புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 5%
prajai
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_m10சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 1:09 pm

கம்யூனிகேசன்தான் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அலுவலகமோ குடும்பமோ இரண்டிலுமே சரியான கம்யூனிகேசன் இல்லையென்றால் ஒற்றுமையோ, சந்தோசமோ இருக்காது. ஏனெனில் தங்களின் கருத்துக்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியே இருக்கிறது. சரியான கம்யூனிகேசன் இல்லை என்றால் கணவன் மனைவி இடையே கூட இடைவெளி ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

உங்களின் மகிழ்ச்சி உங்களின் தேவை அனைத்தையும் உங்களின் ஒருவார்த்தைதான் வெளிப்படுத்தும். நான் உன்னை நேசிக்கிறேன் என்று உங்கள் துணையைப் பார்த்து கூறும் ஒரு வார்த்தைதான் ஓராயிரம் நம்பிக்கையை உங்கள் மீது ஏற்படுத்தும். உன் அன்பை புரிந்து கொண்டேன், எனக்கு நீ வேண்டும் என்று நீங்கள் வெளிப்படுத்தும் உங்கள் எண்ணங்கள் உங்களைப் பற்றி சரியான அளவில் உங்கள் துணைக்கு உணர்த்தும்.

துணையை கவனியுங்கள்

நாம் கூறும் வார்த்தைகளை பிறர் கவனிக்க வேண்டும் என்று நினைப்பதைப்போல நம் துணை கூறும் வார்த்தைகளையும் நாம் காது கொடுத்து கேட்கவேண்டும். உங்களுடைய இடைச்செருகலான வார்த்தைகள் எதுவும் அதில் இருக்க கூடாது. அவர் பேசி முடித்து நீங்க என்ன நினைக்கறீங்க என்று கேட்ட பின்னர் உங்கள் கருத்தை தெரிவியுங்கள் அதுதான் சரியான தகவல் தொடர்பு. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அதை சரியாக கவனிக்காமல் விட்டாலோ காது கொடுத்து கேட்காமல் விட்டாலோ சிக்கல்தான்.

தினசரியும் கேளுங்கள்

உங்களின் செயல்பாடுகள் உங்கள் துணைக்கு திருப்திகரமானதாக இருக்கிறதா என்பதை அடிக்கடி கேளுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் துணைக்கு பிடிக்காமல் போகலாம். உங்களின் கருத்துக்களில், செயல்களில் உடன்பாடு இல்லாமலேயே அவர் ஒத்துக்கொள்ள நேரிடலாம். எனவே எதற்கும் ஒரு வார்த்தை கேளுங்கள். நான் சொல்றது சரியா? உனக்கு பிடிச்சிருக்கா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நேர்மறையாக எண்ணுங்கள்

உங்களைப் பற்றி உங்கள் துணை கூறுவதை எதிரான கருத்தாக நினைக்காமல் நேர்மறையாக எண்ணுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு சிக்கல்கள் எழாது. நம் குடும்பத்தின் நல்லதிற்காகத்தான் நம் மனைவி / கணவர் கூறுகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் போது மனது நோகாத அளவிற்கு தெளிவாக எடுத்துக்கூறவேண்டும்.

சுதந்திரமான உணர்வு

சில நேரங்களில் நாம் கூறும் கருத்துக்களே நமக்கு எதிராக திரும்பும். எனவே ஒவ்வொரு வார்த்தையையும் சரியான வகையில் நாம் உபயோகிக்க வேண்டும். நான் சொல்வதுதான் சரி அதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று கட்டளையிடுவதை விட இது என் கருத்துதான் இதன்படி நடந்துதான் ஆகவேண்டும் என்றில்லை அதே சமயம் உனக்கு எது சரியானதான தெரிகிறதோ அதை தெரிவிக்கலாம் என்று உங்கள் துணைக்கு சுதந்திரம் அளியுங்கள்.

நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 05, 2012 1:12 pm

அடிக்கடி புலம்புவீங்களே - நீங்க சொல்றத தான் உங்க துணை கேட்க மாட்டேன்னு...

இதுல அவங்க சொல்றத நீங்க கேட்கணும்ன்னு இருக்கே? என்னவோ போங்க முரளி.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 1:17 pm

யினியவன் wrote:அடிக்கடி புலம்புவீங்களே - நீங்க சொல்றத தான் உங்க துணை கேட்க மாட்டேன்னு...

இதுல அவங்க சொல்றத நீங்க கேட்கணும்ன்னு இருக்கே? என்னவோ போங்க முரளி.
யினியவன் உங்களை பத்தி பல விசயம் கேள்விபட்டேன் ஆனா ஒன்னுகூட வெளிய சொல்லமுடியாத மேட்டரா இருக்கு ஒன்னும் புரியல
யார் சொன்னானு கேட்டா, ரிலாக்ஸ் நான் நம்ம ராஜாதான் சொன்னாருனு சொல்லமாட்டேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 05, 2012 1:17 pm

போல்டு ஸ்கை சொன்னதெல்லாம் போல்டா இருந்தாலும் அதை போல்டா வீட்டுல சொள்ளமுடியலையே அதுபத்தி இந்த போலத் ஸ்கை ஏதாவது சொல்லிருக்கா தல சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சிரி ஒன்னும் புரியல ஜாலி என்ன? :idea: ரிலாக்ஸ் பாடகன் நன்றி அன்பு மலர் :suspect: ஐ லவ் யூ சியர்ஸ் முத்தம் சிரி சிரி :silent: ஆறுதல் சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! 676261 🐰 :bball: ஓகே!!!! கண்ணடி மப்பு ஏறிப்போச்சு தூக்கம் குதூகலம் நக்கல் நாயகம் ஜொள்ளு நடனம் ஓரக்கண் பார்வை ஆமோதித்தல் :afro: சிரிப்பு சிப்பு வருது சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! 745155

ஈகரை தமிழ் களஞ்சியம் சரியான நேரத்தில் சரியானதை சொல்லுங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 1:20 pm

balakarthik wrote:போல்டு ஸ்கை சொன்னதெல்லாம் போல்டா இருந்தாலும் அதை போல்டா வீட்டுல சொள்ளமுடியலையே அதுபத்தி இந்த போலத் ஸ்கை ஏதாவது சொல்லிருக்கா தல
ம்ம் சொல்லிருக்கு
மான மரியாதையோட வாழனும்னா கல்யாணம் செய்துக்ககூடாதுனு ஜாலி
ஆனா நான் இத கல்யாணம் செய்துகிட்ட பின் தான் படிச்சேன் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 05, 2012 1:21 pm

balakarthik wrote:போல்டு ஸ்கை சொன்னதெல்லாம் போல்டா இருந்தாலும் அதை போல்டா வீட்டுல சொள்ளமுடியலையே அதுபத்தி இந்த போலத் ஸ்கை ஏதாவது சொல்லிருக்கா தல
இதெல்லாம் நாமளா புரிஞ்சுக்கணும் பாலா.

இது மாதிரி விஷயத்த - படிக்க, சிரிக்க, மறக்க பழகிட்டா வாழ்வில் சிறப்பா நம்ம முரளி அங்கிள் மாதிரி இருக்கலாம். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 05, 2012 1:22 pm

முரளிராஜா wrote:யினியவன் உங்களை பத்தி பல விசயம் கேள்விபட்டேன் ஆனா ஒன்னுகூட வெளிய சொல்லமுடியாத மேட்டரா இருக்கு ஒன்னும் புரியல
யார் சொன்னானு கேட்டா, ரிலாக்ஸ் நான் நம்ம ராஜாதான் சொன்னாருனு சொல்லமாட்டேன்
அவரு ஆபீஸ்ல தூக்க கலக்கத்துல ஏதாவது சொல்லிருப்பாரு. பெரிசு பண்ணாதீங்க முரளி - நம்ம ராஜா தான் - பொழச்சு போவட்டும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 1:22 pm

யினியவன் wrote:
இதெல்லாம் நாமளா புரிஞ்சுக்கணும் பாலா.

இது மாதிரி விஷயத்த - படிக்க, சிரிக்க, மறக்க பழகிட்டா வாழ்வில் சிறப்பா நம்ம முரளி அங்கிள் மாதிரி இருக்கலாம். புன்னகை
அய்யோ யினியவன் எங்க மாமா என்னவிட கேவலமா வாழ்ந்துகிட்டு இருக்காரு ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 05, 2012 1:23 pm

நான் சொல்வதுதான் சரி அதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று கட்டளையிடுவதை விட இது என் கருத்துதான் இதன்படி நடந்துதான் ஆகவேண்டும் என்றில்லை அதே சமயம் உனக்கு எது சரியானதான தெரிகிறதோ அதை தெரிவிக்கலாம் என்று உங்கள் துணைக்கு சுதந்திரம் அளியுங்கள்.

நல்லா தான் சொல்லியிருக்கிங்க , இதை அண்ணிக்கிட்ட காமிச்சு ஒப்புதல் வாங்கினீங்களா இல்லையா ??

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 1:30 pm

ராஜா wrote:

நல்லா தான் சொல்லியிருக்கிங்க , இதை அண்ணிக்கிட்ட காமிச்சு ஒப்புதல் வாங்கினீங்களா இல்லையா ??
ஹிஹி எப்படியும் வாங்க போறேன்னு தெரிஞ்சதால ஓப்புதல் வாங்கல ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக