புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_lcapசிரிக்கலாம் வாங்க - Page 19 I_voting_barசிரிக்கலாம் வாங்க - Page 19 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க


   
   

Page 19 of 33 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 26 ... 33  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 27, 2012 5:05 pm

முரளிராஜா wrote:சரியான சினிமா பைத்தியம்

ஆசிரியர் : திருக்குறளில் உள்ள முப்பால்களை சொல்

மாணவன் ஜேன் அறத்துப்பால், பொருட்பால், அமலாபால்

அழுகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 3:16 pm

போலி டாக்டர்

நோயாளி 1: அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சே?

நோயாளி 2: உடம்புக்கு என்ன நோய்னு கேட்டுட்டு மருந்தை கூகுள்ல தேடுறார் அதான்.


வலிக்காம இருக்க நமீதா ஸ்டிக்கர்...!

நண்பர் 1: அந்த டாக்டர் கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்?

நண்பர் 2: ஊசி போட்ட இடத்தில வலிக்காம இருக்கா நமீதா படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டி விடுறாராம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 30, 2012 3:26 pm

நண்பர் 2: ஊசி போட்ட இடத்தில வலிக்காம இருக்கா நமீதா படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டி விடுறாராம்

முரளி அண்ணா! உங்களுக்கு இந்த டாக்டர் தான் family டாக்டர்கேள்வி பட்டேன் ..! ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 5:55 pm

அருண் wrote:

முரளி அண்ணா! உங்களுக்கு இந்த டாக்டர் தான் family டாக்டர்கேள்வி பட்டேன் ..! ஜாலி
நான் ஆமாம்னு சொன்னா
அவர் முகவரிய கேக்கதானே அருண் ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:21 pm

மரண தண்டனையே மேல்

இயக்குநர் : மரணதண்டனை வேண்டாம்னு சொல்றதை மையமாக வைத்து எடுத்திருக்கிற இந்த படத்தைப் பத்தி மக்கள் என்ன பேசிக்கிறாங்க?

துணை இயக்குநர் : உங்க படத்தை பார்க்கிறதுக்கு மரணதண்டனையே மேல் அப்படின்னு சொல்லிட்டாங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:23 pm

ரெண்டு எருது தரப் போறாங்களாம்...!

நிருபர்: தொடர்ந்து நீங்க கிராமிய வேடங்களில் நடிப்பதாலே விவசாய சங்கத்தில இருந்து.....

நடிகர்: என்ன விருது தரப் போறாங்களா?

நிருபர்: இல்லை ரெண்டு எருது தரப் போறாங்களாம்.

அம்மாவை பத்திதான் அதிகமா கிசுகிசு வருதாம்...!

நிருபர் : அந்த நடிகை ஏன் இப்பல்லாம் ஷூட்டிங்குக்கு அம்மாவை கூட்டிட்டு வர்றதில்லை?

ஒப்பனை பெண் : நடிகையை விட அம்மாவை பத்திதான் அதிகமா கிசுகிசு வருதாம் அதான்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 02, 2012 4:28 pm

சிப்பு வருது
இது அசத்தலான திரி முரளி அண்ணா. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:29 pm

உமா wrote: சிப்பு வருது
இது அசத்தலான திரி முரளி அண்ணா. அருமையிருக்கு
மிக்க நன்றி உமா நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:32 pm

சீரியல் கில்லர்

மஞ்சு: என் கணவர் ஒரு சீரியல் கில்லர்

அஞ்சு: ஐயயோ இதுவரை எத்தனை கொலை பண்ணியிருக்கார்?

மஞ்சு: டிவி சீரியல் டைரக்ட் பண்றதைத்தான் சீரியல் கில்லர்னு சொன்னேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 03, 2012 10:29 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 19 of 33 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 26 ... 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக