புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_m10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia

23 Posts - 31%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_m10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10 
236 Posts - 42%

220 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_m10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_m10கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 6:08 pm

First topic message reminder :

முன்குறிப்பு:- இது கண்டிப்பாக நகைசுவை பதிவுத்தான் (நான் அடிவாங்கினா இங்க பலபேருக்கு ரொம்ப சந்தோசம்த்தானே) அதுனால ஈகரை வாத்தியார்கள் வருத்தப்பட்டால் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை முதல்லையே மண்டி இட்டு தொண்டி இட்டு கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

செண்டர் குறிப்பு :- என் காலத்துக் குழந்தைகளுக்கு (இப்போவரைக்கும் நாம குழந்தைத்தானே) வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.[/b]

ஹார்ட் பீஸ்:- என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள் (ஈகரை ஆசிரியர்கள் மன்னிக்க எனக்கு வாச்சது அப்படி) என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் புன்னகை புன்னகை வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும். ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது. “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை. சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் நண்பர்கள் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!) ஜாலி ஜாலி போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை. சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.

பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது. பயம் பயம் ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்‌ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி (ஒரு உவமைக்கு மத்தபடி நாமெல்லாம் கோட்சே பரம்பரை தானே) மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன். “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார். “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.

“……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார். டண்டர… டண்டர…. டண்டர என்று டி.ராஜேந்தர் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார். :afro: :afro: :afro:

அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது. இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன். “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது. வீட்டுக்கு வந்து வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது, “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி. கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 745155 :அடபாவி: :அடபாவி: நடனம் நடனம் நடனம்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 2:21 pm

ராஜா wrote:
balakarthik wrote:நான் சொல்லுவேன் சொன்னா உங்களால தாங்கிக்கமுடியாது விசும்பி விசும்பி அழுவிங்க நக்கல் நாயகம் கோபம்
சொல்லாதே யாரும் கேட்டால் ....

ஆமாம் அடிச்சுக்கூடகேப்பாங்க அப்பகூட சொல்லாத அதான தல கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 745155 கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 745155

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 12, 2012 2:33 pm

இப்படி எல்லாம் கஷ்ட பட்டது நாளதான் நீங்க இப்ப ஓமன் கிளை அதிபரு..! சிரிப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 2:49 pm

அருண் wrote:இப்படி எல்லாம் கஷ்ட பட்டது நாளதான் நீங்க இப்ப ஓமன் கிளை அதிபரு..! சிரிப்பு
ஆமாம் ஒரு புள்ள பூச்சிய கொட்டி கொட்டி குளவி ஆகிட்டாங்க அருண்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 10:55 am

உயர்நிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்தும் அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். யாராவது வாத்தியார் வராத போது அவர்களை ஆக்டிங்குக்குப் போட்டு விடுவார்கள்.

தொலைந்தோம்.

எங்க மாநகராச்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் ராமசாமி என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார். அவர் ஆக்டிங்குக்கு வந்தால் திருக்குறளை எடுத்துக் கொண்டு விடுவார். ஏதாவது ஒரு திருக்குறளை எடுத்து அதன் அர்த்தத்தை நன்றாக டப்பா அடித்துக் கொண்டு வந்திருப்பார். ஆனால் பரிமேலழகரே தான்தான் போல ஒரு மணி நேரம் அறுத்து விடுவார்.

இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டால் கன்ஃப்யூஸ் ஆகி விடுவார் என்கிற ரகசியம் செவன்த் ஸ்டாண்டர்ட் செகேண்ட் இயர் படித்துக் கொண்டிருந்த என்னை போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும்.

“திருக்குறள் எல்லாம் ரொம்ப சிம்ப்பிள்டா. அதுலயே அர்த்தம் இருக்கும். இப்பப் பாருங்க, அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லைன்னா என்ன அர்த்தம்?”

“அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை”

“வெரிகுட். ரெண்டாவது வருஷம் படிச்சாலும் திருக்குறள் உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. சரி. இப்ப அடுத்த வரி. அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.. இதுக்கென்ன அர்த்தம்?”

இப்போதுதான் நம்ம திருவிளையாடல் ஆரம்பிக்கும்.

“அதை மறந்தாலும் ஒண்ணும் கெடுதல் இல்லை”

“என்ன உளர்ரே? திருவள்ளுவர் இப்படியா எழுதுவார்?”

”திருவள்ளுவர் எப்படி எழுதுவார்ன்னு எனக்குத் தெரியாது சார். சுப்பிரமணி சார் அப்படித்தான் பொழிப்புரை எழுதிப் போட்டிருக்காரு” என்று ஒரு நோட்புக்கைக் காட்டுவேன்

அது சுப்பிரமணி சார் எழுதிப் போட்டதா என்று கிராஸ் செக் செய்வது கஷ்டம். அவர் போன வருஷமே புலியூர் மாநகராட்சி பள்ளிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் போயிருப்பார்.

ராமசாமி சாருக்கு சந்தேகம் வந்து விடும்.

“இல்லையே.. மறத்தலின்னா மறக்கிறதை விடன்னுதானே அர்த்தம்?”

“அப்ப கற்றபின்னா கற்கிறதை விடன்னு அர்த்தமா?”

“என்னடா உளர்ரே.. கற்றபின்னும், மறத்தலின்னும் ஒண்ணா?”

“தெரியாதா உங்களுக்கு?”

“என்ன தெரியணும்?”

“இரண்டுமே ஏழாம் வேற்றுமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகை”

“ஏழாம் வேற்றுமை உருபா?”

“ஆமாம்”

“உடன் தொக்க தொகையா?”

“ஆமாம் சார்”

“இதெல்லாம் எங்க இருக்கு?”

“சார்.. இலக்கணக் குறிப்பு வரைகல ஒரு மார்க் கேள்வி சார் இது”

ஒரு மார்க் என்பது அவர் ஈகோவைக் கொஞ்சம் பிராண்டி விடும். “சரி.. சரி.. சத்தம் போடாம ஏதாவது படிச்சிட்டு இருங்க” என்று முரசொலி படிக்க ஆரம்பித்து விடுவார்.

நான் படித்த உயர்நிலைப் பள்ளியில் வொகேஷனல் குருப் ஒர்க்‌ஷாப் ஆசிரியர்களுக்கும் அதே அரிப்பு இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு வகுப்பில் லேத்துக்கு லூப்ரிகேஷன் ரொம்ப முக்கியம் என்பதை விளக்க ரொம்பப் பிரயாசைப் பட்டார்.எங்கள் ஆசிரியர்

“காலைல இட்லி சாப்பிடறே, என்ன வரும்?” என்றார். (எனர்ஜி என்பது அவர் எதிர்பார்த்த பதில்)

“ஏப்பம்” என்று பதில் சொன்னேன்

ஆனால் அவர் மனம் தளர்ந்து விடவில்லை.

“முதல்ல ஏப்பம் வரும். அப்புறம்?” என்றார் என்கரேஜிங்காக.

“அப்புறம் கக்கூஸ் வரும் சார்”

“ரெண்டுக்கும் மத்தியில எதுவுமே வராதா?” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.

“வாந்தி”

“த்ச்ச்ச்ச்”

“மறுபடியும் பசி வரும் சார்”

’அடப் போங்கடா’ என்று ஒர்க்‌ஷாப்புக்குள் அனுப்பி விட்டு வெளியே போய்விட்டார்.

மீண்டும் அனுபவம் தொடரும் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Aug 06, 2012 11:06 am

//செவன்த் ஸ்டாண்டர்ட் செகேண்ட் இயர் //
சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 06, 2012 11:12 am

வாங்க பாஸ்! வந்தவுடனே நல்ல நகைசுவை பகிர்வு.
மாணவர்கள் ஆசிரியரை குழப்புவதில் ரொம்ப மும்மரமாக இருகிறார்கள்.! சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 06, 2012 11:18 am

சூப்பருங்க சிரி என்ன பாலா ரொம்ப நாளா ஆளை காணோம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 11:18 am

இதெல்லாம் நான் அப்புறமா படிக்கிறேன். சொல்லுங்க நீங்க எங்க போனீங்க? என்ன ஆனீங்க?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:18 pm

கடைசி பெஞ்ச் டெரர்ஸ் லிஸ்டுல என்னையும் சேர்த்துக்கங்க.. நானும் டெரர் தான் டெரர் தான்

கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 34839220702053449668

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 1:35 pm

ராஜா wrote: சூப்பருங்க சிரி என்ன பாலா ரொம்ப நாளா ஆளை காணோம்
யினியவன் wrote:இதெல்லாம் நான் அப்புறமா படிக்கிறேன். சொல்லுங்க நீங்க எங்க போனீங்க? என்ன ஆனீங்க?

புடுங்க வேண்டிய ஆணிகள் கொஞ்சம் அதிகமாயிடுச்சு அதான் வரலை இப்போ புது ஆணிகளை அடிச்சிக்கிட்டு இருக்கோம் அதுனால கொஞ்சம் பரவா இல்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக