புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! Poll_c10இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! Poll_m10இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! Poll_c10இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! Poll_m10இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! Poll_c10 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க!

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 5:34 pm

தே.மு.தி.க., சார்பில், பெட்ரோல் விலை உயர்வில் மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருச்சி ஜங்ஷன் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கியும், அறிவுரை கூறியும் பேசியதாவது:

‘’தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க; மக்கள் வரிப்பணத்தில் இந்தியா முழுவதும் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? கட்சி பணமா? இல்லை. மக்களின் வரிப்பணம்.

சட்டசபையில் யாரோ அமைச்சர் மூனுசாமியோ முனுசாமியோ பேசினாராம், ’உங்க தலைவர் ஊரே சுத்தி வந்து பேசினாரு.

எங்கம்மா ஒரு நாள் வந்து பேசுனதுக்கே சங்கரன்கோவிலில் ஜெயிச்சுட்டோம்’ என்கிறார். 2004 லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் உங்க அம்மா (ஜெயலலிதா) ஒரு தொகுதி விடாம அனைத்திலும் பேசினாரே? என்ன ஆச்சு? 40 தொகுதியிலும் தோத்தீங்க!

சங்கரன்கோவிலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நின்றபோது, 32 பேரை அனுப்புனீங்க. இன்று புதுக்கோட்டையில் நான் ஒரு ஆள் தான். 52 பேரை அனுப்புறீங்க. ஜெயலலிதாவுக்கு பயம். எனக்கு துளிகூட பயம் கிடையாது.

நிலம் மூலம் கொள்ளையடித்தவர்களை உள்ளே தள்ளியுள்ளீர்கள். அதே நிலை தான் நாளை உங்களுக்கும் திரும்பும். இன்றைக்கு வெயில் காலம் முடிந்தும் வெயில் குறைந்ததா? நல்லவங்க யாரும் ஆட்சி செய்யலை. கெட்டவங்க தான் ஆட்சி செய்றாங்க.

2004ல் சுனாமி வந்தபோது, திருச்சியில் திருமண மண்டபம் எரிந்தபோது, கும்பகோணத்தில் பள்ளி எரிந்து குழந்தைகள் இறந்தபோது யாரோட ஆட்சி நடந்தது? இப்ப பூமி அதிர்வு, நில அதிர்வு வருகிறது. இப்ப யாரோட ஆட்சி நடக்குது? நல்லவங்க ஆட்சி இருந்தா இதெல்லாம் நடக்காது’’ என்று பேசினார். சோகம்
--
வன்னி ஆன்லைன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 02, 2012 5:37 pm

இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261 சரக்கு கொஞ்சமா அதிகமா ஆயிட்டுது போல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 5:42 pm

ஆனா நில அதிர்வு என்னவோ உண்மை தான் - அம்மணியும் சசியும் இப்பதான நடக்குறாங்க.

ஆட்சியில் இல்லாதப்ப கொடை நாட்டிலேயே இருந்ததால நடக்கவே இல்ல - எனவே நோ நில அதிர்வு.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Jun 02, 2012 5:45 pm

சிப்பு வருது அட போங்கப்பா !

இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 599303
இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 02, 2012 5:50 pm

யினியவன் wrote:ஆனா நில அதிர்வு என்னவோ உண்மை தான் - அம்மணியும் சசியும் இப்பதான நடக்குறாங்க.
ஆட்சியில் இல்லாதப்ப கொடை நாட்டிலேயே இருந்ததால நடக்கவே இல்ல - எனவே நோ நில அதிர்வு.
அருமை யினியவன்...நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி பதிவிட்ட தம்பி புரட்சிக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 6:04 pm

இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்ல மூணுசாமி முனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261 இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 6:12 pm

balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்ல மூணுசாமி முனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261 இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261
அவரே என்ன பேசினோமுன்னு இம்புட்டு சிந்திக்கல - நீங்க ஏன் பாலா? விடுங்க விடுங்க...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 6:15 pm

balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்ல மூணுசாமி முனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261 இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261
இதமாதிரி உங்க பின்னூட்டத்தையெல்லாம் ஆராய்ந்தால் எங்க நிலைமை என்னாகும் ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 6:18 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்ல மூணுசாமி முனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261 இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261
இதமாதிரி உங்க பின்னூட்டத்தையெல்லாம் ஆராய்ந்தால் எங்க நிலைமை என்னாகும் ஒன்னும் புரியல

இந்த வாழ்கை என்னும் சிறையில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 6:38 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:
balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்ல மூணுசாமி முனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261 இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! 676261
இதமாதிரி உங்க பின்னூட்டத்தையெல்லாம் ஆராய்ந்தால் எங்க நிலைமை என்னாகும் ஒன்னும் புரியல

இந்த வாழ்கை என்னும் சிறையில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்

இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க! Cartoon-angel-blue

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக