புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
48 Posts - 35%
i6appar
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_m10என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 11, 2012 5:53 pm

First topic message reminder :

என்னுயிர்த் தோழியே!
உன் நட்பின் அறிமுகம் எதிர்பாராமல்
கிடைத்தாலும்….மூச்சுத் திணறலோடு…
இருந்த எனக்கு புது சுவாசம்
கிடைத்ததாய் உணர்ந்தேன்….
உன் பேச்சிலும் செயலிலும் தூய…
காற்றை சுவாசித்தேன்…
இத்தனைக் காலமும் பொக்கிஷமான
உன் நட்பை எனக்கு…
அளிக்காத கடவுளை கோபித்தேன்…
உன் நட்பின் ஆழம் கண்டு
பெருமிதம் கொண்டேன்…
கடல்போல சுமை இருந்தாலும்
உன் அன்பான ஆறுதலில்…
கடுகு போல சிறுத்து விடும்….
இப்போது ஏனடி என்னிடம்..
பாராமுகமாய் இருக்கிறாய்?
செய்யாத செயலுக்கு தண்டனை
எவ்வளவு கொடுமையானதென்று
உனக்குத் தெரியாதா?
வாழ்நாள் முழுதும் பிரியத் தோணாத
உறவு உன் நட்பு என்றாய்…
இப்போது ஏன் பிரிந்தாய்?
உன்னை என் பலமாக நினைத்தேன்..
இன்று உன்னால் பலவீனப்பட்டிருக்கிறேன்
உன்னால் பலவீனமான என்னை
பலப்படுத்த வருவாயாடி?
உன் அன்பில்லாமல் தாயை
இழந்த பச்சிளம் குழந்தை போல்
தவிக்கிறேனடி தோழியே?
என் தவிப்பைப் போக்க வாருவாயா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 4:34 pm

முஹைதீன் wrote:அருமையான கவிதை பானு சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:அருமை அக்கா.யாருக்காகு எழுதினீர்கள் அக்கா.y சோகம்.அனைத்தும் விரைவில் மாறும்.

சந்தோசம் புன்னகை நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:05 pm

balakarthik wrote:நல்ல கவிதை இருந்தாலும் இப்படி பப்ளிக்கா நீங்க உங்க தோழியை வாரி இருக்க கூடாது சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வாரிவிடல அவ பாசத்துல வழுக்கி விழுந்துட்டேன் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:07 pm

யினியவன் wrote:அருமை பானு.

இந்தக் கவிதை எழுதி தொல்லபண்ணி படிச்சு காமிச்சப்ப தான அவங்க ஓடிட்டாங்க?

அண்ணா என்னால சிரிப்பை அடக்கமுடியல சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அவ காரணம் சொல்லாம நான் பிரிஞ்சா நி என்ன செய்வனு கேட்டா அதுக்கு தான் இந்த கவிதை பதில்
நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:11 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை பானு சூப்பருங்க

நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 12, 2012 5:12 pm

வாழ்க்கையில் சோதனைகள் வரும்போதுதான், சாதனைகளும் வருகிறது.

நன்றாக ஒரு கவிதை பிறந்த விட்டதே...

கவிதை என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 224747944 என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 224747944 என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 224747944

நட்பு மீண்டும் இணைய வாழ்த்துக்கள் என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550

என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 12, 2012 5:13 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:நல்ல கவிதை இருந்தாலும் இப்படி பப்ளிக்கா நீங்க உங்க தோழியை வாரி இருக்க கூடாது சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
வாரிவிடல அவ பாசத்துல வழுக்கி விழுந்துட்டேன் நன்றி
அப்புறம் என் வாருவாயா தோழியேனு கேட்டிங்க அவ்வுளவு கோவமா அவுங்க மேல

ஈகரை தமிழ் களஞ்சியம் என் தவிப்பைப் போக்க வருவாயா தோழியே? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:15 pm

ரா.ரா3275 wrote:அழகுக் கவிதை...அழுகைத் மொழியில்...
அற்புதம் அற்புதம்...
எளிய வார்த்தைகளில் இருதயத்தைப் பிடுங்கி எறியும்
உண்மை உணர்வை உருக்கி உருக்கி ஊற்றி இருக்கிறீர்கள்...
உண்மை அன்பும் நட்பும் ஒருபோதும் போகாது...
போனாலும் திரும்பி வராமல் போகாது...
நல்ல கவிஞர்தான் நீங்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...

வாழ்த்துகள்...உங்கள் தோழியும் நட்பும் மீண்டும் உங்களைச் சேர...

உங்க பின்னூட்டமே கவிதை போல இருக்கே..... மகிழ்ச்சி அருமையிருக்கு

நன்றி கவிஞரே........ நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:17 pm

அதி wrote:மூச்சு திணறலில் சுவாசமென வரிகள் எல்லாம் அட்டகாசமா இருந்தது
இதேபோல மகிழ்ச்சியாய் இருக்கும்போதும் எழுதுங்க பாட்டி

நன்றி அதி. நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:19 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:நல்ல கவிதை இருந்தாலும் இப்படி பப்ளிக்கா நீங்க உங்க தோழியை வாரி இருக்க கூடாது சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
வாரிவிடல அவ பாசத்துல வழுக்கி விழுந்துட்டேன் நன்றி
அப்புறம் என் வாருவாயா தோழியேனு கேட்டிங்க அவ்வுளவு கோவமா அவுங்க மேல

என்னால சிரிப்பை அடக்கமுடியல வேணாம்......... கூடாது கூடாது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக