புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_c10 
5 Posts - 63%
heezulia
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_c10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_m10இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 11, 2012 6:42 am

எட்ஜ்பஸ்டன், ஜுன்.11-

வெஸ்ட் இண்டீஸ்
கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட
டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
பெற்ற நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பஸ்டன் நகரில் நடந்து
வருகிறது. பலத்த மழையால் முதல் இரு நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை 7ce2c9d0-125c-42ef-b9d9-b5d65eb9ffcc_S_secvpf

இதைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டத்தில், முதலில் பேட் செய்த வெஸ்ட்
இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 280 ரன்கள்
எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ராம்டின் 60 ரன்களுடனும், ராம்பால் 2
ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று
நடந்தது. ராம்பால் முந்தைய நாள் ரன்னுடன் வெளியேற்றப்பட்டார்.

அடுத்து
கடைசி விக்கெட்டுக்கு டினோ பெஸ்ட் களம் இறங்கினார். ராம்டின்- பெஸ்ட்
ஜோடியை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை.
நிலைகொண்டு விளையாடிய இந்த இணையால் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பாராத விதமாக
400 ரன்களை கடந்தது. மேலும், டினோ பெஸ்ட் புதிய சாதனையும் நிகழ்த்தினார்.

2004-ம்
ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக இந்தியாவின் ஜாகீர்கான் 75 ரன்கள்
எடுத்ததே, 11-வது வரிசை பேட்ஸ்மேன் ஒருவர் டெஸ்டில் எடுத்த அதிகபட்ச
ரன்னாகும். அந்த ஸ்கோரை கடந்து 30 வயதான பெஸ்ட் புதிய உலக சாதனை படைத்தார்.
5 ரன்னில் முதலாவது சதத்தை தவற விட்ட பெஸ்ட் 95 ரன்களில் (112 பந்து, 14
பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்
இன்னிங்சில் 426 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. ராம்டின் 107 ரன்களுடன்
அவுட் ஆகாமல் இருந்தார்.

ராம்டின்-பெஸ்ட் ஜோடி
10-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் திரட்டியது. கடைசி விக்கெட்டுக்கு வெஸ்ட்
இண்டீஸ் ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் (இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கார்ல்
ஹூபர்-வால்ஸ் 1993-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி விக்கெட்டுக்கு
106 ரன்கள் எடுத்திருந்தனர்) இதுவாகும். ராம்டின்-பெஸ்ட் கூட்டணி இன்னும் 9
ரன்கள் எடுத்திருந்தால், இந்த வகையிலும் உலக சாதனை படைத்திருப்பார்கள்.

இங்கிலாந்து
தரப்பில் ஆனியன்ஸ் 4 விக்கெட்டுகளும், பிரிஸ்னன், ஸ்டீவன் பின் தலா 3
விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய
இங்கிலாந்து அணி 11 ஓவர் முடிந்திருந்த போது குக் (4 ரன்), டிராட் (17 ரன்)
ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்திருந்தது. முதல்
இன்னிங்சே இன்னும் முடியாததால் இந்த டெஸ்ட் டிராவில் முடிகிறது.

-மாலைமலர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 11, 2012 6:46 am

இது எதிர்பாராமல் இப்படி சில சாதனைகள் நடைபெருகிறது. வாழ்த்துக்கள் பெஸ்ட்.

அந்த வங்கதேச போட்டியில் இந்தியா ஆல் அவுட் ஆகவில்லை. டிக்ளேர் செய்துவிட்டார்கள். இல்லையென்றால் ஜாகிர் சதம் அடித்து இருக்க வாய்ப்புள்ளது..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 11, 2012 7:03 am

பெஸ்ட்டாக ஆடிய பெஸ்ட்டிற்கு வாழ்த்துக்கள்... இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை 154550
அந்த வங்கதேச போட்டியில் இந்தியா ஆல் அவுட் ஆகவில்லை. டிக்ளேர்
செய்துவிட்டார்கள். இல்லையென்றால் ஜாகிர் சதம் அடித்து இருக்க
வாய்ப்புள்ளது..
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை 224747944 பிரபு அண்ணா நீங்கள் ஒரு கிரிக்கெட் விக்கிபீடியா என்பதை மீண்டும் நிருபித்து விட்டீர்கள்... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 11, 2012 7:09 am

மகா பிரபு wrote:
ஏன் ரமேஷ் காலையிலேயே இப்படி. சிரி

சரி அண்ணா இன்று மாலை சொல்கிறேன் நீங்கள் ஒரு கிரிக்கெட் விக்கிபீடியா என்று... இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை 755837



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 11, 2012 7:12 am

மன்னிக்கவும் ரமேஷ் அந்த போட்டியில் ஜாகீர் அவுட் ஆகிவிட்டார்..

http://www.espncricinfo.com/ci/engine/match/64111.html

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 11, 2012 9:48 am

மகா பிரபு wrote:மன்னிக்கவும் ரமேஷ் அந்த போட்டியில் ஜாகீர் அவுட் ஆகிவிட்டார்..

http://www.espncricinfo.com/ci/engine/match/64111.html
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை 224747944 அண்ணா... இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் வீரர் பெஸ்ட் உலக சாதனை 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக