புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
25 Posts - 69%
heezulia
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
8 Posts - 2%
prajai
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_m107-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 12, 2012 3:05 pm

பாரீஸ், ஜூன். 12-

டென்னிஸ் விளையாட்டில்
மிகவும் பிரபலம் பெற்றது கிராண்ட்சிலாம் போட்டிகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும்
ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4
கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.

7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு 5e307bc2-ec4f-47ff-ada1-a00b03d9c316_S_secvpf

இதில் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன் ஹார்ட்கோர்ட் ஆடுகளத்தில்
(கடுமையான தரை) நடைபெறும். பிரெஞ்சு ஓபன் களிமண் தரை ஆடுகளத்திலும்,
விம்பிள்டன் புல்தரை ஆடுகளத்தில் நடைபெறும்.

இதில்
களிமண் தரை ஆடுகளத்தில் விளையாடுவதில் 'கிங்' என்பதை ஸ்பெயின் வீரர் ரபெல்
நடால் நிரூபித்து உள்ளார். நேற்று நடந்த பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியில்
உலகின் இரண்டாம் நிலை வீரரான அவர் 6-4, 6-3, 2-6, 7-5 என்ற கணக்கில் முதல்
நிலை வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார்.

இதன்மூலம்
நடால் 7-வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு
படைத்தார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சு
ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். இதற்கு முன்பு சுவீடன் வீரர் பிஜோரன்
போர்க் 6 முறை (1974, 1975, 1978, 1979, 1980, 1981) பிரெஞ்சு ஓபன்
பட்டத்தை கைப்பற்றி இருந்ததே சாதனையாகும்.

பிரெஞ்சு
ஓபன் போட்டியில் நடால் இதுவரை 52 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒரே ஒரு
ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளார். 2009-ம் ஆண்டு 4-வது சுற்றில் அவர்
சோடர்லிங்கிடம் தோற்றார். அந்த ஆண்டில் பெடரர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை
வென்றார்.

நடால் வென்ற 11-வது கிராண்ட்சிலாம் பட்டம்
இதுவாகும். இதன்மூலம் அவர் பிஜோரன் போர்க் (சுவீடன்), ராட்லால்வா
(ஆஸ்திரேலியா) ஆகியோரை சமன் செய்தார். இவர்களும் 11 கிராண்ட்சிலாம் பட்டம்
பெற்று இருந்தனர்.

ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)
16 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்
படியாக பீட்சாம்ராஸ் (14), ராயமெர்சன் (12) உள்ளனர்.

பிரெஞ்சு
ஓபன் பட்டத்தை கைப்பற்றிய நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு கிடைத்தது.
தோல்வி அடைந்த ஜோகோவிச்சுக்கு ரூ.4 1/2 கோடி கிடைத்தது. டென்னிஸ்
விளையாட்டு மூலம் நடால் இதுவரை ரூ.248 கோடி வரை சம்பாதித்து உள்ளார்.

-மாலைமலர் 7-வது பிரெஞ்சு ஓபன் பட்டம்: நடாலுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு 678642

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 12, 2012 3:22 pm

தகவலுக்கு நன்றி! இந்த முறையும் நடால் தான் வருவார் என்று எதிர் பார்த்தது தான்~!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 12, 2012 4:55 pm

வாழ்த்துக்கள் நடால்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக