புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்
Page 1 of 1 •
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரத் தாமதிப்பதற்கு பரிசுத்த வேதாகமம் கூறும் விளக்கங்கள்:
1. “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தைக் குறித்து தாமதமாயிருக்கவில்லை. ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பி கர்த்தர் வரத் தாமதிக்கிறார்.” (2பேதுரு: 3:9; அப்போஸ்தலர்: 3:19,20; 17:30; லூக்கா: 13:15; ஆமோஸ்: 4:6-12)2. ராஜ்யத்தினுடைய சுவிஷேசம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆனால், சுவிஷேசம் பிரசங்கிக்கப்படாத இடங்கள் இன்னும் ஏராளம் இருக்கிறபடியினால் கர்த்தர் வரத் தாமதிக்கிறார். (மத்தேயு: 24:14).
3. திருச்சபையானது பரிசுத்த ஆவியினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்ப்ப்பட்டுப் பூரண பரிசுத்தமடையாததினால் கர்த்தர் வரத் தாமதிக்கிறார். (அப்போஸ்தலர்: 13:52).
4. பிதாவானவரால் நியமிக்கப்பட்ட காலமும் வேளையும் இன்னும் வராததினால் கர்த்தர் வரத் தாமதிக்கிறார். (சங்கீதம்: 90:4; 2பேதுரு: 3:8)
“இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்” (வெளிப்படுத்தல்: 22:20).
“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” (மத்தேயு: 25:35).
இயேசு எப்போது வருவார்?
“பிதாவின் காலங்களையும் வேளைகளையும் அறிவது நமக்குரியதல்ல” (அப்போஸ்தலா்: 1:7; மத்தேயு: 24:42-43; 25:13; மாற்கு: 13:35,37; மத்தேயு: 24:36).“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” (மத்தேயு: 25:35).
இயேசு எப்போது வருவார்?
“குமாரன்(இயேசு) வெளிப்படும் நாளையும் நாழிகையையும் பிதா ஒருவர் தவிர வேறு யாரும் அறியார், தூதர்களும் அறியார்கள்.”
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“இயேசு திரும்ப நிச்சயமாக வருவார்”
புதிய ஏற்பாட்டில் 318 தடவை 260 அதிகாரங்களில் 23 வசனத்துக்கு ஒரு தடவை இயேசுவின் வருகையைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் 1000 த்துக்கு அதிகமான இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டிலுமாக சோ்த்து மொத்தம் 1845 வாக்கியங்களில் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (2பேதுரு: 2:10 - 12; தீத்து: 2:11-13; அப்போஸ்தலர்: 24:15-16).![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன், நிறைவேற வேண்டிய அடையாளங்கள்”
1. சபையில் (தேவாலயத்தில்) கொடிய விசுவாசத் துரோகம் நேரிடும் (2தெசலோனிக்கேயர்: 2:3).2. கர்த்தராகிய இயேசு, “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்” என்று சொன்னார். (மத்தேயு: 24:6,7).
3. கடைசி நாட்களின் சந்ததி, நோவா, லோத்து இவர்களின் நாட்களிலிருந்தது போல் கொடிய துன்மார்க்கம் உள்ளதாகவும், ஒழுக்கமற்ற இழிவான நடத்தையுள்ளதாகவுமிருக்கும். (2தீமோத்தேயு: 3:1-5; லூக்கா: 17:26-29).
4. உலகம் முழுவதும் கொடிய பஞ்சமுண்டாகும் (மத்தேயு: 24:7).
5. உலகத்தின் அநேக பகுதிகளில் மனிதரையும் மிருகங்களையும் தாவர வர்க்கங்களையும் அழிக்கும் கொடிய கொள்ளை நோய்கள் உண்டாகும். (மத்தேயு: 24:7).
6. பல இடங்களில் பூமியதிர்ச்சிகளினால் பூமி பயங்கரமாய் அதிரும் (மத்தேயு: 24:7).
7. வானத்தில் பயங்கரமான தோற்றங்களும், பெரிய அடையாளங்களும் காணப்படும்.(லூக்கா: 21:11).
8. கள்ளத்தீர்க்கதரிசிகளும் கள்ளக்கிறிஸ்துக்களும் பெருகுவார்கள் (மத்தேயு: 24:24; மாற்கு: 13:22).
9. யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள் (சகரியா: 8:7,8).
10. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” (மத்தேயு: 24:14).
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|