புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
30 Posts - 39%
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
mruthun
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
105 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
சிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 8 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

Page 8 of 33 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 20 ... 33  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.

ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 2:40 pm

ராஜா wrote:[உங்களுக்கு ஏற்கனவே short time மெமரி லாஸ் இருக்குன்னு தெரியும் ,
இப்ப பூரிகட்டைல வாங்கிய அடியில் long time memory loss ஆயிடுச்சா சிரி சிரி
ஐ ஸ்பீகிங் லாங் இங்க்லீஷ் பட் நோ அண்டர்ஸ்டாண்ட் லாங் இங்க்லீஷ் - யூ நோ ஸ்பீக் - ஒகே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 11, 2012 2:57 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:உங்களுக்கு ஏற்கனவே short time மெமரி லாஸ் இருக்குன்னு தெரியும் , இப்ப பூரிகட்டைல வாங்கிய அடியில் long time memory loss ஆயிடுச்சா சிரி சிரி
இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றிங்க நீங்க யாரு? அநியாயம்
இதே கேள்வியை , அப்படியே அண்ணி கிட்ட கேளுங்க விளக்கமா சொல்லுவாங்க சிரி சிரி சிரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Jun 11, 2012 2:57 pm

அருமை அண்ணா சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சிரிக்கலாம் வாங்க - Page 8 Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 11, 2012 3:04 pm

ராஜா wrote:இதே கேள்வியை , அப்படியே அண்ணி கிட்ட கேளுங்க விளக்கமா சொல்லுவாங்க சிரி சிரி சிரி
சிரிக்கலாம் வாங்க - Page 8 Vadivelu
நீங்க சொன்னமாதிரியே கேட்டேன்
இப்ப எனக்கு தெளிவா புரியுது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 12, 2012 5:20 pm

உன்னையப் பொண்ணு பார்க்கும்போது மட்டும்...!

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?

கணவன்: எனக்கு உன்னைய பொண்ணு பார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! அதான் இப்ப அவனை மாட்டி விட்டுட்டேன்.

போலீஸ்ல சிக்குவேனா?

ஜோசியக்காரர் : உங்க மனைவி இன்னும் ஒரு மாசத்துல இறந்துடுவாங்க

வந்தவர் : அதான் எனக்கு தெரியுமே ! நான் போலீஸ்ல சிக்குவேனான்னு மட்டும் பார்த்து சொல்லுங்க!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 5:27 pm

மனைவி அமைவதெல்லாம் நண்பன் சொன்ன பொய்யினாலே...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 12, 2012 5:31 pm

பழிக்கு பழி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 12, 2012 5:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 15, 2012 1:46 pm

ராமராஜனும் நமீதாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...?

ரசிகர் 1 : ராமராஜனும் நமீதாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன நன்மை கிடைக்கும் ?

ரசிகர் 2 : புரியலையே....?

ரசிகர் 1 : ரொம்ப சிம்பிள் அவங்களுக்கு லாண்ட்ரி பில்லே வராது....!.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 15, 2012 1:47 pm

சூப்பர் ரிங்டோன்

தோழி 1 : உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே?

தோழி 2 : நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான்.

Sponsored content

PostSponsored content

Page 8 of 33 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 20 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக