புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_m10புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Jun 08, 2012 2:01 pm

First topic message reminder :

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 52128837482444257700013

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

Thank you : Udhai Kumar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 154550 புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 154550 புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 11:42 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:இந்தியாவில் இப்பழத்தின் பெயர் என்னா?
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள். எனவே கோடி கோடியாக பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு நட்டம் வரும். அதன் மூலம் அரசின் வருவாய் குறையும். எனவே அரசாங்கமும் இதைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 6:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள். எனவே கோடி கோடியாக பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு நட்டம் வரும். அதன் மூலம் அரசின் வருவாய் குறையும். எனவே அரசாங்கமும் இதை கொண்டுகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 809169

விவரத்துக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை....இப்போ கேரளா மக்கள் இந்த மரத்தை நிறைய வளர்க்கிறார்களாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 6:29 am

க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 25, 2015 5:53 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

Soursop என்று இங்குள்ள கடைகளில் கிடைக்கும் சோபனா, அங்கு கிடைத்தால் அவ்வப்போது ஒன்றிரண்டு வாங்கி சாப்பிடுங்கள்.

வெளிநாடுகளில் GM vegitables அதிகமா சாப்பிடுவர்களுக்கு மிக அவசியமான பழம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 25, 2015 5:58 pm

பயனுள்ள தகவல் நன்றி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 1:25 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 6:37 am

krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153341

க்ரிஷ்ணாம்மா ...சென்ற வருடம் , இந்தியா வந்திருந்த போது , அக்கா பெங்களூரில் இருப்பதால் போயிருந்தோம் . அப்போ , ஜெயநகர் 4 ம் பிளாக் இல் இந்த பழம் வைத்து இருந்தார்கள் . என் அக்கா "ஹாய் இது என்னது ...பார்த்ததே இல்லையே " என்று தொட வந்தாள். அப்போ பழ வியாபாரி அவசரமாக அதை கடை உள்ளுக்குள் எடுத்து வைத்து "900 ம் ருபாய் வைத்து விட்டு கண்ணால் பாருங்க " என்றார் .
இப்போது நினைவுக்கு வருகிறது .. அது இந்த பழம் தான் என்று .. ரொம்ப விலை உயர்ந்தது ஏன் என்றால் மருத்துவ குணம் அப்படி ... சோகம் சோகம் . க்ரிஷ்ணாம்ம்மா , இங்கு விசாரித்தேன் ..ப்ரெஷ் பழம் கிடைக்காதாம் . அமேசான் sitein மூலமாக ஆர்டர் செய்தால் , அனுப்புவார்களாம் ... அது சில சமயம் அழுகல் ஆகா கூட இருக்கும் ... நீங்கள் சொல்லியது போல் டப்பாக்களில் , மாத்திரை வடிவில் கிடைக்குதாம் . ரொம்ப விலை ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 11:59 pm

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1153373

ம்ம்...மருத்துவ குணம் அப்படி......புன்னகை.....அதனால் தான் ரொம்ப விலை ............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2015 10:37 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153341

க்ரிஷ்ணாம்மா ...சென்ற வருடம் , இந்தியா வந்திருந்த போது , அக்கா பெங்களூரில் இருப்பதால் போயிருந்தோம் . அப்போ , ஜெயநகர் 4 ம் பிளாக் இல் இந்த பழம் வைத்து இருந்தார்கள் . என் அக்கா "ஹாய் இது என்னது ...பார்த்ததே இல்லையே " என்று தொட வந்தாள். அப்போ பழ வியாபாரி அவசரமாக அதை கடை உள்ளுக்குள் எடுத்து வைத்து "900 ம் ருபாய் வைத்து விட்டு கண்ணால் பாருங்க " என்றார் .
இப்போது நினைவுக்கு வருகிறது .. அது இந்த பழம் தான் என்று .. ரொம்ப விலை உயர்ந்தது ஏன் என்றால் மருத்துவ குணம் அப்படி ... சோகம் சோகம் . க்ரிஷ்ணாம்ம்மா , இங்கு விசாரித்தேன் ..ப்ரெஷ் பழம் கிடைக்காதாம் . அமேசான் sitein மூலமாக ஆர்டர் செய்தால் , அனுப்புவார்களாம் ... அது சில சமயம் அழுகல் ஆகா கூட இருக்கும் ... நீங்கள் சொல்லியது போல் டப்பாக்களில் , மாத்திரை வடிவில் கிடைக்குதாம் . ரொம்ப விலை ....
மேற்கோள் செய்த பதிவு: 1153373

so sad ... இங்கு கத்தாரில் பெரிய மால்களில் கிடைக்கும் புன்னகை அடுத்தமுறை போகும்போது படம் எடுத்து போடுகிறேன் புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jul 27, 2015 11:43 pm

ராஜா wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இரண்டு பழமும் ஒன்று தான் .... படித்து பார்த்தல் அப்படி தான் தோன்றுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153194

ஆமாம் ஷோபனா, இங்கு மட்டும் இல்லை இந்தியாவிலும் பெங்களூரில் கிடைக்கிறது , கண்டிப்பாக அங்கும் கிடைக்கும்....................தேடிப்பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153341

க்ரிஷ்ணாம்மா ...சென்ற வருடம் , இந்தியா வந்திருந்த போது , அக்கா பெங்களூரில் இருப்பதால் போயிருந்தோம் . அப்போ , ஜெயநகர் 4 ம் பிளாக் இல் இந்த பழம் வைத்து இருந்தார்கள் . என் அக்கா "ஹாய் இது என்னது ...பார்த்ததே இல்லையே " என்று தொட வந்தாள். அப்போ பழ வியாபாரி அவசரமாக அதை கடை உள்ளுக்குள் எடுத்து வைத்து "900 ம் ருபாய் வைத்து விட்டு கண்ணால் பாருங்க " என்றார் .
இப்போது நினைவுக்கு வருகிறது .. அது இந்த பழம் தான் என்று .. ரொம்ப விலை உயர்ந்தது ஏன் என்றால் மருத்துவ குணம் அப்படி ... சோகம் சோகம் . க்ரிஷ்ணாம்ம்மா , இங்கு விசாரித்தேன் ..ப்ரெஷ் பழம் கிடைக்காதாம் . அமேசான் sitein மூலமாக ஆர்டர் செய்தால் , அனுப்புவார்களாம் ... அது சில சமயம் அழுகல் ஆகா கூட இருக்கும் ... நீங்கள் சொல்லியது போல் டப்பாக்களில் , மாத்திரை வடிவில் கிடைக்குதாம் . ரொம்ப விலை ....
மேற்கோள் செய்த பதிவு: 1153373

so sad ... இங்கு கத்தாரில் பெரிய மால்களில் கிடைக்கும் புன்னகை அடுத்தமுறை போகும்போது படம் எடுத்து போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153667

என் பெயரை சொல்லி நீங்கள் சாப்பிடுங்கள் ராஜா அண்ணா ... சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக