புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mini
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
1 Post - 50%
Barushree
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
2 Posts - 2%
mini
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
பொது அறிவு புதையல்கள் Poll_c10பொது அறிவு புதையல்கள் Poll_m10பொது அறிவு புதையல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு புதையல்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 6:57 am

• திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசம்.

• வைட்டமின்களில் 20 வகைகள் உள்ளன.

• நேபாளத்தின் தேசியக்கொடி முக்கோண வடிவிலிருக்கும்.

• நின்றபடியே அடைகாக்கும் பறவை பெங்குயின்.

• தேனில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது.

• செங்கடலில் நீர் சிவப்பாக இருக்காது.

• துருக்கியில் நீல நிறம் துக்கச் சின்னமாகும்.

• பூனைகளை வளர்த்த முதல் நாடு எகிப்து.

• ஈக்கள் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

• கரப்பான் பூச்சி 35 கோடி ஆண்டுகளாக வடிவம் மாறவில்லை.

• கடையேழு வள்ளல்கள் எனப்படுவோர் பாரி, ஆய், எழினி, நள்ளி, ஓரி, காரி, பேகன் ஆகியோர்.

• ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்.

• வெள்ளி அதிகமாகக் கிடைக்கும் நாடும் மெக்ஸிகோ.

• பீங்கான் கோபுரம் சீனாவில் நான்கில் என்னுமிடத்தில் உள்ளது.

• பார்லிமெண்ட் அமைப்பின் தாய் (ஙர்ற்ட்ங்ழ் ர்ச் டஹழ்ப்ண்ம்ங்ய்ற்) என்று பாராட்டப்படுவது பிரிட்டிஷ் பார்லிமெண்ட்.

• சிலருக்குத் தீயைக் கண்டாலே பயம்; அதற்கு தெர்மோஃபோபியா என்று பெயர்.

• நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 52 வினாடிகள்.

• இந்தியாவின் முதல் கரையோரக் காவல்படை துவங்கப்பட்டது 1978 ஆகஸ்ட் 19-ஆம் தேதி.

• இந்திய ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி நீலகிரியில் உள்ள வெல்லிங்டனில் இருக்கிறது.

• உலகிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி.

• வடஇந்தியாவில் தன்பாத் என்னுமிடத்தில் அனல்மிகு நிலக்கரி கிடைக்கிறது

தினமணி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 6:59 am


•ஒவ்வொரு முறை நாம் தும்மும்போதும் ஒரு வினாடி நமது இதயம் நின்று பின் துடிக்கத் தொடங்கும்.

•மனிதன் வலது நாசியைவிட இடது நாசிக்கு நுகரும் சக்தி அதிகம் என ஆய்வு கூறுகிறது.

•நமது இடது நுரையீரல், வலது நுரையீரலை விட சிறியதாக உள்ளது. காரணம் இதயம் அருகில் அது இருப்பதால் இதயத்திற்கு போதிய இடமளிக்க இவ்வாறு அமைந்துள்ளது.

•கரிய இருளிலும் ஆந்தைக்கு நீல நிறத்தை சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமாம்.

•மற்ற எல்லாப் பொழுதுகளையும்விட மதிய வேளையில் மட்டும் நம் பாதங்கள் சற்று பெரியதாக இருக்கும்.

•தீபாவளி தினத்தை "தாம்பூலம் போடும் நாள்' என்று மகாராஷ்டிரத்தில் அழைப்பர்.

•மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் காக்கைகள் எச்சம் போட்டு நகரை அசுத்தப்படுத்துவதோடு, நோயைப் பரப்புவதாகவும் அறிவிக்கப்பட்டு காக்கைகளைச் சுட்டுக் கொல்ல அனுமதி அளித்து, காக்கைகளைச் சுட்டு வீழ்த்திய நபர்களுக்கு பரிசுகள் வழங்கவும் மலேசிய அரசு முன்வந்துள்ளதாம்.

•புற்றுநோயை குணமாக்கும் தன்மை ஒட்டகப்பாலுக்கு உள்ளது. சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவும் துத்தநாக உப்பு ஒட்டகப்பாலில் நிறைய உள்ளது.

•குதிரைகள் நடக்கும்போதும், ஓடும்போதும் அவற்றின் கால்களைப் பாதுகாக்க லாடம் அடிக்கப்படுகின்றன. அந்த லாடம் 280 கிராம் எடை இருக்கும்.

•முள்ளங்கி, சுண்ணாம்பு சத்தும் வைட்டமின் சத்தும் உடையது. இது பசியை அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும். மூலநோய் ஏற்பட்டவருக்கும் நலம் தரும். பற்கள் சம்பந்தமான நோய்களை நீக்கும். சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 20, 2012 7:11 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிஅண்ணா...

நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 46 வினாடிகள்.

52 வினாடிகள் இல்லையா அண்ணா...
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 7:18 am

ரா.ரமேஷ்குமார் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிஅண்ணா...

நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 46 வினாடிகள்.

52 வினாடிகள் இல்லையா அண்ணா...
நன்றி ரமேஷ் மாற்றிவிட்டேன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 7:20 am

டேராடூன் பெயர்க்காரணம்

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.

தினமலர்



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 3:43 pm

அருமையிருக்கு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun May 20, 2012 10:03 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பொது அறிவு புதையல்கள் 1357389பொது அறிவு புதையல்கள் 59010615பொது அறிவு புதையல்கள் Images3ijfபொது அறிவு புதையல்கள் Images4px
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun May 20, 2012 10:22 pm

நல்லது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 11:04 pm

மகா பிரபு wrote:டேராடூன் பெயர்க்காரணம்

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.

தினமலர்


பெயர்க்காரணம் அருமை...பகிர்வுக்கு நன்றி பிரபு...



பொது அறிவு புதையல்கள் 224747944

பொது அறிவு புதையல்கள் Rபொது அறிவு புதையல்கள் Aபொது அறிவு புதையல்கள் Emptyபொது அறிவு புதையல்கள் Rபொது அறிவு புதையல்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 21, 2012 12:36 am

நல்ல தகவல் களஞ்சியமா மாறி வரும் பிரபுவுக்கு வாழ்த்துகள்.

ஒன்னு ரெண்டாவது ஞாபகம் வெச்சுக்க முயற்சிக்கிறேன்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக