கு சமையல்ல சேத்துடவா? ஜாலி
என்ன கேள்வி இது - அப்துல் கலாமோட கனவை நனவாக்க - இளைய சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக நாம இத பண்ணலேன்னா இஸ்திரில நம்ம பேரு எப்படி வரும்?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:18 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:யினியவன் வாத்தியார் ஆட்ட என்ன செய்யலாம்
இன்னிக்கு சமையல்ல சேத்துடவா? ஜாலி
என்ன கேள்வி இது - அப்துல் கலாமோட கனவை நனவாக்க - இளைய சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக நாம இத பண்ணலேன்னா இஸ்திரில நம்ம பேரு எப்படி வரும்?
சுட்டுத்தள்ளூ! :அடபாவி: :farao:

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:21 pm

இஸ்திரியில நம்ம பேருவரும்னா நான் இத செய்ய தயாரா இருக்கேன் யினியவன்


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:23 pm

முரளிராஜா wrote:இஸ்திரியில நம்ம பேருவரும்னா நான் இத செய்ய தயாரா இருக்கேன் யினியவன்
அண்ணே இங்கண பேசிக்கிட்டு குழம்புல உப்பு அதிகமா போட்டுற போறீங்க குதூகலம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 10:39 pm

ஆட்டு கால் சூப் இன்னும் டேஸ்டா இருக்கும் ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:41 pm

அதி wrote:ஆட்டு கால் சூப் இன்னும் டேஸ்டா இருக்கும் ஜாலி
அருவாளோட ஒருத்தரும்... உப்பு புளி மிளகாயோட இன்னொருத்தரும் ஆட்டுக்காலுக்காக இங்கேயே குத்தவச்சி உக்காந்திருக்காங்க தங்காச்சி... அவங்க கண்ணுல படாம சீக்கிரம் ஓடிடு..

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 10:46 pm

அசுரன் wrote:அருவாளோட ஒருத்தரும்... உப்பு புளி மிளகாயோட இன்னொருத்தரும் ஆட்டுக்காலுக்காக இங்கேயே குத்தவச்சி உக்காந்திருக்காங்க தங்காச்சி... அவங்க கண்ணுல படாம சீக்கிரம் ஓடிடு..
அவங்களைக் கவனமா இருக்க சொல்லுங்க......அதே அருவாளோடையும் அதே உப்பு புளி மிளகாயோடையும் அவங்க தலைக்காக சிலர் தேடிக்கிட்டு இருக்காங்க......

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:48 pm

அதி wrote:[
அவங்களைக் கவனமா இருக்க சொல்லுங்க......அதே அருவாளோடையும் அதே உப்பு புளி மிளகாயோடையும் அவங்க தலைக்காக சிலர் தேடிக்கிட்டு இருக்காங்க......
ஆமாம் எங்க பக்கத்துவீட்டு பார்பர் ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 10:50 pm

முரளிராஜா wrote:ஆமாம் எங்க பக்கத்துவீட்டு பார்பர் ஒன்னும் புரியல
முடியை வெட்டுறதுக்கு பதிலா முரளியை வெட்ட ஏன் தேடுறாரு அவரு?
எதையாவது ஆட்டைய போட்டுட்டீங்களா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக