புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_c10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_m10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_c10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_m10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_c10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_m10எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 8 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 1:24 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே..நண்பிகளே... எல்லோரும் இங்கே ஒன்று கூடுவது..எதற்க்கு என்றால்.. ஒரு நல்ல விஷயத்தை நமக்குள்ளே பகிர்ந்துக்க தான் ..
என்ன என்று பார்க்கிறீர்களா.. உங்க மனசை இங்கே கொஞ்சம் திறந்து ..உங்க உங்க மனசில் ரகசியமாக உள்ளே இருக்கும் ..காதல் பற்றி பேசத்தான்..
சரி ஆண்களே..உங்கள் காதல் பற்றியும் உங்கள் காதலி பற்றியும் மனம் திறந்து பேசலாம்.. எந்த வெக்கமோ சங்கடமோ தேவையே இல்ல..
பெண்களே ...நீங்களும் உங்கள் காதல் பற்றியும் ,காதலன் பற்றியும் மனசு விட்டு இங்கே பேசலாம்.. என்ன ரெடி ஆ ...
ஓகே இப்போது முதன் முதலாக ஷைலு அவர்கள் தன காதலை பெருமையாக ,,சந்தோசமாக பகிர்ந்து கொண்டது எல்லோருக்குமே தெரிந்ததே....
இங்கே கல்யாணம் ஆனவங்களும் ..தங்கள் காதலை (கல்யாணம் பண்ணிட்டு காதலிப்பீங்க..அல்லது காதலித்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணி இருப்பீங்களே..) சொல்லலாம்..
சரி இப்போ காதல் பற்றி சொல்லும் ..பெயர்களை சொல்கிறேன்..வரிசையாக வந்து சொல்லுங்கள்..
இப்போ விஜய் அவர்கள்..தன மனசை திறக்க ரெடி ஆக இருப்பது தெரிகிறது ..
அடுத்து ரூபன்...
இளவரசன்...
தாமு ...
ராஜா ...
கல்யாணம்...
கோவை ஷிவா ...
திமிங்க்ஸ் ஷிவா...
தமிழன்....
பிரகாஸ்,,,,
யாழவன்...
ஷெரின்...
கிருபை....
ரமேஷ் ...
ஷரன் ...
சுடர் வீ...
பாலாஜி...
வித்யாசாகர்...
சுகிர்தன்...
ரமேஷ்...
செல்வி...
மகாமுனி....
மணிக்...
சதீஷ் ...
மதன்ஸ்..
தேசா..
....
....
நிலாசகி...
ஹரிணி...
அபிராமி....
செல்வி....
சசிகலா....
யமுனா...



[You must be registered and logged in to see this link.]

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 06, 2009 10:53 pm

நான் கொழும்பில் வேலை செய்த போது என்னுடன் வேலை செய்த ஓர் சிங்கள பெண்ணை எனக்கு பிடித்தது, நேரடியாக ஏதையும் பேசுவதுதான் எனது பழக்கம், அவளிடம் எனது விருப்பத்தை சொன்னேன், அவள் பதில் எதுவும் சொல்லவில்லை, திரும்ப திரும்ப கேட்டேன், அவள் பிடித்திருப்பதாகவும், ஆனால் பெற்றோர் சம்மதிக்க வேண்டும் என்று சொன்னாள், அவள் தனது தாயிடம் இதுபற்றி சொல்லியிருக்கிறாள். என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார்கள், அவளே என்னை அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றாள்

வீட்டில் தகப்பன் தாய் இருவரும் என்னைப்பற்றியும், எங்கள் குடும்பம் பற்றியும் விசாரித்தார்கள், அவளின் அண்ணன் கனடாவில் இருக்கிறார், அவரும் என்னுடன் போனில் பேசினார். எந்த முடிவும் சொல்லவில்லை

வேலை செய்த இடத்தில் எங்களது பழக்கம் சிலருக்கு பிடிக்கவில்லை, அவள் வேலைக்கு வருவதை நிறுத்தினாள், என்னுடன் போனில் பேச ஆரம்பித்தாள், எங்களுக்குள் காதல் மலர்ந்தது. சிறிது நாட்களுக்கு பின்னர் நானும் வேலையை விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். காலையில் கண்விழிப்பது போன் சத்தத்தில். வீட்டில் விஷயம் தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பியது, நான் இதை பொருட்படுத்தவில்லை, வீட்டில் பொய் சொல்லிவிட்டு அவளின் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அவளின் தாய் எனது சொந்த தாயாகே என்னை கவனித்தார், என்னில் அவளின் தாய் , தந்தை இருவரும் அன்பாய் இருந்தார்கள். அவளின் அக்காவின் கணவருக்கு என்னை பிடிக்கவில்லை, காரணம் நான் தமிழன், அவர் அவளின் அண்ணனிடம் போட்டு கொடுத்துவிட்டார், அவள் வீட்டில் செல்லப்பிள்ளை, எனக்காக அண்ணனுடன் பேசுவதை நிறுத்தினாள், தாய்க்கும் தந்தைக்கும் என்னை பிடித்திருந்தது. நாட்கள் நகர்ந்தது.......................

எனக்கு கட்டாரில் வேலை கிடைத்தது, எனது அப்போதய குடும்பநிலை காரணமாக நான் கட்டாருக்கு செல்ல முடிவு செய்தேன், எங்களுக்கு விரிசல் ஏற்பட்டது. அவள் போகவேண்டாம் என்று ஒரே முடிவில் இருந்தாள், எவ்வளவோ சொல்லி சம்மதப்படுத்தி, கட்டாருக்கு சென்று விட்டேன். எனக்காக அவள் வடித்த கண்ணீர் கொஞ்சமில்லை.

மீண்டும் போனில் தொடந்தது எங்கள் காதல்................போன் வரும் பேச்சு இருக்காது அழுகைக்குரல் மட்டும் கேட்கும்.....................நேரம் , காலம் இல்லாமல் போன் வரும் ஆனால் பேச்சு இல்லை அழுகை...............அவளின் அழுகை என்னை உருக்கியது.

எந்நேரமும் நான் அவளுடன் கதைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள், அவள் செல்லப்பிள்ளை, பொறுப்புக்கள் தெரியாது. எனக்கோ வீட்டுச்சுமைகாரணமாக காசு சேமிக்கவேண்டிய நிலை, சர்வதேச அழைப்புகளுக்கு செலவு அவ்வேளையில் அதிகம். இன்ரனேற் வசதி எனக்கு அவ்வேளையில் இருக்கவில்லை.

அவளுக்கு என்மேல் விரக்தி ஏற்பட்டது ,அவளின் இந்நிலமைக்கு நாந்தான் காரணம், அவள் ஓர் சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தவள், நண்பர்கள் இல்லை, வெளியே செல்வதில்லை, தாய், தந்தை, மகள் மூவருந்தான் வீட்டில், அவளுக்குள் காதலை வளர்த்தது நான், என்னுடன் போனில் பேசுவதையும் கடிதம் அனுப்புவதை நிறுத்தினாள். எனது அழைப்புக்களுக்கும் பதில் சொல்வதில்லை. எனது தாய் சகோதரங்களுக்காக எனது காதலியை தியாகம் செய்ய வேண்டிய சூழநிலை எனக்கு ஏற்பட்டது.

ஒருநாள் திடீரென எனக்கு போன் வந்தது, என்னை நீ திருமணம் செய்வாயா, இலங்கைக்கு வருவாயா எனக்கேட்டாள், நான் பதில் சொல்லவதற்கு முன்னர் போன் அடித்து வைக்கப்பட்டது. இதுபோல் அடிக்கடி அவள் போன் செய்து அழுதுவிட்டு போனை அடித்து வைப்பது வழக்கம். நானும் இதனை வழமையானதாகே நினைத்து, அலுவலகத்திலும் காட்டிக்கொள்ளமுடியாது, மனதிற்குள் அழுகையை அடக்கிக்கொண்டேன்.

சில நாட்களுக்கு பின்னர் நான் போன் பண்ணினேன், எனக்கு ஒர் புதிய குரலில் விடை கிடைத்தது, அது அவளின் அக்காவின் கணவர், அவர் ஒருநாளும் என்னுடன் பேசியதில்லை, அன்று மிகவும் சந்தோசத்துடன் பதில் சொன்னார், நதீகா கனடாவிற்கு சென்று விட்டாள் என்று..........................

ஈகரையில் ஓர் பதிவு இருந்து "முதற்காதலின் போது வசதிகள் இருக்காது" "வசதிகள் வரும்போது முதற்காதல் இருக்காது"



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 10:58 pm

கிருபை..உங்கள் காதல் சுகமான சுமையாகி இருக்கு.. காதலில் இதெல்லாம் பிரச்சனைகள் வருவது உண்டு தான்.. அவங்க கனடால இருக்காங்க ..இப்பவும் உங்களுக்காக காத்து இருக்கலாம்.. தொடர்பு கொண்டு பேசினீர்களா.. என்ன முயற்சி எடுத்தீங்கள்..
இப்பவும் கண்டிப்பா உங்க மனசில் அவங்க இருப்பாங்க.. அதே போல அவங்க மனசில் நீங்க இருப்பீங்க ..ஒரு சமயம் அவங்க கல்யாணம் ஆகி இருக்கலாம்..இல்லை உங்களை மனசில் நினைத்து கொண்டு இன்னும் காத்து இருக்கலாம்..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 11:06 pm

என்ன கிருபை எனக்கு கேட்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு கிருபை ஐயோ இப்படி எத்தனை பெயரின் நல்ல காதல் என் கண்முன்னே அளிவதைப்பார்த்து இருக்கேன்
என் இப்படி நடக்குது நல்லவர்களுக்கு அதிகம் நல்ல காதல் கிடைக்காது அப்படி கிடைத்தாலும் அது இடையில் பிரிவதையே நான் கண்டு இருக்கிறேன். காதல் வலி எந்தக்காலமும் அழியாது நெஞ்யில் உறுத்திக்கொண்டே இருக்கும் நண்பர்களே குடும்பத்துக்காக காதலை இழந்தவர்கள் அதிகமே அதை இயன்றவரை தவிருங்கள் நண்பர்களே என் கிருபை நீங்கள் உங்கள் காதலியை திருமணம் சிதுவிட்டு பின் வெளிநாடு சென்று இருந்திருக்கலாமே இல்லை பெற்றோரிடம் காலில் விழுந்தாவது உங்கள் உண்மைக்காதலை புரிய வைத்திருக்கலாமே கிருபை சைலு சொன்னதுபோல் எனக்கு உன்மேல் கடும் கோபமாக இருக்கிறது கிருபை உன்பக்கத்தில் நான் இருந்தால் இது நடக்க விட்டு இருக்கமாட்டேண்டா என்னடா இப்படி ஆகிட்டுதே போடா நீ எனக்கு மிகவும் வருத்தமா இருக்குடா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 12:59 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 1:01 am

என்ன மீனு உங்களுக்கும் காதல் தோல்வியா திரும்பவுமா [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 1:04 am

கிருபையின் கதை கேட்டு அழுகிறேன் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 1:05 am

அதுதான் முதலிலே அழுது விட்டீர்களே திரும்பவுமா [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 1:06 am

நான் எப்போ வேணுமென்றாலும் அழுவேன் எதுக்கு கேள்வி மேல் கேள்வி கேக்கின்றாய் நீ..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 1:07 am

ஏன் கண்முன்னே ஒரு காதல் தேவையில்லாமல் உடையுதுன்னா நன் அதை பொறுத்துக்கொள்ள மாட்டேன் நிச்சயம் துணைநிப்பேன் பாவம் கிருபை என்ன வேதனையில் இருப்பார் இப்பொழுது காதலைப்போல் சந்தோசமானதும் எதுகுமில்லை துன்பமானதும் எதுகுமில்லை அம்மா இல்லை என்றால் குடா வலி சிலநாட்கள்தான் ஆனால் காதலை இழந்தால் அது ஆயுள்வரை குத்திக்கொண்டே இருக்கும் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 1:09 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக