புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க
Page 30 of 33 •
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
நேர்முகத் தேர்வு
மேனேஜர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர் : ஒன்று..
மேனேஜர் : ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர் : நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
தமிழாக்கம்
ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...
கணக்கு வாத்தியார்
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
ஜாதகப் பலன்
ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
கணவன் - மனைவி
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
பதிலடி
தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
ஜோதிடர்
இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?
சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா பின்ன?
உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்களே.. எதவச்சி சொன்னீங்க?
அவன் காதலிக்கிற பொண்ணு என் மக தானே.. அத வச்சுத்தான்.
அலுவலக வேலை
உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க.. அவ்ளோ ஆசை இருக்கிறவன்.. ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?
டேய் வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது.. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன்.. அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்டா.

நடிகை கனவில வர்றாங்க
நோயாளி : டாக்டர் இப்பல்லாம் எனக்கு அடிக்கடி அந்த நடிகை கனவில வர்றாங்க டாக்டர்.
டாக்டர் : கனவு வராம இருக்க மாத்திரை தரனுமா?
நோயாளி : வேண்டாம் டாக்டர், கனவில வர்றவங்க நேர்லையும் வர்றமாதிரி மாத்திரை ஏதாவது தரமுடியுமா?

அம்மா சொல்றதை கேட்கணும்!
அம்மா : தாய் சொல்லை தட்டினா உருப்பட மாட்டாங்க !
மகன் : அதுக்கு இப்ப வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. உங்கம்மா சொன்னதை நீங்க கேட்டிருக்கலாம்ல !
அம்மா : தாய் சொல்லை தட்டினா உருப்பட மாட்டாங்க !
மகன் : அதுக்கு இப்ப வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. உங்கம்மா சொன்னதை நீங்க கேட்டிருக்கலாம்ல !
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எனக்கு பொழுது போகாம எடுத்த படம்
நிருபர்: உங்க படம் சிறந்த பொழுது போக்கு படம்னு சொன்னீங்க ?
இயக்குநர்: எனக்கு பொழுது போகாம இருந்தப்ப எடுத்த படங்கிறதால அப்படி சொன்னேன்.
நிருபர்: உங்க படம் சிறந்த பொழுது போக்கு படம்னு சொன்னீங்க ?
இயக்குநர்: எனக்கு பொழுது போகாம இருந்தப்ப எடுத்த படங்கிறதால அப்படி சொன்னேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முரளிராஜா wrote:அம்மா சொல்றதை கேட்கணும்!
அம்மா : தாய் சொல்லை தட்டினா உருப்பட மாட்டாங்க !
மகன் : அதுக்கு இப்ப வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. உங்கம்மா சொன்னதை நீங்க கேட்டிருக்கலாம்ல !
வீட்ல நடக்கறத வெளிய சொல்லப்புடாது...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தறுதலைன்னு திட்டுறாங்க
சுரேஷ்: இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு சொற்பொழிவுக்கு போயிருந்தேன். அங்க உன் போக்கில் போ, உன் வழியில் யோசி, நீ விரும்பியதை செய்.. அப்படின்னு சொன்னாங்க.
மகேஷ்: அப்புறம் என்ன ஆச்சு?
சுரேஷ்: நான் அதை ஃபாலோ பண்ணா வீட்ல திட்டுறாங்க.
சுரேஷ்: அப்படி என்ன திட்டினாங்க?
மகேஷ்: தறுதலை.. யாரு பேச்சையும் கேட்காமப் திரியுது பாருன்னு திட்றாங்க.

- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ரசிக்கும் நகைச்சுவைகள் நண்பா
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நாய்க்கு ஹார்லிக்ஸ்
கணவன்: என்ன காபி இப்படி இருக்கு? இதை நாய் கூட குடிக்காது.
மனைவி: ஆமாங்க அதனாலதான் நம்ம ஜிம்மிக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்தேன்.
கணவன்: என்ன காபி இப்படி இருக்கு? இதை நாய் கூட குடிக்காது.
மனைவி: ஆமாங்க அதனாலதான் நம்ம ஜிம்மிக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்தேன்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வொய்ஃபுக்கு அர்த்தம் தெரியுமா? |
கணவன் : வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everthing) மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever) கணவன் : தேவைதான்டி எனக்கு ! |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கொசு கடிக்கு கிரீம் |
நோயாளி : டாக்டர் எங்க ஏரியாவில கொசு தொல்லை ஜாஸ்தியா இருக்கு ! டாக்டர் : கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமை தடவுங்க நோயாளி : அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவா தேடி பிடிச்சு கிரீம் தடவுறது. |
- Sponsored content
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 33