புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி - பானு எந்த மொழில என்ன எழுதினாங்க - புரியவே இல்ல கொஞ்சம் சொல்லுங்களேன்....இரா.பகவதி wrote:கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...
நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு..... ஓகேவா இனியவன்இரா.பகவதி wrote:கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...
நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா
அசுரன் wrote:இந்த டீல் எனக்கும் பிடிச்சிருக்கு..... ஓகேவா இனியவன்இரா.பகவதி wrote:கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க தம்பி - நாலஞ்சையாவது ஏத்துக்குங்க ப்ளீஸ்...
நான் ஒத்துக்கனுனா நீங்க பாட்டி சுட்ட வடையை மோந்து பாக்கணும் டிலுக்கு ஒகேவா
எங்கே இனியவன் அண்ணா?பதில் சொல்லவில்லையே?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல இருக்கு பாட்டி!
கூடிய விரைவில் உங்கள் தவிர்ப்பை போக்க வருவார்கள்..!
கூடிய விரைவில் உங்கள் தவிர்ப்பை போக்க வருவார்கள்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது டீலா? என்ன பார்த்தா உங்களுக்கு பாவமா இல்ல? நேர்ல நாம பார்த்துகல - அதான் மார்ச்சுவரில பாக்கலான்னு ப்ளேன் பண்றீங்களா?ஜேன் செல்வகுமார் wrote:எங்கே இனியவன் அண்ணா?பதில் சொல்லவில்லையே?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பானு உங்களுக்கென்ன பேண் தொல்லையா
உங்க தலைய சீப்பால உங்க தோழி வாரனுமா?
திரியின் தலைப்பை பாருங்க
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
உங்க தலைய சீப்பால உங்க தோழி வாரனுமா?
திரியின் தலைப்பை பாருங்க
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது அப்படி இல்ல முரளி - நாம அவங்கள வாரி வாரி பழக்கம் ஆயிடுச்சா அதனால அவங்க தோழியையும் வார சொல்றாங்க...முரளிராஜா wrote:பானு உங்களுக்கென்ன பேண் தொல்லையா
உங்க தலைய சீப்பால உங்க தோழி வாரனுமா?
திரியின் தலைப்பை பாருங்க
என் தவிப்பைப் போக்க வாருவாயா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆகா அருமையான விளக்கம்யினியவன் wrote:
அது அப்படி இல்ல முரளி - நாம அவங்கள வாரி வாரி பழக்கம் ஆயிடுச்சா அதனால அவங்க தோழியையும் வார சொல்றாங்க...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5