புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 Poll_c10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 Poll_m10தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 4:16 pm

First topic message reminder :

தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 02-raja-karuna-300
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை யொட்டி, அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். இதில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தனக்கு உவமை இல்லா தலைவர் கலைஞருக்கு வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் உங்கள் 89வது பிறந்தநாளில் என் நினைவுகள் மீண்டும் வந்து உங்களை பணிந்து வாழ்த்திட தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்து போய்விட்ட அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.

கடற்கரை வெளியில் நெருங்க முடியாத தூரமும் ஆக்கிரமித்து இருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணி விழாவில், உங்கள் ஏற்புரையையும், திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியரின் வாழ்த்துரையையும் கேட்டு ஊர் திரும்பினேன். அன்றைய நாள் முதல் கண்டும், கேட்டும், உய்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் எனது நெஞ்சில் ததும்புகிறது.

அவசிய அடையாளங்களான மொழியும், இனமும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சம் இருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனி மனித வேலையல்ல. சமூக கடமை.

கடமை மற்றவர்களுக்கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள். மொழியால் இனமா? இனத்தால் மொழியா? மொழியை முன்னிறுத்தி இனம் காப்பதா? இனத்தை மீட்க மொழி வளர்ப்பதா? என்ற கேள்விகளின் எதார்த்தத்தை பின்னி தமிழுக்கு புதிய “அத்வைதம்” அளித்தவர் நீங்கள் என்பதால் வணங்கி வாழ்த்துகிறோம்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு. பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், வையாபுரி பிள்ளை, மயிலை சீனி, வெங்கடசாமி, சாமி சிதம்பரம் ஆகியோரின் மதசார்பற்ற போக்கு.

ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்சீய நோக்கு. மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்பிரமணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு. இவைகளோடு ஒட்டியும் வெட்டியும் வளர்த்த திராவிட நோக்கு.

இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி ஒன் இந்தியா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 5:34 pm

நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்

இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை

இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக

லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
கலைக்கப்பட்ட அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி திமுக

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 5:35 pm

புரட்சி wrote:என்ன செய்யுறது அண்ணே ...வேற வழி இல்ல... அப்படி சொன்னாலும் ஓடிடிடு ராய்ங்க .. அழுகை
அப்படி ஒன்னும் நாம ரொம்ப மோசம் இல்லை மதன். வெளி நாடுகளில் பலவற்றில் நம்மை விட ஊழல் மலிந்து கிடக்கிறது. என்ன அதெல்லாம் அந்த ஊரு மீடியாக்கள் ரொம்ப பப்ளிசிட்டி பண்றது இல்ல. அதோட மக்களும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதும் இல்லை. அதுதான் உண்மை நிலை.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 5:36 pm

balakarthik wrote:நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்

இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை

இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக

லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்

சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 5:37 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:என்ன செய்யுறது அண்ணே ...வேற வழி இல்ல... அப்படி சொன்னாலும் ஓடிடிடு ராய்ங்க .. அழுகை
அப்படி ஒன்னும் நாம ரொம்ப மோசம் இல்லை மதன். வெளி நாடுகளில் பலவற்றில் நம்மை விட ஊழல் மலிந்து கிடக்கிறது. என்ன அதெல்லாம் அந்த ஊரு மீடியாக்கள் ரொம்ப பப்ளிசிட்டி பண்றது இல்ல. அதோட மக்களும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதும் இல்லை. அதுதான் உண்மை நிலை.

அப்போ நாம் பரவ இல்லை போல ... கிழி கிழி நு கிழிக்கிறோம் ... ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 5:37 pm

balakarthik wrote:நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்

இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை

இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக

லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
நீரா ராடியா அழைத்தால் நீரோடு பார்டியும் சிலப் பல சில்மிஷங்களும் இருக்கும் - தலைவர்ட்ட அதெல்லாம் கிடையாதே - அப்புறம் எப்படி பேசுறதாம்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 5:57 pm

யினியவன் wrote:நீரா ராடியா அழைத்தால் நீரோடு பார்டியும் சிலப் பல சில்மிஷங்களும் இருக்கும் - தலைவர்ட்ட அதெல்லாம் கிடையாதே - அப்புறம் எப்படி பேசுறதாம்?

கனி இருக்க காயை கவர இவரு என்ன அவரா

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக