புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_m10வேலை வாய்ப்பு உள்ளதா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை வாய்ப்பு உள்ளதா


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Jun 02, 2012 10:18 am

நண்பர்களே பார்ட் டைம் ஜாப் ஆக ஆன்லைனில் எதாவது வேலை வாய்ப்பு உள்ளதா முடிந்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் என்னுடைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேலை வாய்ப்பு உள்ளதா Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 12:03 am

நிறைய விளம்பரங்கள் வருகிறது முத்து.

இதுவரை நானறிந்த நண்பர்கள் எவரும் இதுவரை நல்ல தளங்களின் மூலம் வாய்ப்பு வந்ததாக கூறியதில்லை.

மற்ற நண்பர்கள் யாராவது சொல்கிறார்களாவென்று பார்ப்போம்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 12:05 am

இருக்கிறது நண்பா! ஒருநாள் அவகாசம் கொடுங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 12:11 am

புத்தகங்களை மின்னூலாக்கும் பணிக்கு தமிழில் தட்டச்சு செய்யவும், பிழை திருத்தவும் தெரிந்த நபர்கள் தேவை.

யுனிகோட்டில் டைப் செய்வோர்க்கு முன்னுரிமை தரப்படும். பிற எழுத்துருக்களில் மட்டுமே டைப் செய்ய இயலுமெனில் அந்த எழுத்துருவின் பெயரைக் குறிப்பிடவும். ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை பக்கங்கள் டைப் செய்யமுடியும் என்ற விவரத்தினையும் தெரிவிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மிக முக்கிய தகுதிகள் :

1. யுனிகோட் தமிழில் தட்டச்சு (Unicode Tamil Typing)
2. பிழையில்லாத் திறன் (Error free)
3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Committment)
4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status)

இப்பணிக்கான கட்டணம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். வேலைகளை விரைந்து முடிப்போர்க்கு கூடுதல் பணிகள் கிடைக்கப்பெறும். விரைந்து பணி முடித்தல் மற்றும் பிழையில்லாத் திறனைக் கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்து விரைவில் மின்னஞ்சல் அனுப்பவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி nila.pr@ஜிமெயில்.காம்

--------------------------------------
பெயர் :
முகவரி :
மொபைல் எண் :
எழுத்துரு :
பக்கங்கள் (ஒரு நாளைக்கு) :
--------------------------------------

மேலதிக விவரங்கள் மின்னஞ்சல் மூலமோ, அலைபேசி மூலமோ தெரிவிக்கப்படும்.

http://nilacharal.blogspot.in/2012/02/blog-post.html

நண்பரே இதை நான் மற்றொரு தமிழ்தளத்தில் பார்த்தேன்... இன்னும் இதில் வாய்ப்பு உள்ளதா என அறிந்து சொல்லுங்கள்....

நன்றி தமிழ்தளம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Jun 03, 2012 7:33 am

நன்றி நண்பர் அசுரன் அவர்களே ,என்னுடைய நண்பர்களிடம் இதை பற்றி விவாதிக்கிறேன் .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேலை வாய்ப்பு உள்ளதா Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக