புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
5 Posts - 14%
heezulia
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
2 Posts - 6%
Raji@123

kavithasankar
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
8 Posts - 2%
prajai
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_m10புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 07, 2012 10:36 pm

!!! அடுத்த மாதம் கெட்டிமேளம் கொட்டி தாலி கட்ட நண்பனை வாழ்த்தி வருங்கால மணமக்கள் சீரும் சிறப்புமாக வாழ ஈகரை சார்பில் வாழ்த்தலாம் வாங்க !!! :வணக்கம்:

என்ன நம்ம தலதான் சிக்கனமா பண்ணிபுட்டார் .மன்னிச்சி விடலாம் :வணக்கம்: .

நானே அறிவிக்கலாம் என்று இருந்தேன். கார்த்தி அண்ணன் அறிவித்துவிட்டார். நன்றி கார்த்தி அண்ணா.

அன்பு ஈகரை நண்பர்களே, எனது திருமணம் வருகிற ஜூலை மாதம் 5 ஆம் நாள், ஆனி மாதம் 21 அன்று மணப்பாறை அருகே எனது இல்லத்தில் நடைபெறுகிறது.

என் வருங்கால இணையின் பெயர்: G . ஜெயா

அனைத்து ஈகரை உறவுகளும் எனது திருமணத்தில் கலந்துகொண்டு எங்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். இன்னும் சில நாட்களில் மீண்டும் முறையான அறிவிப்பை தருகிறேன்..

நன்றி...
அன்புடன் மகா பிரபு

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Pபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Oபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Sபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Iபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Tபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Iபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Vபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Eபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Emptyபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Kபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Aபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Rபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Tபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Hபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Iபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க Cபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க K
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jun 07, 2012 10:50 pm

ஆஹா பிரபாகரன் அண்ணே சிக்கிட்டிங்களே அண்ணே சிக்கிடீங்களே, நம்ம பேச்சுலர் சங்கதில் இருந்து சிவா அண்ணா ஆரம்பித்து இருக்கும் புது மாப்பிள்ளை சங்கத்துக்கு மாறீட்டிங்களே அண்ணே, சோகம்

வாழ்த்துக்கள் பிரபு அண்ணா மகிழ்ச்சி ஜாலி பாடகன் அன்பு மலர் :suspect: 🐰 நடனம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 07, 2012 10:55 pm

மகாபிரபுவிற்கு எனது ஆசீர்வாதங்கள் அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jun 07, 2012 11:02 pm

மகாபிரபுவிற்கு எனது ஆசீர்வாதங்கள்

அண்ணே ஆசிர்வாதம் மட்டும் தானா புது பொண்ணுக்கிட்ட எப்படி அடக்க ஒடுக்கமா நடக்கனுமுனு உங்க அனுபவத்தை சொல்ல மாட்டிங்களா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 07, 2012 11:11 pm

இரா.பகவதி wrote:
மகாபிரபுவிற்கு எனது ஆசீர்வாதங்கள்

அண்ணே ஆசிர்வாதம் மட்டும் தானா புது பொண்ணுக்கிட்ட எப்படி அடக்க ஒடுக்கமா நடக்கனுமுனு உங்க அனுபவத்தை சொல்ல மாட்டிங்களா
சின்ன புள்ளைக்கிட்ட என்ன கேள்வி கேக்குறீங்க பகவதி.. கூடாது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jun 07, 2012 11:15 pm

சின்ன புள்ளைக்கிட்ட என்ன கேள்வி கேக்குறீங்க பகவதி..

அநியாயம் அநியாயம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 08, 2012 12:14 am

கார்த்தி அண்ணா இப்படி உண்மையை வெளில சொல்லிட்டிங்களே.. அதிர்ச்சி அதிர்ச்சி போச்சு இனிமே யாருமே என்னை மதிக்க மாட்டாங்களே.

நன்றி அண்ணா.. :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 08, 2012 12:16 am

இரா.பகவதி wrote:ஆஹா பிரபாகரன் அண்ணே சிக்கிட்டிங்களே அண்ணே சிக்கிடீங்களே, நம்ம பேச்சுலர் சங்கதில் இருந்து சிவா அண்ணா ஆரம்பித்து இருக்கும் புது மாப்பிள்ளை சங்கத்துக்கு மாறீட்டிங்களே அண்ணே, சோகம்

வாழ்த்துக்கள் பிரபு அண்ணா மகிழ்ச்சி ஜாலி பாடகன் அன்பு மலர் :suspect: 🐰 நடனம்
ஆமா பாகவதி. நீ தான் அடுத்த பேச்சுலர் சங்க தலைவர்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 08, 2012 12:20 am

அசுரன் wrote:மகாபிரபுவிற்கு எனது ஆசீர்வாதங்கள் அன்பு மலர்
நன்றி அசுரன் சார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 08, 2012 1:11 am

பிரபு மனமார்ந்த வாழ்த்துகள்.

நாங்கல்லாம் பட்ட அவஸ்தையை நீங்களும் அனுபவிச்சு அப்புறம் சொல்லுங்க - எவ்ளோ பெரிய தியாகி நாங்கல்லாம் என்று. புன்னகை

கெமிஸ்ட்ரி வாத்தியாரே நல்லபடியா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆக வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக