புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க
Page 16 of 33 •
Page 16 of 33 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 33
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
நேர்முகத் தேர்வு
மேனேஜர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர் : ஒன்று..
மேனேஜர் : ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர் : நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
தமிழாக்கம்
ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையே...
தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...
கணக்கு வாத்தியார்
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
ஜாதகப் பலன்
ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..
ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. சண்டைல செம அடி அடிச்சிட்டா என்ன..
கணவன் - மனைவி
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
பதிலடி
தாய்: எப்போதும் காரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!
ஜோதிடர்
இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?
சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா பின்ன?
உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னீங்களே.. எதவச்சி சொன்னீங்க?
அவன் காதலிக்கிற பொண்ணு என் மக தானே.. அத வச்சுத்தான்.
அலுவலக வேலை
உன் பொண்டாட்டி போட்டோவை டேபிள் மேலயே வச்சிருக்க.. அவ்ளோ ஆசை இருக்கிறவன்.. ஏன்டா டெய்லி வீட்டுக்கு லேட்டா போற?
டேய் வீட்டுக்குப் போற டைம் ஆனதும், அந்த போட்டோவைப் பாப்பேன்... வீட்டுக்குப் போற எண்ணமே வராது.. அப்படியே எல்லா வேலையும் செஞ்சிடுவேன்.. அதுக்குத்தான் போட்டோவையே வச்சிருக்கேன்டா.

சரி சரி யாரும் பாக்கறதுக்கு முன்னாடி இத ஏந்திரிச்சு நின்னு சொல்லுங்க சார்லஸ்சார்லஸ் mc wrote:
என்ன மாதிாி ஸ்டெடியா நிக்க வேணாம்....
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உனக்கு எதுக்குடி சம்பளம்...செல்லம்!
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடி சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலிசி இல்லாத சிலர் தான் அவங்களே சமைக்கிராங்களோ முரளி?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அடக்கஷ்ட காலமே !
வாடிக்கையாளர் : உங்க ஹோட்டல்ல நல்ல வசதி இருக்கா ?
ஓனர் : நிச்சயமா சார். உங்க வீடு மாதிரி நீங்க பீல் பண்ணலாம் ?
வாடிக்கையாளர் : அட கஷ்டகாலமே ! வீட்ல தொந்தரவு தாங்காமத்தான் இங்க வரோம். இங்கேயும் அதே பிரச்சனையா ? இதுக்கு நா வீட்லேயே தங்கிடறது நல்லது.

முரளிராஜா wrote:அடக்கஷ்ட காலமே !
வாடிக்கையாளர் : உங்க ஹோட்டல்ல நல்ல வசதி இருக்கா ?
ஓனர் : நிச்சயமா சார். உங்க வீடு மாதிரி நீங்க பீல் பண்ணலாம் ?
வாடிக்கையாளர் : அட கஷ்டகாலமே ! வீட்ல தொந்தரவு தாங்காமத்தான் இங்க வரோம். இங்கேயும் அதே பிரச்சனையா ? இதுக்கு நா வீட்லேயே தங்கிடறது நல்லது.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஏன் ஜேன் சோகம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேலாளர்: யோசிக்காதீங்க ஜேன் - அடிக்கடி டூர் போற மாதிரி இருக்கேன்னு
ஜேன்: அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் (மைன்ட் வாய்ஸ்: எப்படா வீட்டுத் தொல்லைள்ள இருந்து ஒடலான்னு வெயிட் பண்றேன் - அது தெரியாம இவரு என்னடான்னா)
மேலாளார்: தங்குற இடத்த உங்க வீட்டில இருக்கற மாதிரியே செஞ்சிடலாம்
ஜேன்: ஐயோ சார் வேணவே வேண்டாம் - நா டூர்ரே போகல இனிமே... இங்க இருந்தே பார்த்துக்கறேன் வேலை எல்லாம்.
மேலாளர் (மைன்ட் வாய்ஸ்): இவர டூர் போகாம இருக்க என்னெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு - கம்பெனிக்கு செலவு மிச்சம் இனிமே.
ஜேன்: அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் (மைன்ட் வாய்ஸ்: எப்படா வீட்டுத் தொல்லைள்ள இருந்து ஒடலான்னு வெயிட் பண்றேன் - அது தெரியாம இவரு என்னடான்னா)
மேலாளார்: தங்குற இடத்த உங்க வீட்டில இருக்கற மாதிரியே செஞ்சிடலாம்
ஜேன்: ஐயோ சார் வேணவே வேண்டாம் - நா டூர்ரே போகல இனிமே... இங்க இருந்தே பார்த்துக்கறேன் வேலை எல்லாம்.
மேலாளர் (மைன்ட் வாய்ஸ்): இவர டூர் போகாம இருக்க என்னெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு - கம்பெனிக்கு செலவு மிச்சம் இனிமே.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விரும்பினேன் உங்கள் பதிவை யினியவன்
இது உண்மையா ஜேனுக்கு நடந்த விசயம் என்பதால்

யினியவன் wrote:மேலாளர்: யோசிக்காதீங்க ஜேன் - அடிக்கடி டூர் போற மாதிரி இருக்கேன்னு
ஜேன்: அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் (மைன்ட் வாய்ஸ்: எப்படா வீட்டுத் தொலைள்ள இருந்து உடலான்னு வெயிட் பண்றேன் - அது தெரியாம இவரு என்னடான்னா)
மேலாளார்: தன்குற இடத்த உங்க வீட்டில இருக்கற மாதிரியே செஞ்சிடலாம்
ஜேன்: ஐயோ சார் வேணவே வேண்டாம் - நா டூர்ரே போகல இனிமே... இங்க இருந்தே பார்த்துக்கறேன் வேலை எல்லாம்.
மேலாளர் (மைன்ட் வாய்ஸ்): இவர டூர் போகாம இருக்க என்னெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு - கம்பெனிக்கு செலவு மிச்சம் இனிமே.
உண்மையை உரைக்க வைத்து உறைத்த இனியன் அண்ணா நீவீர் வாழ்க....,
இதை என் பாஸ் பாக்கணுமே...,
- Sponsored content
Page 16 of 33 • 1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 33