புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_m10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_m10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_m10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_m10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_m10புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் அமைச்சர்களுக்கு ரூ 185.18 சாப்பாடு அலவன்ஸ்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 06, 2012 10:47 am

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார், யார் தோல்வியடைவார் என்பதில்ல் எந்த சந்தேகமும் கிடையாது என்றாலும், வேட்பாளர்கள் பணம் செலவு செய்யாமல் இருக்க முடியுமா? இதெல்லாம் ஒரு முதலீடுதானே, போட்டதை எடுத்து விடலாம்.

ஆனால் பாவம், இவர்களது சொந்த பணத்தை (பின்னாட்களில் மக்கள் வட்டியுடன் செலுத்துவார்கள்) செலவு செய்வதற்கேஈ தேர்தல் கமிஷன் ஆயிரம் கெடுபிடிகளை போடுகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., தே.மு.தி.க., வேட்பாளர்கள் இருவருக்குமே, அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக செலவு செய்துள்ளதாகக் கூறி, தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் மூன்று முறை தங்களின் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி அ.தி.மு.க., வேட்பாளர், 125,435 ரூபாய் செலவு செய்ததாகவும், தே.மு.தி.க. வேட்பாளர் 102,370 ரூபாய் செலவு செய்ததாகவும், கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அதை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரி முத்துமாரி, இரு வேட்பாளர்களுக்கும் தனித்தனியே, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தல் அதிகாரிகள் மதிப்பீட்டின்படி, அ.தி.மு.க. வேட்பாளர், 721,922 ரூபாய் செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் கணக்கு காட்டியதைவிட, கூடுதலாக செலவு செய்த, 596,487 ரூபாய்க்கு, நோட்டீஸ் கிடைத்த 48 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் கணக்கு காட்டியதை விட கூடுதலாக செலவு செய்ததாக மதிப்பிடப்பட்ட, 90,033 ரூபாய்க்கு விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக செலவு செய்யக்கூடிய தொகை, 16 லட்ச ரூபாய் மட்டுமே என்று, தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகிர் உசேனுக்கு வேண்டுமானால் இது போதுமானதாக இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு இந்தத் தொகை மூக்குப் பொடி போடவே போதாது.

தேர்தல் கமிஷன் இதோ, இப்படி ஒரு கணக்கை போட்டு பார்க்கலாம்.

புதுக்கோட்டை தொகுதிக்குள் 32 அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். இந்த 32 அமைச்சரும் தலா 2 உதவியாளர்களுடன் மட்டும் வந்துள்ளார் என்று வைத்துக் கொள்ளுங்கள் (ஒவ்வொருவரும் ஊரில் இருந்து ஒரு கூட்டத்துடன் வந்து இறங்கியுள்ளார்கள். அது வேறு விஷயம். நாங்கள் ஒரு கணக்குக்கு, ஒரு அமைச்சருக்கு 2 உதவியாளர்கள் என்று வைத்துக் கொள்வோம்)

32 அமைச்சர்களுக்கும், 64 உதவியாளர்களுக்கும், 30 நாட்களுக்கு, 3 வேளை உணவு வழங்க வேண்டும் என்றால், மொத்தம் 8640 உணவு பார்சல்கள் தேவை. தேர்தல் கமிஷன் அனுமதித்த 16 லட்சம் ரூபாவை, அமைச்சர்களுக்கு உணவு வழங்க மட்டுமே ஒதுக்கினால்கூட, ஒரு சாப்பாட்டுக்கு ரூ 185.18 மட்டுமே செலவு செய்ய முடியும்.

தற்போதைய விலைவாசி தேர்தல் கமிஷனுக்கு தெரியுமா? ‘அமைச்சர் ஸ்பெஷல்’ மீல்ஸ் ஒன்றை ரூ 185.18-க்கு வாங்க முடியாது என்பது தேர்தல் கமிஷனுக்கு தெரியுமா? உணவுக்கே மொத்த பணமும் காலியாகி விட்டால், அப்புறம் அமைச்சர்களுக்கு, சோமபானம், தொட்டுக்க ஊறுகா எல்லாவற்றையும் தேர்தல் கமிஷனரா கொடுப்பார்?

இது மிகவும் தவறான ஒதுக்கீடு. ஆளுங்கட்சி வேட்பாளருக்கு தேர்தல் கமிஷன் ஒரு சலுகை வழங்க வேண்டும். தொகுதிக்குள் பம்பரமாக சுழன்றுவரும் அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி, போனஸாக, அதிகபட்ச செலவுத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, பொது வேட்பாளருக்கு 16 லட்சம் ரூபா, பிரச்சாரத்துக்கு அமைச்சர்கள் வந்தால், தலைக்கு 10 லட்சம் போனஸ் தொகை. முதல்வர் வந்தால் 15 லட்சம் பம்பர் போனஸ் என்று, தேர்தல் கமிஷன் தமது சட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மேலே படத்தில் உள்ள நிலைமைதான் மூத்த அமைச்சருக்கு ஏற்படும்!

இடைத் தேர்தலில் அ.தி.மு.க.-வுக்கு எதிராக ஒரு கன்னுக்குட்டியை நிறுத்தினாலும், 32 அமைச்சர்கள் கதறிக்கொண்டு ஓடி வருவார்கள் என்று ஊரெல்லாம் கிண்டல் பேச்சு இருப்பது உண்மைதான். ஆனால், கன்னுக்குட்டிக்கு இருப்பதுபோலவே அமைச்சர்களுக்கும் வயிறு உள்ளது என்பதை தேர்தல் கமிஷன் உணர வேண்டும்.

விறுவிறுப்பு.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 06, 2012 2:42 pm

மக்கள் பணத்தை மக்களுக்கு பயன் படுத்தாமல் அரசியல் ஆமைகள் தின்பது என்று முடிவு ஆகிவிட்டது - அதில் அந்த ஆமைகள் எவ்ளோ தின்னா என்ன?

பேசாம தேர்தல் கணிஷன் ஆட்களும் இந்த ஆளும் கட்சி ஆமைகளுடன் சேர்ந்தே விருந்து சாப்பிட்டா - இந்த பற்றாக் குறை வராமலிருக்கும் - பிரச்சினையும் இல்ல.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக