புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை டிப்ஸ்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரவு படுக்கும் முன் படுக்கையறையின் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு டேபிள் வைத்து அதன்மேல் அகலமான டிரேயில் தண்ணீர் ஊற்றிவைத்தால், குளிர்ந்த காற்று உங்களை நிம்மதியாக தூங்கச் செய்யும்.
தண்ணீரில் யுடிகோலன், சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து அதில் பழைய காட்டன் புடவையை நனைத்துப் பிழிந்து, படுக்கையறை ஜன்னல்களில் தொங்கவிட்டால், காற்றும் குளிர்ச்சியாக இருக்கும். மனமும் மனதுக்கு இதமாக இருக்கும்.
எலுமிச்சம்பழச்சாற்றைப் பிழிந்து மெல்லிய வடிகட்டியில் வடிகட்டி ஃப்ரீஸர் டிரேயில் ஊற்றி ஃபிரிட்ஜினுள் வைத்துவிடுங்கள். லெமன் ஜூஸ் தேவைப்படும்போது இந்த கியூப்களைப் பயன்படுத்தி சட்டென தயாரித்துவிடலாம்.
குழந்தைகளுக்கு எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் குடிக்கக் கொடுக்கும்போது சிட்டிகை உப்பும் மிளகுத்தூளும் கலந்து கொடுத்தால் சளி பிடிக்காது. சுவையும் கூடுதலாக இருக்கும்.
வீட்டில் ஐஸ்கிரீம் செய்யும்போது ஐஸ்கிரீம் கலவையை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி ஃப்ரீஸரில் வைத்துவிட்டால் ஐஸ்கிரீம் மிருதுவாக இருக்கும்.
வெயிலிலி விளையாடிவிட்டு வரும் குழந்தைகளுக்கு குளிர்ந்த நீர் அல்லது குளிர்பானம் கொடுத்தால் சளி பிடிக்கலாம். அதனால் பத்து நிமிடம் கழித்து, அறையில் தட்பவெப்ப நிலைக்கு அவர்கள் உடல் வந்த பிறகு குளிர்ந்த பொருட்களைத் தரலாம்.
வெந்தயத்தை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து மோருடன் கலந்த பிறகு அந்த மோரில் மிளகாயை ஊறவைத்தால் மோர் மிளகாய் வாசனையாகவும் காரம் குறைவாகவும் இருக்கும். மோர் மிளகாயுடன் பாகற்காயையும் வட்டமாக நறுக்கி ஊறவைத்தால் பொரித்துச் சாப்பிடும்போது சுவை கூடுதலாக இருக்கும்.
சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நாக்கு வறட்சியாகவே இருக்கும். பார்லியை கஞ்சி வைத்து அந்தக் கஞ்சியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர நா வறட்சி நீங்கும்.
இளசான நுங்குகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் காய்ச்சி ஆறிய பாலில் போட்டு சிறிது சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
&என்.ஜரினாபானு, திருப்பட்டினம்.
நுங்கினுள் இருக்கும் சாறைப் பூசினால், வியர்க்குரு அடங்கும், உடலும் குளுமை பெறும்.
விளாம்பழத்தினுள் இருக்கும் சதைப்ப்குதியை மசித்து அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் பித்தம் குறைவதுடன் நா வறட்சியும் அடங்கும்.
தினமும் இரவில் பப்பாளிப் பழத்துண்டுகளைச் சாப்பிட்டு வர, சூட்டினால் ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.
பத்து கிராம் சீரகம், ஆறு பனங்கற்கண்டு இரண்டையும் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். வெயில் நாட்களிலும் மாதவிடாய் சமயத்திலும் ஏற்படும் தசைப்பிடிப்பு இருக்காது.
& ரம்யா ராமகிருஷ்ணன், காயக்காடு.
குளிக்கும் நீரில் வேம்பு, துளசி இலைகளை முதல்நாள் இரவே போட்டுவைத்து, மறுநாள் இந்த நீரில் குளித்தால் அதிக வியர்வையால் தோல் மீது ஏற்படும் பூஞ்சைத்தொற்றைத் தவிர்க்கலாம்.
உஷ்ணத்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வறட்டு இருமல் அதிகம் வரும். அதிமரத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல் மட்டுப்படும்.
சிறிது மணத்தக்காளி இலைகளை மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் குடித்தால் உடல் சூடு குறைந்துவிடும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவை குணமாகும்.
கசகசாவை விழுதாக அரைத்து, அதை கொதிக்க வைத்த பாலுடன் சேர்த்துக் குடித்தால் வெயில் சூட்டினால் வரும் வயிற்றுவலி நீங்கும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரை, இரண்டு டீஸ்பூன் கசகசா விழுதைச் சேர்க்கலாம். இதுபோல பதினைந்து நாட்களுக்குக் குடித்துவந்தால் கோடை சூட்டினால் வரும் எந்த வியாதியும் நெருங்காது.
& ஏ.மெஹ்னாஸ், கீழக்கரை.
வெயில் காலத்தில் ஃபிரிட்ஜ் தண்ணீரைத் தவிர்த்து மண்பானை தண்ணீரைக் குடிக்கலாம்.
வெயில் காலத்தில் அதிகம் பவுடர் பூசாதீர்கள். வியர்வைத்துளைகள் அடைபட்டு, வியர்வை வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.
சந்தனத்தை அரைத்து முகத்தில் பூசினால் வியர்க்குருவைத் தவிர்க்கலாம்.
வெள்ளரிப்பிஞ்சு மற்றும் தர்பூசணியை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். மோர், எலுமிச்சை ஜூஸ் குடித்துவந்தால் நீர்க்கடுப்பு வராது.
புழுங்கல் அரிசி அரை கப், முழு உளுந்து 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 2 டீஸ்பூன், 1 டீஸ்பூன் சீரகத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் குழையவைத்து கஞ்சி குடித்தால் உடல் சூடு குறையும்.
& ஆதிரை வேணுகோபால், சென்னை&94.
வல்லாரை மற்றும் கொத்தமல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீர்ப்பாதை எரிச்சல், நீர்க்கடுப்பு இவற்றுக்கு நல்லது. நன்னாரி வேரை நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து சாறெடுத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சி பெறும்.
நன்றி : இணையம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1