புதிய பதிவுகள்
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
49 Posts - 60%
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
44 Posts - 60%
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 27 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க


   
   

Page 27 of 33 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 5 Jun 2012 - 16:11

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 22 Jul 2012 - 0:42

வை.பாலாஜி wrote:

முரளிக்கு பூஜை விழும் என்று அர்த்தம் உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி
தலக்கு இன்னும் தூக்கம் வரலைனு அர்த்தம் கோபம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun 22 Jul 2012 - 0:49

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:

முரளிக்கு பூஜை விழும் என்று அர்த்தம் உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி
தலக்கு இன்னும் தூக்கம் வரலைனு அர்த்தம் கோபம்

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 22 Jul 2012 - 7:02

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:ஐயா சாப்ட்ட பிறகு சாப்பிடறேன்னா எப்பிடி...

மாலா: ஏண்டி வேலைகாரி கிடைக்கிறதே கஷ்டம், புதுசா வந்த வேலைக்காரியை ஏண்டி முதல் நாளே நிறுத்திட்டே !

நீலா: சோறு கொடுத்தா, ஐயா சாப்பிட்டு முடிச்ச பிறகு சாப்பிட்றேன்னு சொன்னா என்ன அர்த்தம்!

முரளிக்கு பூஜை விழும் என்று அர்த்தம் உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சிரிக்கலாம் வாங்க - Page 27 154550சிரிக்கலாம் வாங்க - Page 27 154550சிரிக்கலாம் வாங்க - Page 27 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்கலாம் வாங்க - Page 27 154550சிரிக்கலாம் வாங்க - Page 27 154550சிரிக்கலாம் வாங்க - Page 27 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 22 Jul 2012 - 15:36

முரளி கொஞ்சம் விளக்குங்களேன்:

அய்யாவுக்கே மிஞ்சுறது தான் - அதுல மிஞ்சினத சாப்பிடறேன்னு சொல்லுச்சா இல்ல
அம்மா மதிக்காத அய்யாவ அந்தம்மா மதிச்சதுன்னா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 24 Jul 2012 - 16:17

எங்க போடனும் சொல்லு...!

பப்பு - அப்பா, உங்களால இருட்டுல கையெழுத்துப் போட முடியாதுன்னு சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க.

அப்பா - யார் சொன்னா, எப்படிப்பட்ட அமாவாசை இருட்டிலேயும் சூப்பரா கையெழுத்துப் போடுவேன் தெரியுமா.. எங்க போடனும் சொல்லு..

பப்பு - என்னோட பிராகரஸ் ரிப்போர்ட்ல தான்...!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 24 Jul 2012 - 16:19

நிற்கும் வரை காத்திருப்போம் மிஸ்...!

ஆசிரியை - புவியியல் பாடத்தை நீ சரியா படிக்கலே, சரியா பப்பு, இதுக்கு என்ன பதில் சொல்லப் போறே...

பப்பு - ஆமாம் மிஸ். எங்க அப்பாதான் சொன்னார், உலகம் தினசரி மாறிக்கிட்டே இருக்குன்னு. அதனால்தான் அது நிற்கும் வரை வெயிட் பண்ணுவோம்னு படிக்கலே மிஸ்...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 24 Jul 2012 - 16:19

வாங்கிட்டு தேங்ஸ் சொன்னாரே...!!

கீதா - எனக்கு இன்னிக்கு நல்ல மூடு. அதனால பிச்சைக்காரனுக்கு 500 ரூபாய் கொடுத்தேன்.

சீதா - பிச்சைக்காரனுக்கு இவ்ளோ பணமா. உன் வீட்டுக்காரர் உன்னைத் திட்டலையா...

கீதா - இல்லை, வாங்கிட்டு தேங்ஸ் சொன்னாரே..

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue 24 Jul 2012 - 16:47

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 25 Jul 2012 - 0:36

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu 26 Jul 2012 - 12:44

நுழைவுத்தேர்வுக்கு போகணும்

டாக்டர் : பையனோட உடம்பை குறைக்கணும்னு எதுக்கு சொல்றீங்க?

பையனின் தந்தை : ஏதோ நுழைவுத்தேர்வுக்கு போகணும்னு சொன்னான். ஒல்லியா இருந்தா ஈசியா நுழையலாம்ல !

Sponsored content

PostSponsored content



Page 27 of 33 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக