புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமபிரான் .
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ராமபிரான் .
ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்புராத் துணிகளைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்புமட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகானது அல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார் .
குளித்து முடித்து விட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது , ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடிதுடித்துக் கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது ! அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து , " தவளையே ! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே ! ஐயோ ! பெரும் தவறு செய்து விட்டேனே ! " எனக் கலங்கினார் .
தவளை கூறியது : " எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னை ' ராமா ! ராமா ! ' என அழைப்பேன் . ஆனால் , அந்த ராமனே இப்போது எனக்குத் தீங்கு செய்யும்போது நான் வேறு யாரைக் கூவி அழைப்பேன் ? " என்றது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ராமர் -- குகன் !
ராமர் காட்டுக்கு வந்ததும் முதமுதல்ல அவரைச் சந்திச்சது குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமரும் முதல் சந்திப்பிலேயே சாதி பாகுபாடு இல்லாம இணைஞ்சிட்டாங்க. அந்த சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமருக்கு கொடுத்தான் .
அப்போ மத்தவங்க, " ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை ? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்" னாங்க .
அப்போ குகன், " சாதாரண வேடனான நான் கொடுத்த இந்த பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டார் ராமர்." னான் .
" என்ன? "ன்னு பதில் கேள்வி வர, குகன் மூலமா கம்பர் எப்படி சமாளிக்கிறாருன்னு பாருங்க .
" தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்" னான் .
' இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு

தகவல் சுடர் !
சுவாமி விவேகானந்தர் முப்பது வயது வரை நம்மோடு வாழ்ந்துகொண்டே விவேகானந்தராய்த் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார் . அல்ல , நம்மிடையே கலந்து திரிந்துகொண்டிருந்தார் . பிறகு , தாமே தம்மை வெளிப்படுத்தி விசுவரூபம் காட்டிப் பின்னர் ஒரு மின்னல் மாதிரி மறைந்து போனார் .
ஸ்ரீ ராமனின் ஜென்ம நட்சத்திரம் நமக்குத் தெரியும் . அதை நாம் கொண்டாடுகிறோம் . ஆனால் , அவன் சரயூ நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட கதைதான் நமக்குத் தெரியுமே தவிர , அதற்கு நாளும் இல்லை ; கோளும் இல்லை . அதை நாம் துக்கமாகவோ மகிழ்ச்சியாகவோ கொண்டாடுவதில்லை .
ஸ்ரீ கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் நமக்குத் தெரியும் . அதை நாம் கொண்டாடுகிறோம் . ஆனால் , அவன் ஒரு வேடன் தெரியாமல் எய்த அம்பு பட்டு மாண்டான் என்ற கதைதான் நமக்குத் தெரியும் . அந்தத் தேதியும் தினமும் நமக்குத் தெரியாது . அதையும் நாம் அனுஷ்டிப்பதில்லை . தீபாவளி கூட ஒரு சாப விமோசன சந்தோஷ நாளே தவிர , துக்க நாள் அல்ல

நமது நாகரிகத்தின் எல்லை எது ?
இராவணனை இராமன் வென்று சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியாயிற்று. பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று..திருமுடி கட்டிக் கொள்ள வேண்டியது தான் பாக்கி. ஆனால் இராமன் நேராக அயோத்திக்கு வந்து விட வில்லை என்கிறார் வால்மீகி. நந்தியம்பதியில் காத்திருக்கிறானாம். ஏன் தெரியுமா ?.பரதனுடைய அனுமதியில்லாமல் தலை நகரத்திற்குள் நுழைவது முறையாகாது என்பதற்காக

!சீதையின் தந்தை பெயர் !
சீதையின் தந்தை பெயர் 'ஜனகர்' என்றுதான் நாம் எல்லோரும் அறிவோம்.. ஆனால்,' ஜனகர்' என்பது நேரு, படேல் என்பது போல் குடும்ப்ப் பெயர்.ஜனகர் என்றால் அப்பா, ஜனனி என்றால் தாயார்.
ஜனகருடைய முழுப் பெயர் 'சீரத்வஜ ஜனகர்'. 'சீர' என்றால் மரவுரி. 'த்வஜம்' என்றால் கொடி. மரவுரியைக் கொடியாகக் கொண்டவர். சீதையின் தாயார் பெயர் 'சுநயனி'.
வால்மிகியும் , கம்பரும் கூறாத இந்தப் பெயர்கள் பாகவதத்தில் பரிஷீத் மகாராஜனுக்கு சுகர் கூறிய இராமாயணத்தில் வருகிறது

இராமர் !
"ஒரே சொல், ஒரே இல், ஒரே வில் !" என்று பெயர் பெற்றவன் இராமன்.
இரமர் வனவாசத்தின் போது தங்கியிருந்த இடம் 'பஞ்சவடி'. கோதாவரியின் கிழக்குக் கரையில் 5 ஆலமரங்கள் அமைந்த இடம். 'நவசிக' என்பதன் திரிபு 'நாசிக்'. 9 மலைகளின் உச்சியில் இருப்பதால் 'நவசிக ' எனப்பட்டது. சூர்பனகையின் மூக்கை லட்சுமணன் வெட்டிய இடமும் இதுதான்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜனகர் பற்றி இப்போது தான் தெரிந்தது.... அருமையான தகவல் கேசவன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இராமன் !
இராமனைப் பற்றிக் கூறுங்கால்; அவன் "பூர்வ பாஷிணஹ" "மித பாஷிண ஹ" "ம்ருது பாஷிணஹ"என்று உயர்வாகச் சொல்கின்றன்ர்.
"பூர்வ பஷணஹ" :- என்பது இராமன் தான் முதலில் வணக்கம் கூறுவான். தன்னைவிட கீழோராயினும் இவரே முதலில் சென்று பெசுவார்.
"மித பாஷிணஹ":- என்றால் இராமன் சிறிதுதான் பேசுவான்.மற்றவர்களிடமிருந்து கேட்பதற்கு ஆவல் உள்ளவன்.
"ம்ருது பஷிணஹ":- என்றால் இராமன் எப்போது பேசினாலும் மிருதுவாகவே, இன்பமாகவே பேசுவான்
இராமனைப் பற்றிக் கூறுங்கால்; அவன் "பூர்வ பாஷிணஹ" "மித பாஷிண ஹ" "ம்ருது பாஷிணஹ"என்று உயர்வாகச் சொல்கின்றன்ர்.
"பூர்வ பஷணஹ" :- என்பது இராமன் தான் முதலில் வணக்கம் கூறுவான். தன்னைவிட கீழோராயினும் இவரே முதலில் சென்று பெசுவார்.
"மித பாஷிணஹ":- என்றால் இராமன் சிறிதுதான் பேசுவான்.மற்றவர்களிடமிருந்து கேட்பதற்கு ஆவல் உள்ளவன்.
"ம்ருது பஷிணஹ":- என்றால் இராமன் எப்போது பேசினாலும் மிருதுவாகவே, இன்பமாகவே பேசுவான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மூன்று சகோதரர்கள் ...
ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மூவரும் சகோதரர்களாக இருந்தாலும் குணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ராவணன் எப்போதும் பிறருக்குக் கெடுதலை நினைத்து, கெடுதலை செய்துவந்தான். கும்பகர்ணனோ கெடுதல் நினைக்க மாட்டான், நல்லதை நினைப்பான். ஆனால் கெடுதலைச் செய்வான். விபீஷணன் நல்லதை நினைப்பவன், நல்லதையே செய்பவன்

மாயமான் இரகசியம்
இராமாயணத்தில் சீதை மானைப் பிடித்துக்கொண்டு வரும்படி இராமனைக் கேட்டபோது , வந்திருப்பது 'மாயமான்' என்று சொல்லிப் பேசாமல் இருந்திருக்கலாம். பின் என் அவர் போனார்? ஏற்கனவே மனைவியின் சொல்லைக் கேட்டு, இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன 'கெட்டப்பெயர்' தன் தந்தை தசரதனுக்கு வந்துவிட்டது. இப்பொழுது தான், மாய மானைத் தேடிப் போகாவிட்டால், அந்தக் கெட்டப் பெயர் சரித்திரத்தில் தந்தைக்கு மட்டுமே நிலைத்திருக்கும். அப்படித தந்தையின் பெயர் மட்டுமே 'மாசு' படுவதை விரும்பாத இராமர் தனக்கும் கொஞ்சம் வரட்டுமே என்று தான் மாய மான் பின்னால் போனார்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2