புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
91 Posts - 67%
heezulia
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
3 Posts - 2%
prajai
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
3 Posts - 2%
Barushree
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
1 Post - 1%
nahoor
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
145 Posts - 74%
heezulia
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
8 Posts - 4%
prajai
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
3 Posts - 2%
Barushree
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
2 Posts - 1%
nahoor
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_m10எந்த இமேஜ் பைல் சிறந்தது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த இமேஜ் பைல் சிறந்தது!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 07, 2012 10:26 am

எந்த இமேஜ் பைல் சிறந்தது! Apf-formats


டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்திலிருந்து டவுண்லோட் செய்த படங்கள் மற்றும் கிரபிக்ஸ் மென்பொருள் கொண்டு உருவாக்கிய படங்கள் என கணினியால் கையாளக் கூடிய பல வகையான படங்கள் (Digital Images) இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் கணினியில் ஒரு குறிப்பிட்ட ஒரு வழிமுறையில் சேமிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் அவற்றிற்குரிய சாதக பாதகங்களைக் கொண்டுள்ளதுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவை ஒவ்வொன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு இமேஜ் பைல் வடிவங்களைப் பற்றியும் அலசுவதற்கு முன்னர் இமேஜ் பைல்கள் கொண்டிருக்கக் கூடிய பண்புகள் சிலவற்றை முதலில் பார்ப்போம்.


Compression

படங்களின் பைல் அளவைக் குறைக்கும் செயற்பாட்டை கம்ப்ரெஸ் எனப்படுகிறது. கம்ப்ரெஸ் செய்யப்படாத படங்களில் பைல் அளவு பெரிதாக இருக்கும்.

இது சேமிப்பு ஊடகங்களில் அதிக இடத்தைப் பிடித்துக்கொள்வதோடு இணையம் வழியே பகிரும்போது அதிக நேரமும் எடுக்கும். படங்களைக் கம்ப்ரெஸ் செய்யும்போது பைல் அளவு குறைவதோடு அதனை எந்த ஒரு ஊடகத்திலும் இலகுவாக சேமிக்கவோ அல்லது இணையம் வழியே பரிமாறிக்கொள்ளவோ முடியும். ஒவ்வொரு வகையான பைல் போமட்டும் வெவ்வேறு வகையான கம்ப்ரெஸ்ஸன் உத்திகளைப் பயன்படுத்துகின்றன.


Lossy

ஒரு பைல் போமட்டில் பயன்படுத்தப்படும் கம்ப்ரெஸ்ஸன் முறையானது படத்தின் முக்கியமல்லாதது எனக் கருதும் தகவல்களைப் புறக்கணிக்கின்றன. இந்த கம்ப்ரெஸ் முறையானது. படத்தின் அளவை முன்னரை விட சிறிதாக்கி விடுகிறது. அத்தோடு படத்தின் தரமும் குறைகிறது. இதனையே Lossy எனப்படுகிறது. தகவல் இழப்புகள் இல்லாத lossless கம்ப்ரெஸ் முறையில் படங்களைச் சேமிக்கும்போது இந்த வித்தியாசத்தை நீங்கள் அவதானிக்க முடியாது.

Animations

அசைவுகளை ( Animations) ஏற்படுத்தக்கூடியவாறான பண்புகளைக் கொண்டிருக்கும். ஒரு படத்தினுள் அல்லது சட்டத்தினுள் (Frame) ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை நுளைத்து அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விரைவாகத் தோன்றச் செய்வதன் மூலம் படங்கள் அசைவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

Maximum Colors

ஒவ்வொரு இமேஜ் போமட்டும் பயன்படுத்தும் வண்ணங்களின் எண்ணிக்கையில் ஒரு வரையறையுண்டு. ஒரே வண்ணத்தை அதிக அளவில் பயன்படுத்தும் படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையான வண்ணங்களைப் பயன்படுத்தும் இமேஜ் போமட்டுகள் பொருத்தமானதாகும். மாறாக கேமரா கொண்டு எடுக்கப்பட்ட படங்களைப் போன்று பல வண்ணங்களின் கலவையாக உருவங்களை உருவாக்க அதிக எண்ணிக்கையிலான வண்ணத்தைப் பயன்படுத்தும் இமேஜ் போமட்டுகள் சிறந்ததாகும்.

Transparency

ட்ரான்ஸ்பரென்சி எனும் இந்த பண்பு ஒரு படத்திலுள்ள ஒரு வண்ணத்தை ஒளிபுக விடும் தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிறது. இதன் காரணமாக ஒரு இணையதளத்தின் அல்லது ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணம் அந்த இணைய தளத்தில் அல்லது ஆவணத்தில் உள்ள படத்தின் ஊடாக நமக்குத் தோற்றமளிக்கிறது. அல்லது அந்தப் படம் தனித்து நிற்காமல் ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணத்தோடு கலந்துவிடுகிறது.


Alpha Channel

அல்பா சேனல் எனப்படுவது ட்ரா¡ன்ஸ்பெரன்ஸி போன்றதே. இதன் மூலம் ஒரு படத்தின் குறித்த ஒரு பகுதியை மட்டும் ஒளி புகவிடும் தன்மை கொண்டதாக மாற்ற முடிகிறது.


Interlace

ஒரு படத்தை இண்டர்லேஸ் முறைப்படி சேமிக்கப்பட்டிருப்பின் அந்த பைலை கணினித் திரையில் பகுதி பகுதியாக மேலிருந்து கீழ் நோக்கி படிப்படியாக திரையில் தோன்றச் செய்யலாம். குறைந்த வேகம் கொண்ட டயல்- அப் இணைய இணைப்பில் படங்கள் டவுன்லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், இதன் மூலம் ஒரு படம் முழுமையாக டவுன்லோட் ஆகு முன்னரேயே அந்தப் படத்தின் பகுதிகளைப் பார்க்க முடிகிறது.

GIF-Graphics Interchange Format

அநேக இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பைல் போமட் GIF ஆகும். இந்த வடிவத்தில் மொத்தம் 256 வண்ணங்களே பயன்படுத்தப்படுவதால் சிறிய ஜக்கன், பட்டன் போன்ற ஒரே வண்ணம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுக்கு இந்த போமட் ஏற்றது.

எனினும் போட்டோவாக அச்சிட்டுக்கொள்ள இந்த போமட் பொருத்தமற்றது. ஜிப் பைல்கள் மேலே சொன்ன ட்ரான்ஸ்பரன்சி.. இண்டர்லேஸ் மற்றும் எனிமேசன் என்பவற்றை ஆதரிப்பதால் இணைய தளங்களுக்குப் பொருத்தமான ஒரு பைல் போமட்டாகக் கருதப்படுகிறது.

JPG- Joint Photographic Experts Group

JPEG என்பது (lossy) தகவல் இழப்புகள் கொண்ட ஒரு பைல் போமட்டாகும். இது டிஜிட்டல் கேமரா கொண்டு எடுக்கப்படும் போட்டோ இமேஜுக்குப் பொருத்தமான ஒரு பைல் வடிவமாகும். இது 16.7 மில்லியன் வரையிலான வண்ணங்களைக் கையாள முடிவதுடன் இயற்கையில் காணும் வண்ணங்களை எந்த மாறுதலுமின்றிக் காண்பிக்கக் கூடியது.

இந்த பைல்களை கம்ப்ரெஸ் செய்ய முடிந்தாலும் கம்ப்ரெஸ்ஸின் அளவு அதிகரிக்கும்போது தகவல் இழப்பும் ஏற்படும். எனினும் JPEG ஐ விடTIFF போமட் அதிக தரம் கொண்டிருந்தாலும், TIFF பைல்கள் அதிக இடத்தைப் பிடித்துக்கொள்பவை. அதனால் JPEG போமட்டே டிஜிட்டல் கோமராக்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை எனிமேசன் ட்ரான்ஸ்பரன்சி என்பவற்றை ஆதரிக்காது.

PNG-Portable Network Graphics

GIF பைல் போமட்டுக்கு Unisys எனும் நிறுவனம் காப்புரிமை கோரியதன் விளைவாக இணைய தளங்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பைல் ரிநிரி’திPNG ஆகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்கின்றன.PNG பைல்களும் PNG -8, PNG -24 இரு வடிவங்களில் கிடைக்கின்றன. PNG -8 என்பது GIF பைகளை ஒத்தது. PNG -24 வானது JPEG பைல்களை ஒத்தது. எனினும் JPEG ஐ விடவும் அதிக பைல் அளவை இவை கொண்டிருக்கும்.

TIFF-Tagged Image File Format

டிஜிட்டல் கேமரா போட்டோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பைல் வடிவமே TIFF ஏனெனில் இதன் தரம் JPEG பைல்களை விடவும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் இந்த வகை பைல்களை அனேக எப்லிகேசன்கள் கம்ப்ரெஸ் செய்வதில்லை.

அதனால் இந்த பைல்கள் அதிக பைல் அளவைக் கொண்டிருக்கும். ஹாட் டிஸ்கில் இந்த பைல்கள் சேமிப்பதில் பிரச்சினை எழாது. பைல் அளவு பெரிதாக இருப்பதால் கேமராவில் பயன்படுத்தப்படும் மெமரி சிப்பில் அதிக அளவில் படங்களை சேமிக்க முடியாது போகும். எனவே பைல் அளவைக் கருதும்போது டிஜிட்டல் கேமராவிற்கு நிஜிரிமி பைல்களே பொருத்தமாகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது.


BMP-Bit-Map

இது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இழப்புகளற்ற ஒரு இமேஜ் பைல் போமட்டாகும். இவை மிக அரிதாக வே கம்ப்ரெஸ் செய்யப்படுகின்றன. எனவே இதன் பைல் அளவு பெரிதாகவே இருக்கும்.

இதன் மூலம் 16.7 மில்லியன் வண்ண வேறுபாடு களை உருவாக்க முடியும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது.


PSD

பலராலும பயன்படுத்தப்படும் போட்டோ எடிட்டிங் மென்பொருளான அடோபி நிறுவனத்தின் போட்டோ சொப் PSD வடிவிலேயே பைல்களைச் சேமிக்கின்றன. இந்த மென்பொருள் படங்களைப் பல லேயர்களைக் கொண்டு உருவாக்குகின்றன. PSD போமட் லேயர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும். வேறொரு பைல் போமட்டில் இதனை சேமிக்கும்போது லேயர் விவரங்கள் இழக்கப்படும். எனினும் இறுதியாக அந்த PSD பைல் JPEG அல்ல துஹ TIFF போமட்டிலேயே மாற்றப்படும்.
--
பாடும் குயில்



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jun 07, 2012 12:39 pm

தேவையான நல்ல விஷயங்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக