புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 கோடி போன் இணைப்புகள் 100 கோடியானது என்னால் தான்: ஆ.ராசா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
கோவை: நீலகிரி தொகுதி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து போவதில்லை என்று அத்தொகுதி எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி
ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த ராசா ஒன்றரை ஆண்டுகள்
கழித்து இன்று கோவைக்கு வந்தார். அங்கு அவருக்கு திமுகவினர் உற்சாக
வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு கோவையில் இருந்து நீலகிரிக்கு காரில்
சென்றார். அன்னூர் அருகே உள்ள கணசேபுரத்தில் ராசாவை வரவேற்க ஏராளமான
திமுகவினர் திரண்டிருந்தனர். அவர்கள் ராசாவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாக
வரவேற்பு அளித்தனர்.
அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா கூறுகையில்,
அவினாசி-அத்திக்கடவு
திட்டம் திமுக ஆட்சியிலே அறிமுகப்படுத்தப்பட்டது. செயல்படுத்திவிட
முடியுமா என்ற நிலையில் இருந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால்
தற்போது அதிமுக ஆட்சியில் அத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே
மக்களின் குறை தீர்க்க அந்த திட்டத்தை தமிழக முதல்வரும், இந்த தொகுதி
எம்.எல்.ஏ.வும் சேர்ந்து நிறைவேற்ற முன்வர வேண்டும். அதற்கு நாங்கள் எந்த
வகையிலும் உதவ தயாராக உள்ளோம்.
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி
இல்லாவிட்டாலும் சரி மக்கள் நலனுக்காக பாடுபடுகிறோம். நீலகிரியில்
போட்டியிடுமாறு கலைஞர் என்னிடம் கூறியபோது நான் யோசித்தேன். காரணம் நான்
பள்ளி, கல்லூரி நாட்களில் நீலகிரிக்கு சுற்றுலா சென்றதோடு சரி. அதை பற்றி
வேறு எதுவும் தெரியாதே என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் கொங்கு
மக்களும், நீலகிரி மக்களும் அன்பானவர்கள். அதனால் நீ நிச்சயம் நீலகிரியில்
போட்டியிட வேண்டும் என்றார். அவர் கூறியவாறே நீங்கள் என்னை வெற்றி பெறச்
செய்தீர்கள்.
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கூட எனக்கு இந்த
அளவுக்கு வரவேற்பில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து வந்துள்ள எனக்கு நீங்கள்
கொடுத்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது. அதற்காக உங்கள் பாதங்களைத் தொட்டு
வணங்குகிறேன்.
நீலகிரி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து
போகமாட்டேன். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது 30 கோடி தொலை தொடர்பு
இணைப்புகள் இருந்தது. தற்போது அது 100 கோடியாக அதிகரித்திருப்பதற்கு நான்
தான் காரணம். 100 கோடி இணைப்புகள் மூலம் நான் தினமும் உங்களுடன் பேசிக்
கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.
-ஒன்இந்தியா

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க நம்ம தர்மாவை கிண்டல் பண்றதை வன்மையாக கண்டிக்கிறேன்.ராஜா wrote:இந்த மாதிரி ஆட்டுமந்தைகள் இருக்கும்வரைக்கும் ஆண்டவனே நினைச்சாலும் இவனுங்களை ஒன்னும் பண்ண முடியாது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன்னடக்கம் பாஸ் தன்னடக்கம் - கோடிகள் தனக்குள் அடக்கம் எனும் தன்னடக்கம்.வை.பாலாஜி wrote:சில கோடிகளில் இருந்த ஊழல் , பல இலட்சம் கோடிகளில் உயர்ந்தது என்னால்தான் என்று ஏன் சொல்லவில்லை இராஜா அவர்களே .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொலகார கும்பல் ன்னு சபையில் சொன்னால் அதற்கு தக்க பதில் இங்க யாரும் சொல்ல மாட்டாங்கன்னு ஓமன் கிளை சார்பா சொல்லிக்கிறேன்.ராஜா wrote: சூப்பர் ஜேன் , இந்த கொலகார கும்பல் கூட சேர்ந்து நீயும் இப்ப கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பிச்சிட்ட
யினியவன் wrote:தன்னடக்கம் பாஸ் தன்னடக்கம் - கோடிகள் தனக்குள் அடக்கம் எனும் தன்னடக்கம்.வை.பாலாஜி wrote:சில கோடிகளில் இருந்த ஊழல் , பல இலட்சம் கோடிகளில் உயர்ந்தது என்னால்தான் என்று ஏன் சொல்லவில்லை இராஜா அவர்களே .
இருக்கலாம் தல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
யினியவன் wrote:கொலகார கும்பல் ன்னு சபையில் சொன்னால் அதற்கு தக்க பதில் இங்க யாரும் சொல்ல மாட்டாங்கன்னு ஓமன் கிளை சார்பா சொல்லிக்கிறேன்.ராஜா wrote: சூப்பர் ஜேன் , இந்த கொலகார கும்பல் கூட சேர்ந்து நீயும் இப்ப கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பிச்சிட்ட
நாம எதுக்கு பாஸ் தக்கையா பதில் தரனும் நம்ம ரேஞ்சுக்கு நல்லா வெயிடாகவே பதில் தலாமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2