புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
6 Posts - 24%
heezulia
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
5 Posts - 20%
i6appar
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
88 Posts - 37%
i6appar
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_m10கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா?

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 07, 2012 10:14 pm

(திருமுருகாற்றுப்படை உரை - மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது )

எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு. அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க வேண்டும். அவையாவன.

1...தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8 .வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.

இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'

என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.

சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

1. தன்வயத்தனாதல்:- ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.
(தொடரும்)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 4:49 am

மிகவும் அருமை சாமி...புதிதாகத் தெரிந்துகொண்டேன்...மேலும் தொடருங்கள்...விரும்பினேன் இந்த நல்ல பதிவை மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jun 08, 2012 6:17 am

மிகவும் நன்று ! தொடர்ந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ! பதிவுக்கு நன்றி !

Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 08, 2012 11:31 am

மிக சிறந்த பதிவு, தகவல்கள். நன்றிகள் பல.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Jun 08, 2012 6:15 pm

அருமையான விளக்கம் சாமி ! தொடருங்கள் !!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 08, 2012 9:41 pm

2. வரம்பில்லாத ஆற்றல் உடைமை:- ஒரு கடவுள் என்றால் அவன் எல்லையில்லாத ஆற்றல் உடையவனாய் இருத்தல் வேண்டும். காரணம், பரந்து விரிந்துள்ள பிரபஞ்சம் எல்லையில்லாதது; எல்லையில்லாத பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளின் ஆற்றலும் எல்லையில்லாத ஆற்றலாக இருக்க வேண்டும். எனவே வரம்பில்லாதா ஆற்றலுடைமையைக் கடவுளின் குணங்களில் ஒன்றாகக் கூறினர்.

3. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை:- அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

(தொடரும்)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 9:44 pm

நன்று சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 09, 2012 1:26 pm

4. இயற்கை உணர்வினன் ஆதல்: அதோடு இறைவன் அறிகின்ற அறிவெல்லாம் அவனே உணர்ந்த அறிவாக இருக்க வேண்டும். இன்னொருவர் கற்றுக் கொடுத்து இறைவன் அறிவை உணர்கிறான் என்றால் அவன் இறைவனாக இருக்க இயலாது. எனவே தானே அறியும் அறிவை இறைவன் பெற்றிருத்தல் வேண்டும். இது இயற்கை உணர்வினன் ஆதல் என்று கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

5. வரம்பில்லாத அருள் உடைமை: இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 09, 2012 10:59 pm

6. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்: அடுத்து ஆண்டவனின் அருளைப்பெற எல்லோருக்கும் ஒரு விருப்பம் ஏற்பட ஒரு காரணம் வேண்டும். ஓராயிரம் வேறுபாடுகளை உடைய உயிர்கள் அனைத்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக எண்ணுகின்றன. அதாவது ஈ, எறும்பு முதல் யானை வரை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இன்பமே வேன்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளன.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்”
என்பது தொல்காப்பியம்.

ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.

(தொடரும்)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 10, 2012 10:25 am

அனைத்தும் அருமை ஐயா எனது விருப்பபொத்தானை பாவித்தேன் மேலும் தொடருங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு (பரம்பொருளுக்கு) இலக்கணம் உண்டா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக