புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
1 Post - 4%
viyasan
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_m10உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 08, 2012 11:08 am

First topic message reminder :

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 08-couples2-33
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது என்பது வேறு, ஆரோக்கியமாக இருப்பது என்பது வேறு. திருமணத்திற்குப் பிறகு வரும் சின்ன சின்ன சண்டைகள் கூட திருமண வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான பகுதி. இப்படி சந்தோஷமாக இருக்கிறது என்றால் அது நம் தேவை பூர்த்தியானால் தான் அந்த சந்தோஷம் வரும். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் அதில் சந்தேகம், சுதந்திரம், பொறாமை என்று எதுவும் இருக்காமல் இருப்பது. இவை அனைத்தும் ஒரு சில சூழ்நிலையின் போதே தெரியும். சரி, இப்போது அந்த சூழ்நிலைகள் என்னென்னவென்று பார்போமா!!!

1. கணவன்மார்கள் அனைவருக்குமே தன் நண்பர்கள் கூட வெளியே செல்ல வேண்டும் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அவர்கள் வெளியே சென்றால் ஒரு சில மனைவிக்கு பிடிக்காது. அது எப்படி என்னை தனியாக விட்டு செல்லலாம் என்று சண்டை போடுவர். ஆனால் அப்படி ஏதும் சண்டையிடாமல், கணவருக்குப் பிடித்ததை செய்யட்டும் என்று, அவருடைய மனதை புரிந்து கொண்டு, எங்கு இருந்தாலும் அவர் என்னை நினைத்துக் கொண்டு இருப்பார் என்று நினைத்து இருப்பர். அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு சிறு இடைவெளியிலும் ஒருவரை ஒருவர் நினைத்து இருப்பது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை ஆகும்.

2. நண்பர்களோடு வெளியே உணவு உண்ணச் சென்றாலும், எங்கு வீட்டிற்கு சென்றால் மனைவி/கணவன் தன்னை திட்டுவார்களோ என்று ஒருவித பயம் இல்லாமல் சுதந்திரமாக நண்பர்களோடு தங்கள் நேரத்தை செலவழித்தால், அதுவும் ஒருவித ஆரோக்கியமான வாழ்க்கையே.

3. வெளியே நடந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தன் கணவர்/மனைவியோடு ஒரு அழகான ஆண்/பெண்ணை பார்த்து, அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. இதில் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை நன்றாக தெரிவதால், இதுவும் ஒரு ஆரோக்கியமான வாழ்கையாக கொள்ளலாம்.

4. மனைவி ஒரு வீட்டு விஷேசத்திற்கு சென்று, தன்னை அழைத்து செல்ல கணவர் வருவார் என்று அவருக்காக காத்திருந்து, அவர் வர காலதாமதம் ஆனதால் கோபம் அடையாமல், வேலையின் காரணமாக தான் தன்னை அழைத்து வர முடியவில்லை என்று புரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கை.

5. இறுதியாக வங்கியின் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளுதல். திருமணம் ஆன பின்னர், நம்பிக்கை கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் உண்மையாக இருப்பது.

ஆகவே இந்த ஐந்தில் மூன்று சரியாக இருந்தாலும், அந்த வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கையே!!! சரி, அப்ப உங்கள் வாழ்க்கைக்கு எத்தனை மதிப்பெண்?...

நன்றி போல்டு ஸ்கை

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 09, 2012 10:33 am

எங்க வாழ்க்கையில் ஒரு மன நிறைவு இருக்கிறது என்றால் அதற்க்கு முக்கிய காரணம்.
அடுத்தவர் விசயத்திலும் விருப்பத்திலும் குறுக்கிடுவதில்லை .

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Pஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Oஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Sஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Iஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Tஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Iஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Vஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Eஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Emptyஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Kஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Aஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Rஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Tஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Hஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Iஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 Cஉங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? - Page 2 K

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக