புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்கள் தேவைகள் இருக்கும். கணவனிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவனுக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தன்னுடைய செயல்களை பாராட்ட வேண்டும். தான் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்ற எண்ணமும் மனைவிக்கு இருக்குமாம். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.
புண்படுத்தாதீங்க
மனைவியிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படக்கூடாதாம். மனது புண்படும்படி பேசக்கூடாதாம். அன்பாய் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டுமாம். முக்கியமாக பிறர் முன்னிலையில் மனைவியை திட்டக்கூடாதாம்.
விட்டுக்கொடுக்காதீங்க
தன்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு கணவரை நம்பி மட்டுமே மனைவி வந்திருக்கிறாள். எனவே மனைவியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசக்கூடாதாம். முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.
குறை சொல்லதீங்க
மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.
மனம் விட்டுப் பேசுங்க
பணம் அவசியம்தான் அதற்காக குடும்பத்தை கவனிக்காமல் பணம் மட்டுமே குறிக்கோள் என்று பணத்தின் பின்னால் ஓடக்கூடாதாம். குடும்பம், குழந்தை இவற்றிர்க்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது மனம் விட்டு பேசவேண்டுமாம். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
ஆலோசனை கேளுங்க
எந்த ஒரு விசயமென்றாலும் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவி சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த விசயத்தையும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் கூறவேண்டுமாம். அதேசமயம் அடுத்த பெண்ணைப் பற்றி மனைவியிடம் பாராட்டக்கூடாதாம்.
நம்பிக்கை வைங்க
எந்த ஒரு விசயத்தையும் மனைவியை நம்பி கூறவேண்டுமாம். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவியின் சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டுமாம். மனைவிக்கு உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம். அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பாராம். இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.
நன்றி போல்டு ஸ்கை
அப்புறம் இதுக்காக தனியா ஒரு டிரைவரையா வேலைக்கு வைக்கமுடியும் நாமத்தானே அவுங்களுக்கு பர்மனன்ட் டிரைவர்முக்கிய விழாக்களுக்கோ, சொந்த பந்தங்களின் வீட்டிற்கோ செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்துதான் போகவேண்டுமாம்.
மனைவி செய்யும் சமையலை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக்கூடாது. முக்கியமாக அம்மாவின், சகோதரியின் சமையலோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாதாம். புதிதாக சில அயிட்டங்களை மனைவி செய்தால் அதை ஆஹோ ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சின்னதாக பாராட்டவேண்டுமாம்.
பாராட்டனுமுனுத்தான் ஆசை ஆனா அவுங்க சமையலை சாப்பிட்டபிறகு வைரமுத்து சொன்னதுபோல வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா இரு உருண்டை ஓடுதே பேச்சு வரலையே நமக்கு
நமக்கு மனைவித்தானே கஷ்ட்டம் அவுங்களுக்குத்தான் மனைவியே இல்லையே தலைவா நம்மளை மாதிரி மொக்கை கணவர்கல்த்தானே உள்ளோம் அப்புறம் எப்பிடி .......தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டுமாம்
இப்பவே அப்படித்தான் நடக்குறாங்க நாம சொல்லுறத கேட்டுட்டு நடந்துபோயட்றாங்க நாம பைத்தியம் மாதிரி தனியா பேசிகிட்டு இருக்கோம்இதுபோல சில நாட்கள் நடந்து பாருங்களேன் அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கத் தொடங்கிவிடுவார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முரளி இதுல எதுனாச்சும் நமக்கு யூஸ் ஆவப் போவுதா?
பிரபுவுக்கு தனி மடலில் அனுப்பிருக்கலாம் - அவருக்காவது யூஸ் ஆவுமான்னு பாப்போம்.
பிரபுவுக்கு தனி மடலில் அனுப்பிருக்கலாம் - அவருக்காவது யூஸ் ஆவுமான்னு பாப்போம்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பதிவும்
அதற்கு பாலாவுடைய பின்னூட்டமும்
அதற்கு பாலாவுடைய பின்னூட்டமும்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன் wrote:முரளி இதுல எதுனாச்சும் நமக்கு யூஸ் ஆவப் போவுதா?
பிரபுவுக்கு தனி மடலில் அனுப்பிருக்கலாம் - அவருக்காவது யூஸ் ஆவுமான்னு பாப்போம்.
அவரே ஆறு மாசத்துக்கப்புறம் லூசாகபோராறு அப்புறம் எதுக்கு அவருக்கு யூசாகபோவுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நமக்கு ஒரு ஆத்மா சாந்தி அடையப் போறதுல ஒரு ஆத்ம திருப்தி - அம்புட்டுதேன்...balakarthik wrote:அவரே ஆறு மாசத்துக்கப்புறம் லூசாகபோராறு அப்புறம் எதுக்கு அவருக்கு யூசாகபோவுது
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானேbalakarthik wrote:
அவரே ஆறு மாசத்துக்கப்புறம் லூசாகபோராறு அப்புறம் எதுக்கு அவருக்கு யூசாகபோவுது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆறு மாசத்துக்கே இவ்ளோ பீலிங்க்ஸ் காட்டினா - நாமள்லாம் எங்க போறது?முரளிராஜா wrote:ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதுக்கு பேரு தான் பாசமா?யினியவன் wrote:முரளி இதுல எதுனாச்சும் நமக்கு யூஸ் ஆவப் போவுதா?
பிரபுவுக்கு தனி மடலில் அனுப்பிருக்கலாம் - அவருக்காவது யூஸ் ஆவுமான்னு பாப்போம்.
யினியவன் wrote:ஆறு மாசத்துக்கே இவ்ளோ பீலிங்க்ஸ் காட்டினா - நாமள்லாம் எங்க போறது?முரளிராஜா wrote:ஓ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆயிட்டுதானே
உங்களுக்கெல்லாம் தானே பழகி போய்டுசுல நமக்கு இன்னும் பழகல அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஆண்களுடன் பெண்கள் மனம் விட்டு பேசலாமா
» பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !! வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.
» மனம் விட்டு சிரிக்க வைக்கும் படங்கள்
» மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!
» வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6