புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
1 Post - 4%
viyasan
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_m10மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 12, 2012 5:15 pm

First topic message reminder :

மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 12-romance-12-300
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்கள் தேவைகள் இருக்கும். கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்குமாம். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.

புண்படுத்தாதீங்க

மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாதாம். மனது புண்படும்படி பேசக்கூடாதாம். அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டுமாம். முக்கியமாக பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாதாம்.

விட்டுக்கொடுக்காதீங்க

தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு கணவரை நம்பி மட்டுமே மனைவி வந்திருக்கிறாள். எனவே மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாதாம். முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.

குறை சொல்லதீங்க


மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.

மனம் விட்டுப் பேசுங்க

பணம் அவசியம்தான் அதற்காக குடும்பத்தை கவனிக்காமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று பணத்தின் பின்னால் ஓடக்கூடாதாம். குடும்பம், குழந்தை இவற்றிர்க்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது மனம் விட்டு பேசவேண்டுமாம். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

ஆலோசனை கேளுங்க

எந்த ஒரு விசயமென்றாலும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த விசயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் கூறவேண்டுமாம். அதேசமயம் அடுத்த பெண்ணைப் பற்றி மனைவியிடம் பாராட்டக்கூடாதாம்.

நம்பிக்கை வைங்க

எந்த ஒரு விசயத்தையும் மனைவியை நம்பி கூறவேண்டுமாம். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவியின் சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமாம். மனைவிக்கு உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம். அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாராம். இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.

நன்றி போல்டு ஸ்கை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 6:11 pm

மகா பிரபு wrote:இதுக்கு பேரு தான் பாசமா? அழுகை
நேசம் பிரபு நெஞ்சு நிறைய நேசம்...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 6:12 pm

balakarthik wrote:உங்களுக்கெல்லாம் தானே பழகி போய்டுசுல நமக்கு இன்னும் பழகல அதான்
எல் போர்டாவே காலம் ஓடிடாது பாலா...




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 6:13 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:இதுக்கு பேரு தான் பாசமா? அழுகை
நேசம் பிரபு நெஞ்சு நிறைய நேசம்...
நான் மாட்டிக்க போறேன்னு சந்தோசம் . அப்டிதானே அண்ணா..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 12, 2012 6:13 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானே ஒன்னும் புரியல
ஆறு மாசத்துக்கே இவ்ளோ பீலிங்க்ஸ் காட்டினா - நாமள்லாம் எங்க போறது?
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 Himalayas

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 6:14 pm

யினியவன் wrote:
balakarthik wrote:உங்களுக்கெல்லாம் தானே பழகி போய்டுசுல நமக்கு இன்னும் பழகல அதான்
எல் போர்டாவே காலம் ஓடிடாது பாலா...

விடுங்க வாழ்கையில வொயிட்டு போடும்பொழுது எல்லாம் கத்துக்கலாம் உங்களை மாதிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 6:16 pm

மகா பிரபு wrote:நான் மாட்டிக்க போறேன்னு சந்தோசம் . அப்டிதானே அண்ணா..
நமக்கு ஒத்தக் கண்ணு நொள்ளைன்னா அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணும் நொள்ளை ஆவனூன்னு இந்த உலகம் சொல்லுது பிரபு - நா சொல்லல எதுக்கு தொல்லைன்னு புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 12, 2012 6:18 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:நான் மாட்டிக்க போறேன்னு சந்தோசம் . அப்டிதானே அண்ணா..
நமக்கு ஒத்தக் கண்ணு நொள்ளைன்னா அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணும் நொள்ளை ஆவனூன்னு இந்த உலகம் சொல்லுது பிரபு - நா சொல்லல எதுக்கு தொல்லைன்னு புன்னகை
நடப்பது நடக்கட்டும்.. எல்லாம் விதி பயன்.. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 12, 2012 6:22 pm

மகா பிரபு wrote:நடப்பது நடக்கட்டும்.. எல்லாம் விதி பயன்.. புன்னகை
அப்படி சொன்னா எப்படி
எல்லாம் நானும் யினியவனும் நினைச்ச மாதிரி நடக்கட்டும் ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 6:24 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:நடப்பது நடக்கட்டும்.. எல்லாம் விதி பயன்.. புன்னகை
அப்படி சொன்னா எப்படி
எல்லாம் நானும் யினியவனும் நினைச்ச மாதிரி நடக்கட்டும் ஒன்னும் புரியல

என்ன தல இப்படி சொல்லிடிங்க மனைவி இளிச்சாமாதிரி நடக்கரதுக்குத்தானே இந்த பதிவே போட்டிங்க அப்புறம் ..............



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 12, 2012 6:27 pm

balakarthik wrote:
என்ன தல இப்படி சொல்லிடிங்க மனைவி இளிச்சாமாதிரி நடக்கரதுக்குத்தானே இந்த பதிவே போட்டிங்க அப்புறம் ..............
அதுக்காக நம்ம மகாபிரபுவ விட்டுகொடுக்கமுடியுமா?


Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக