புதிய பதிவுகள்
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
தே.மு.தி.க., சார்பில், பெட்ரோல் விலை உயர்வில் மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருச்சி ஜங்ஷன் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கியும், அறிவுரை கூறியும் பேசியதாவது:
‘’தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க; மக்கள் வரிப்பணத்தில் இந்தியா முழுவதும் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? கட்சி பணமா? இல்லை. மக்களின் வரிப்பணம்.
சட்டசபையில் யாரோ அமைச்சர் மூனுசாமியோ முனுசாமியோ பேசினாராம், ’உங்க தலைவர் ஊரே சுத்தி வந்து பேசினாரு.
எங்கம்மா ஒரு நாள் வந்து பேசுனதுக்கே சங்கரன்கோவிலில் ஜெயிச்சுட்டோம்’ என்கிறார். 2004 லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் உங்க அம்மா (ஜெயலலிதா) ஒரு தொகுதி விடாம அனைத்திலும் பேசினாரே? என்ன ஆச்சு? 40 தொகுதியிலும் தோத்தீங்க!
சங்கரன்கோவிலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நின்றபோது, 32 பேரை அனுப்புனீங்க. இன்று புதுக்கோட்டையில் நான் ஒரு ஆள் தான். 52 பேரை அனுப்புறீங்க. ஜெயலலிதாவுக்கு பயம். எனக்கு துளிகூட பயம் கிடையாது.
நிலம் மூலம் கொள்ளையடித்தவர்களை உள்ளே தள்ளியுள்ளீர்கள். அதே நிலை தான் நாளை உங்களுக்கும் திரும்பும். இன்றைக்கு வெயில் காலம் முடிந்தும் வெயில் குறைந்ததா? நல்லவங்க யாரும் ஆட்சி செய்யலை. கெட்டவங்க தான் ஆட்சி செய்றாங்க.
2004ல் சுனாமி வந்தபோது, திருச்சியில் திருமண மண்டபம் எரிந்தபோது, கும்பகோணத்தில் பள்ளி எரிந்து குழந்தைகள் இறந்தபோது யாரோட ஆட்சி நடந்தது? இப்ப பூமி அதிர்வு, நில அதிர்வு வருகிறது. இப்ப யாரோட ஆட்சி நடக்குது? நல்லவங்க ஆட்சி இருந்தா இதெல்லாம் நடக்காது’’ என்று பேசினார்.
--
வன்னி ஆன்லைன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா நில அதிர்வு என்னவோ உண்மை தான் - அம்மணியும் சசியும் இப்பதான நடக்குறாங்க.
ஆட்சியில் இல்லாதப்ப கொடை நாட்டிலேயே இருந்ததால நடக்கவே இல்ல - எனவே நோ நில அதிர்வு.
ஆட்சியில் இல்லாதப்ப கொடை நாட்டிலேயே இருந்ததால நடக்கவே இல்ல - எனவே நோ நில அதிர்வு.
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அட போங்கப்பா !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை யினியவன்...நன்று பதிவிட்ட தம்பி புரட்சிக்கு நன்றியினியவன் wrote:ஆனா நில அதிர்வு என்னவோ உண்மை தான் - அம்மணியும் சசியும் இப்பதான நடக்குறாங்க.
ஆட்சியில் இல்லாதப்ப கொடை நாட்டிலேயே இருந்ததால நடக்கவே இல்ல - எனவே நோ நில அதிர்வு.
இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்ல மூணுசாமி முனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரே என்ன பேசினோமுன்னு இம்புட்டு சிந்திக்கல - நீங்க ஏன் பாலா? விடுங்க விடுங்க...balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்லமூணுசாமிமுனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதமாதிரி உங்க பின்னூட்டத்தையெல்லாம் ஆராய்ந்தால் எங்க நிலைமை என்னாகும்balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்லமூணுசாமிமுனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ
முரளிராஜா wrote:இதமாதிரி உங்க பின்னூட்டத்தையெல்லாம் ஆராய்ந்தால் எங்க நிலைமை என்னாகும்balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்லமூணுசாமிமுனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ
இந்த வாழ்கை என்னும் சிறையில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- GuestGuest
balakarthik wrote:முரளிராஜா wrote:இதமாதிரி உங்க பின்னூட்டத்தையெல்லாம் ஆராய்ந்தால் எங்க நிலைமை என்னாகும்balakarthik wrote:இப்போ இவரு என்னத்தான் சொல்ல வராரு பெட்ரோல் விலை எருனதுபத்தியா இல்ல புதுகோட்டை தேர்தல் பத்தியா இல்ல சுனாமி நிலஅதிர்வுகள் பத்தியா இல்ல அம்மாவை பத்தியா இல்லமூணுசாமிமுனுசாமி பத்தியா ஒண்ணுமே புரியலையே ஒருவேள இத புரிஞ்சிக்க நாமளும் புல் ப்லேஜுடா இருக்கணுமோ
இந்த வாழ்கை என்னும் சிறையில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு
» ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........
» உங்க வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கும்
» உங்க வீட்டு கிச்சனை பார்த்துட்டுதான் சம்மதம் சொல்லுவாராம்...!!
» உங்க வீட்டு பிள்ளை ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்...!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2