புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 32 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 32 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க


   
   

Page 32 of 33 Previous  1 ... 17 ... 31, 32, 33  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 7:35 pm

அவருக்கு கையில அடி பட்டிருக்கு பகவதி - நேத்து பூரிக் கட்டை பலமா பட்டுடுச்சாம். புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 07, 2012 7:40 pm

யினியவன் wrote:அவருக்கு கையில அடி பட்டிருக்கு பகவதி - நேத்து பூரிக் கட்டை பலமா பட்டுடுச்சாம். புன்னகை

ஆமா... நேத்து ட்ரீட்மெண்ட்டுக்கு போயிருந்தபோது, யினியவன் எனக்கு முன்னாடி ட்ரீட்மெண்ட் எடுத்திட்டிருந்தாரு... அத மொதல்ல விசாரிங்க...



சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Aug 07, 2012 7:44 pm

சார்லஸ் mc wrote:
யினியவன் wrote:அவருக்கு கையில அடி பட்டிருக்கு பகவதி - நேத்து பூரிக் கட்டை பலமா பட்டுடுச்சாம். புன்னகை

ஆமா... நேத்து ட்ரீட்மெண்ட்டுக்கு போயிருந்தபோது, யினியவன் எனக்கு முன்னாடி ட்ரீட்மெண்ட் எடுத்திட்டிருந்தாரு... அத மொதல்ல விசாரிங்க...

அண்ணா கேட்டேன் உங்களுக்கு அடி பட்ட விடயம் அறிந்து நலம் விசாரிக்க வந்தாராம் சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 7:49 pm

நல்லவேளை இங்க நம்ம பேர் அடிபடல ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 07, 2012 7:50 pm

முரளிராஜா wrote:
பேசாம கார் ஓட்டிப் பாரேன்...!

மதன்: நான் என்ன செஞ்சாலும் என்னோட ஒய்ப் குறுக்கே நிக்கிறா?

சுமன்: வெரி சிம்பிள் கார் ஓட்டிப் பாரேன் பிரச்சினை தீர்ந்திடும்!


சிரிக்கலாம் வாங்க - Page 32 54911946648449337010729



சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550சிரிக்கலாம் வாங்க - Page 32 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 7:51 pm

முரளிராஜா wrote:நல்லவேளை இங்க நம்ம பேர் அடிபடல ஜாலி
நீங்க ஐசியூல இருந்ததால டிஸ்டர்ப் பண்ணல...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 23, 2012 5:36 pm

சூப்பர் அப்பா!!!

பெண் : நான் என் லவ்வரோட பைக்குல போகுறத என் அப்பா பாத்துட்டாங்கடா...

ஆண் : அச்சச்சோ... அப்புறம் என்ன நடந்துச்சு...?

பெண் : வேற என்ன, பஸ் காச திரும்ப கேட்டு வாங்கிட்டாருடா...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 23, 2012 5:37 pm

மாப்பு வச்சிட்டாடா ஆப்பு!!!

ஒருவன் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...

மற்றொருவன் : ஏன்டா?

ஒருவன் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 23, 2012 5:38 pm

இருமல் வந்தா என்ன பண்ணுவீங்க...

ஒருவர்: எனக்கு இருமல் வந்தா உடனே டாக்டர் கிட்ட போய்டுவேன், நீங்க?

மற்றவர்: நான் உடனே இருமிடுவேன்.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Sep 03, 2012 11:15 am

நான் ஆபரேசன் மட்டும்தான் செய்வேன்

நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம் செய்யணும்

டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன். காரியம் எல்லாம் ஐயர் தான் செய்வார்.


Sponsored content

PostSponsored content



Page 32 of 33 Previous  1 ... 17 ... 31, 32, 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக