புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்! Poll_c10குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்! Poll_m10குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
dhilipdsp

2 Posts - 4%
heezulia

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்! Poll_c10குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்! Poll_m10குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்! Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 12, 2012 11:17 am

குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை சென்னையில் முதலில் நடைமுறைப்படுத்த சென்னை போக்குவரத்துப் போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.

மது அருந்திவிட்டு கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களால் சாலை விபத்துகள் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதையடுத்து போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.

வாராந்திர மட்டத்தில் 200 முதல் 300 வழக்குகள் இந்த போதை வாகன ஓட்டிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்துக் குற்றவியல் சட்டம் பிரிவு எண் 185-இன் படி மேற்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கவனமில்லாமல் வாகனம் ஓட்டியதாக பிரிவு எண் 279-இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டு ரூ.1,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இவற்றாலெல்லாம் பயன் ஏற்படவில்லை என்று கருதுகிறது சென்னை போக்குவரத்து காவல்துறை.

இதனால் தண்டனையைக் கடுமையாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் படி குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படவில்லை என்றாலும் கூட சட்டப்பிரிவு 506(1) இன் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத படி வழக்கு தொடரப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அமல் செய்ய மாநகர போலீஸ் துறை முடிவெடுத்துள்ளது.

ஆகவே குடிபோதையில் கார் ஓட்டும் குடிமகன்களே உஷார்!

நன்றி வெப்துணியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 12, 2012 11:20 am

முரளிராஜா wrote:இதனால் தண்டனையைக் கடுமையாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் படி குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படவில்லை என்றாலும் கூட சட்டப்பிரிவு 506(1) இன் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத படி வழக்கு தொடரப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை அமல் செய்ய மாநகர போலீஸ் துறை முடிவெடுத்துள்ளது.
அடடா என்ன ஒரு சட்டம் ,

முதலில் தெருவுக்கு நாலு என்கிற அளவில் தொரந்திருகிற டாஸ்மாக் கடையை மூடுங்க கவர்-மென்டல்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 11:30 am

டாஸ்மாக்க மூட முடியாது - இலவச பிக் அப் அண்ட் டிராப் சர்வீஸ் வேணா அறிமுகப் படுத்துவாங்க குடிமகன்களுக்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக