புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். - Page 2 Poll_c10"நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். - Page 2 Poll_m10"நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். - Page 2 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
dhilipdsp

2 Posts - 4%
heezulia

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Page 2 of 2 Previous  1, 2

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 1:30 am

First topic message reminder :

மதுரை ஆதீனம் மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனாலும், "பதவி விலக போவதில்லை' என நித்யானந்தாவும், "பதவி நீக்கம் செய்ய போவதில்லை' என மதுரை ஆதீனமும் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், பெங்களூரூ பிடதி ஆசிரமத்தில், ஏற்பட்ட மோதல் தொடர்பாக நித்யானந்தா தலைமறைவானார். ஆசிரமத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா அறிவித்தார். இதைதொடர்ந்து, மதுரை ஆதீனம் மட்டும் மதுரை திரும்பி ஓய்வு எடுக்கிறார். அவர் நமது நிருபருக்கு மொபைல் போனில் அளித்த பேட்டி:

* இளைய ஆதீனம் நித்யானந்தா எங்கு இருக்கிறார்?

அவர் இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்.

* நித்யானந்தா குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுகிறதே?

இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை

* பிடதி ஆசிரமத்திற்கு "சீல்' வைத்துள்ளது பற்றி?

யார் சொன்னது? "சீல்' வைக்க போவதாகதான் கூறினார்கள். அங்கு வழக்கம்போல் ஆன்மிக பணிகள் நடக்கின்றன. இவ்வாறு கூறிய ஆதீனத்திடம், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றபோது, ""நான் "மீட்டிங்'கில் இருக்கிறேன். பிறகு பார்க்கலாம். ஆசீர்வாதம்'' என்று போனை "கட்' செய்தார். நித்யானந்தா இருப்பிடம் குறித்து, மடத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, "அவர் பிடதி ஆசிரமத்தில்தான் உள்ளார்' என்றனர்.

இதற்கிடையே, மதுரை ஆதீன மடம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த ஆதீன மட பொறுப்பாளர்கள், ""வழக்கம் போல் அன்னதானம் நடக்கிறது. யாராவது பிரச்னை செய்வதற்காகவே வருவதால், முன்னெச்சரிக்கையாக பிரதான கேட் மட்டும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வருபவர்கள், விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்,'' என்றனர். மடத்தில் நித்யானந்தா இருந்தபோது, 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் சீடர்கள் மடத்தில் தங்கி சேவை செய்தனர். தற்போது 4 வெளிநாட்டு பக்தர்கள் உட்பட சில சீடர்கள் மட்டுமே தங்கி உள்ளனர்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=485125

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 11:54 am

யினியவன் wrote:
மகா பிரபு wrote:அந்த மீட்டிங்குக்கு நாரதர் வருவாரா?
இல்ல பிரபு - கரடி மாதிரி விடியோ கேமரா மேன் தான் வராராம்.
சிரி சிரி சிரி சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 2:06 pm

எங்கிருந்து

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 2:13 pm

வை.பாலாஜி wrote:எங்கிருந்து
நித்யரஞ்சித பூஜையிலிருந்து

ஈகரை தமிழ் களஞ்சியம் "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 2:21 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:எங்கிருந்து
நித்யரஞ்சித பூஜையிலிருந்து

ஆனால் அது முடியாத பூஜை அச்சே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 2:47 pm

வை.பாலாஜி wrote:
balakarthik wrote:
வை.பாலாஜி wrote:எங்கிருந்து
நித்யரஞ்சித பூஜையிலிருந்து

ஆனால் அது முடியாத பூஜை அச்சே
முடிஞ்சிரும் ஆனா முடியாது. "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். - Page 2 14410_17_Ennatha%252520Kanniah

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 3:03 pm

அசுரன் wrote:முடிஞ்சிரும் ஆனா முடியாது.
நம்ம வாத்தியாருகிட்ட படிக்கிற பய்யன் கதை மாதிரி - வருஷம் முடிஞ்சிரும் ஆனா பாஸ் ஆக முடியாது...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:25 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:முடிஞ்சிரும் ஆனா முடியாது.
நம்ம வாத்தியாருகிட்ட படிக்கிற பய்யன் கதை மாதிரி - வருஷம் முடிஞ்சிரும் ஆனா பாஸ் ஆக முடியாது...
அது சரி.. இப்ப தான் எல்லாரும் ஆல் பாஸ் ஆச்சே (என்னா கொலவெறி)

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக