புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை யொட்டி, அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். இதில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தனக்கு உவமை இல்லா தலைவர் கலைஞருக்கு வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் உங்கள் 89வது பிறந்தநாளில் என் நினைவுகள் மீண்டும் வந்து உங்களை பணிந்து வாழ்த்திட தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்து போய்விட்ட அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.
கடற்கரை வெளியில் நெருங்க முடியாத தூரமும் ஆக்கிரமித்து இருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணி விழாவில், உங்கள் ஏற்புரையையும், திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியரின் வாழ்த்துரையையும் கேட்டு ஊர் திரும்பினேன். அன்றைய நாள் முதல் கண்டும், கேட்டும், உய்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் எனது நெஞ்சில் ததும்புகிறது.
அவசிய அடையாளங்களான மொழியும், இனமும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சம் இருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனி மனித வேலையல்ல. சமூக கடமை.
கடமை மற்றவர்களுக்கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள். மொழியால் இனமா? இனத்தால் மொழியா? மொழியை முன்னிறுத்தி இனம் காப்பதா? இனத்தை மீட்க மொழி வளர்ப்பதா? என்ற கேள்விகளின் எதார்த்தத்தை பின்னி தமிழுக்கு புதிய “அத்வைதம்” அளித்தவர் நீங்கள் என்பதால் வணங்கி வாழ்த்துகிறோம்.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு. பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், வையாபுரி பிள்ளை, மயிலை சீனி, வெங்கடசாமி, சாமி சிதம்பரம் ஆகியோரின் மதசார்பற்ற போக்கு.
ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்சீய நோக்கு. மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்பிரமணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு. இவைகளோடு ஒட்டியும் வெட்டியும் வளர்த்த திராவிட நோக்கு.
இத்தனை நோக்குகளையும் நிரலிட்ட நீங்கள் தமிழறிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்துக்கு அறிவித்தீர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அடுத்த பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான். நான் மீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி ஒன் இந்தியா

நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்
இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை
இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக
லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
கலைக்கப்பட்ட அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி திமுக

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி ஒன்னும் நாம ரொம்ப மோசம் இல்லை மதன். வெளி நாடுகளில் பலவற்றில் நம்மை விட ஊழல் மலிந்து கிடக்கிறது. என்ன அதெல்லாம் அந்த ஊரு மீடியாக்கள் ரொம்ப பப்ளிசிட்டி பண்றது இல்ல. அதோட மக்களும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதும் இல்லை. அதுதான் உண்மை நிலை.புரட்சி wrote:என்ன செய்யுறது அண்ணே ...வேற வழி இல்ல... அப்படி சொன்னாலும் ஓடிடிடு ராய்ங்க ..
- GuestGuest
balakarthik wrote:நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்
இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை
இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக
லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
- GuestGuest
யினியவன் wrote:அப்படி ஒன்னும் நாம ரொம்ப மோசம் இல்லை மதன். வெளி நாடுகளில் பலவற்றில் நம்மை விட ஊழல் மலிந்து கிடக்கிறது. என்ன அதெல்லாம் அந்த ஊரு மீடியாக்கள் ரொம்ப பப்ளிசிட்டி பண்றது இல்ல. அதோட மக்களும் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பதும் இல்லை. அதுதான் உண்மை நிலை.புரட்சி wrote:என்ன செய்யுறது அண்ணே ...வேற வழி இல்ல... அப்படி சொன்னாலும் ஓடிடிடு ராய்ங்க ..
அப்போ நாம் பரவ இல்லை போல ... கிழி கிழி நு கிழிக்கிறோம் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீரா ராடியா அழைத்தால் நீரோடு பார்டியும் சிலப் பல சில்மிஷங்களும் இருக்கும் - தலைவர்ட்ட அதெல்லாம் கிடையாதே - அப்புறம் எப்படி பேசுறதாம்?balakarthik wrote:நீரா ராடியாவோட மட்டும் பேசும்பொழுது டெலிபோணுல பேசுறாங்க எங்க தலைவர் என்ன நீரா ராடியாவைவிட கேடுகேட்டா போய்ட்டாரு இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்
இங்ஙனம்- அடிமட்ட தொண்டன் திமுக ஓமன் கிளை
இனைந்து வழங்குபவர்கள் -
பாசத்தலைவனின் பாராட்டுவிழா கமிட்டி
அனைத்திந்திய ஸ்டாலின் திமுக
அனைத்திந்திய அழகிரி திமுக
அனைத்திந்திய கனிமொழி திமுக
லெட்டர்பேட் கட்சிகளின் ஜால்ராக்கள் சங்கம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2