புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
3 Posts - 6%
heezulia
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வணக்கம் முரளி  - Page 22 Poll_c10வணக்கம் முரளி  - Page 22 Poll_m10வணக்கம் முரளி  - Page 22 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் முரளி


   
   

Page 22 of 37 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 37  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 05, 2012 7:29 pm

First topic message reminder :

வணக்கம் முரளி.... இங்க பாருங்க நம்ம தர்மா வந்திருக்காரு (இன்னைக்கு முரளிய புடிச்சி கொழம்பு வச்சிடவேன்டியது தான்)

[You must be registered and logged in to see this image.]


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 10:31 pm

மேலும் பகவதிகிட்ட தான் சென்னையில் ஒரு பெரிய நபர் ங்கற மாதிரி ஒரு எண்னத்தை உருவாக்க போனவன் வந்தவன் தெரிஞ்சவன் தெரியாதவன் யாரா இருந்தாலும் எதிரில் வந்த அத்தனைபேருக்கும் ஹாய் சொல்லிகிட்டே வந்திருக்காரு ஜேன்

தன் வாயில் ஈ குடும்பம் நடத்திட்டு வந்ததுகூட தெரியாம மெய்மறந்து ஜேனையே பாத்துகிட்டு இருந்திருக்கார் நம்ம பகவதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 10:36 pm

இவ்ளோ நடந்திருக்கா?

டிபனுக்கு காசு பகவதி தான் குடுத்திருப்பாரே?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 10:42 pm

ஜேன் திறமைய நீங்க இனிமேதான் கவனிக்கனும்
அவர் எப்பவுமே பாக்கெட் இல்லாத சட்டைதான் போடறார், பேண்ட்டும் அப்படிதானாம்
ஏன்னா பகவதி மாதிரி அப்பாவிகள் மாட்டும்பொழுது ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போயிட்டு
தான் வாங்கி கொடுக்கறமாதிரி ஆரம்பத்துல ஒரு பில்டப்ப கொடுத்துட்டு மூக்க புடிக்க சாப்பிட்ட பிறகு நான் இன்னிக்கு பாக்கெட் இல்லாத சட்டைய போட்டுட்டு வந்ததால பர்ச வீட்லேயே வச்சுட்டு வந்துட்டேன் நீ பணம் கொடுத்திடு அப்படினு சொல்லிடுவாராம்
நம்ம ஆயா பகவதிக்கும் இதே நிலமைதானாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 10:46 pm

நெனச்சேன் நம்ம ஜேன் இப்படித் தான் இருப்பாருன்னு.

பகவதி வேலை என்னாச்சாம் - அட்வான்சோட வர சொல்லி இருக்காறாமா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 10:50 pm

இன்னும் முடியல யினியவன்
பணம் பகவதி ஹோட்டலுக்கு கொடுக்கும்பொழுதே பணம் உன்கிட்ட அவ்வளவு இருக்குமா பகவதினு கேட்டிருக்கார் ஜேன்
அதுக்கு இந்த ஆயா அதெல்லாம் கவலைபடாதிங்க என்கிட்ட ஏ டி எம் கார்டும் இருக்கு அதுல ஏழாயிரம் பணமும் இருக்குனு வர ஆபத்தை உணராம தம்பட்டம் அடிச்சிருக்கு. அதுக்கப்புறம் நம்ம நூலு சும்மா இருக்குமா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 10:51 pm

நூலு பின்னுன பின்னுல நம்ம பகவதி சிக்கிட்டாறா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 10:56 pm

நேரா பக்கத்துல உள்ள ஒரு மொபைல் ஷாப்புக்கு அழைச்சிட்டு போய் உனக்கு வேலை வாங்கி தரவருக்கு ஒரு மொபைல் வாங்கி கொடுக்கனும்னு சொல்லி ஏழாயிரத்து அறநூருக்கு ஒரு மொபைல வாங்கி இருக்கார் . பகவதி ஏ டி எம் கார்டுமூலமா ஏழாயிரமும் மிச்சம் 600 ரூபாய பகவதி பயணசெலவுக்காக வச்சிருந்த பணமும் காலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 10:58 pm

அடக் கொடுமையே!!! அப்புறம் எப்படி பகவதி ஊர் போய் சேர்ந்தார் - வித் அவுட்டா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 11:01 pm

பகவதிய முச்சந்தியில நிறுத்திட்டு இதோ பத்து நிமிசத்துல வந்துடறேன்னு போனவர்தானாம் ஜேன் கடைசிவரை வரவே இல்லையாம். நடந்த விசயத்தையெல்லாம் என்கிட்ட போன்ல சொல்லி ஒரே அழுகை நம்ம பகவதி. அப்புறம் சென்னையில் உள்ள என் நண்பர பகவதி இருக்கற இடத்துக்கு அனுப்பி அவருக்கு செலவுக்கு பணமும் ஊருக்கு போக டிக்கெட்டும் எடுத்து கொடுத்து ஊருக்கு அனுப்பியாச்சு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jul 06, 2012 11:02 pm

யினியவன் wrote:அடக் கொடுமையே!!! அப்புறம் எப்படி பகவதி ஊர் போய் சேர்ந்தார் - வித் அவுட்டா?
கூடாது

Sponsored content

PostSponsored content



Page 22 of 37 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 29 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக