புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_vote_lcapகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_voting_barகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_vote_lcapகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_voting_barகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_vote_lcapகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_voting_barகடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 6:08 pm

First topic message reminder :

முன்குறிப்பு:- இது கண்டிப்பாக நகைசுவை பதிவுத்தான் (நான் அடிவாங்கினா இங்க பலபேருக்கு ரொம்ப சந்தோசம்த்தானே) அதுனால ஈகரை வாத்தியார்கள் வருத்தப்பட்டால் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை முதல்லையே மண்டி இட்டு தொண்டி இட்டு கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


செண்டர் குறிப்பு :- என் காலத்துக் குழந்தைகளுக்கு (இப்போவரைக்கும் நாம குழந்தைத்தானே) வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.[/b]

ஹார்ட் பீஸ்:- என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள் (ஈகரை ஆசிரியர்கள் மன்னிக்க எனக்கு வாச்சது அப்படி) என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் புன்னகை புன்னகை வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும். ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது. “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை. சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் நண்பர்கள் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!) ஜாலி ஜாலி போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை. சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.

பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது. பயம் பயம் ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி (ஒரு உவமைக்கு மத்தபடி நாமெல்லாம் கோட்சே பரம்பரை தானே) மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன். “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார். “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.

“……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார். டண்டர… டண்டர…. டண்டர என்று டி.ராஜேந்தர் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார். :afro: :afro: :afro:

அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது. இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன். “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது. வீட்டுக்கு வந்து வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது, “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி. கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 745155 :அடபாவி: :அடபாவி: நடனம் நடனம் நடனம்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 1:49 pm

balakarthik wrote:புடுங்க வேண்டிய ஆணிகள் கொஞ்சம் அதிகமாயிடுச்சு அதான் வரலை இப்போ புது ஆணிகளை அடிச்சிக்கிட்டு இருக்கோம் அதுனால கொஞ்சம் பரவா இல்ல
ராஜா நீங்க இத நம்புறீங்க? நீங்க நம்பினா நானும் நம்புறேன். புன்னகை

உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி பாலா.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 06, 2012 2:02 pm

பை கே அண்ணா அரூமை , சரி உங்க அப்பா என்ன சொன்னாங்க அந்த வாத்தியார்கிட்ட ஒன்னும் புரியல

என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவ

இதுக்கு அப்புறம் எத்தன வருஷம் அதே வகுப்பை படிச்சிங்க சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 09, 2013 2:12 pm

ஏழாங்கிளாஸ் 2nd இயர்

அதிர்ச்சி எவ்ளோ பெருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 2:18 pm

நான் இதுக்கு தான் கிளாஸ் போகவே இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 2:48 pm

பூவன் wrote:நான் இதுக்கு தான் கிளாஸ் போகவே இல்லை
நீங்கலாம் ஸ்கூலுல மாஸ் ஆச்சே பூவன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 3:04 pm

balakarthik wrote:
பூவன் wrote:நான் இதுக்கு தான் கிளாஸ் போகவே இல்லை
நீங்கலாம் ஸ்கூலுல மாஸ் ஆச்சே பூவன்

ஆமாம் அண்ணா தொடக்கப்பள்ளி ஸ்கூலுல ......அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 3:34 pm

பூவன் wrote:ஆமாம் அண்ணா தொடக்கப்பள்ளி ஸ்கூலுல ......அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஒ காலையில பள்ளி தொடங்கும்போதே ஆரம்பிசிடுவிங்களா வெரி குட்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 4:57 pm

balakarthik wrote:
பூவன் wrote:ஆமாம் அண்ணா தொடக்கப்பள்ளி ஸ்கூலுல ......அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஒ காலையில பள்ளி தொடங்கும்போதே ஆரம்பிசிடுவிங்களா வெரி குட்
தொடக்கமே அமர்க்களமா இருக்கணும் அதான் ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 4:59 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:ஆமாம் அண்ணா தொடக்கப்பள்ளி ஸ்கூலுல ......அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஒ காலையில பள்ளி தொடங்கும்போதே ஆரம்பிசிடுவிங்களா வெரி குட்
தொடக்கமே அமர்க்களமா இருக்கணும் அதான் ..
அப்புறம் ஒரே அட்டகாசம்தான் போல பெரிய ஏகனா இருபின்களோ ஸ்கூலுல



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 5:03 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:ஆமாம் அண்ணா தொடக்கப்பள்ளி ஸ்கூலுல ......அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஒ காலையில பள்ளி தொடங்கும்போதே ஆரம்பிசிடுவிங்களா வெரி குட்
தொடக்கமே அமர்க்களமா இருக்கணும் அதான் ..
அப்புறம் ஒரே அட்டகாசம்தான் போல பெரிய ஏகனா இருபின்களோ ஸ்கூலுல

அதான் 5 ஆம் வகுப்போட அனுப்பிவிட்டாங்க .....

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக