புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
5 Posts - 5%
prajai
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
3 Posts - 3%
Raji@123
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_lcapஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_voting_barஅய்யோ பாவம் பேராசிரியர்!!  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யோ பாவம் பேராசிரியர்!!

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jun 13, 2012 8:54 am

அய்யோ பாவம் பேராசிரியர்!!

சட்டக் கல்லூரியில்,தேர்வில் தவறிய ஒரு மாணவன்,தனது வயதான பேராசிரியரைப் பார்க்கப் போனான்.அவர் சட்டத்தில் புலி.

அவரிடம் கேட்டான்”சார்,சட்டம் பற்றியும் நியாயம் பற்றியும் உங்களுக்கு எல்லாம் தெரியுமா?”

பேராசிரியர் சொன்னர்”தெரிந்ததால்தான் நான் பேராசிரியராக இருக்கிறேன்’

“நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.அதற்குச் சரியான பதில் சொல்லி விட்டீர்கள் என்றால் நான் சட்டப்படிப்பையே விட்டு விடுகிறேன்.உங்களுக்குப் பதில் தெரியவில்லையென்றால் எனக்கு முதல் வகுப்பு மதிப்பெண் அளிக்க வேண்டும்”என்றான் மாணவன்.

பேராசிரியர் ஒப்புக் கொண்டார்.

மாணவன் கேட்டான்”சட்டப்பூர்வமானது ஆனால் நியாயமில்லாதது, நியாயமானது ஆனால் சட்டத்துக்குப் புறம்பானது,சட்டம் நியாயம் இரண்டுக்கும் புறம்பானது எது? ”

பேராசிரியர் எவ்வளவு யோசித்தும் விடை தெரியவில்லை.தான் ஒப்புக் கொண்டபடி அந்த மாண வனுக்கு முதல் வகுப்பு மதிப்பெண்கள் வழங்கி விட்டார்.

எவ்வளவு யோசித்தும் விடை தெரியாததால் தன் மாணவர்களில் மிக புத்திசாலிகளை அழைத்து இந்தக் கேள்வியைச் சொல்லி யாருக்கு பதில் தெரியும் என்று கேட்டார்.

எல்லா மாணவர்களும் கை தூக்கினர். ஆச்சரியப்பட்ட பேராசிரியர் ஒரு மாணவனைப் பதில் சொல் என்று கேட்க அவன் சொன்னான்-----

”சார்!உங்கள் வயது அறுபது.நீங்கள் ஒரு 25 வயதுப் பெண்ணை மணந்திருக்கி றீர்கள்,இது சட்டப்பூர்வமானது,ஆனால் நியாயம் அல்ல.உங்கள் மனைவி ஒரு 22 வயது வாலிபனுடன் தொடர்பு கொண்டுள்ளாள்;இது நியாயமானது ஆனால் சட்டத்துக்குப் புறம்பானது.உங்கள் மனைவியின் காதலன் தேர்வில் தோற்று விட்டான் .ஆனால் நீங்கள் அவனுக்கு முதல் வகுப்பு மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறீர்கள்.இது சட்டம்,நியாயம் இரண்டுக்கும் புறம்பானது!”

http://chennaipithan.blogspot.com/2012/06/blog-post_13.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 9:01 am

சார்!உங்கள் வயது அறுபது.நீங்கள் ஒரு 25 வயதுப் பெண்ணை மணந்திருக்கி றீர்கள்,இது சட்டப்பூர்வமானது,ஆனால் நியாயம் அல்ல.உங்கள் மனைவி ஒரு 22 வயது வாலிபனுடன் தொடர்பு கொண்டுள்ளாள்;இது நியாயமானது ஆனால் சட்டத்துக்குப் புறம்பானது.உங்கள் மனைவியின் காதலன் தேர்வில் தோற்று விட்டான் .ஆனால் நீங்கள் அவனுக்கு முதல் வகுப்பு மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறீர்கள்.இது சட்டம்,நியாயம் இரண்டுக்கும் புறம்பானது!”
:அடபாவி: :அடபாவி:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 10:36 am

சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 10:39 am

கடைசியில சட்டம் சதுரமாக ஆகிடுசுபோலிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அய்யோ பாவம் பேராசிரியர்!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 3:25 pm

அய்யோ பாவம் பேராசிரியர்!!  745155

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 4:36 pm

முக்கோண காதல் எப்பவுமே சிக்கல் தான். புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 4:56 pm

யினியவன் wrote:முக்கோண காதல் எப்பவுமே சிக்கல் தான். புன்னகை

படமாவே எடுக்கலாம் போலிருக்கு தலைப்பு ஒரு சட்டத்துக்குள் முக்கோணம் அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் அய்யோ பாவம் பேராசிரியர்!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 5:02 pm

balakarthik wrote:
யினியவன் wrote:முக்கோண காதல் எப்பவுமே சிக்கல் தான். புன்னகை

படமாவே எடுக்கலாம் போலிருக்கு தலைப்பு ஒரு சட்டத்துக்குள் முக்கோணம் அருமையிருக்கு அருமையிருக்கு
நம்ம முள்ளி பாபாவுக்கு எந்த ரோல்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 5:19 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:முக்கோண காதல் எப்பவுமே சிக்கல் தான். புன்னகை

படமாவே எடுக்கலாம் போலிருக்கு தலைப்பு ஒரு சட்டத்துக்குள் முக்கோணம் அருமையிருக்கு அருமையிருக்கு
நம்ம முள்ளி பாபாவுக்கு எந்த ரோல்?
ராக் அண்ட் ரோல் ஆரம்பத்துல டைட்டில் பாட்டுல ஹீரோவோட ஆடுவாரு அப்பறம் அவரை நாம கழட்டிவிட்டுட்றோம்

ஈகரை தமிழ் களஞ்சியம் அய்யோ பாவம் பேராசிரியர்!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 5:35 pm

balakarthik wrote:ராக் அண்ட் ரோல் ஆரம்பத்துல டைட்டில் பாட்டுல ஹீரோவோட ஆடுவாரு அப்பறம் அவரை நாம கழட்டிவிட்டுட்றோம்
அவருதான் தயாரிப்பாளரே பாலா - கோச்சுக்க போறாரு...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக