புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையை கடிக்கும் பெட்ரோல் விலை எந்த பைக் எவ்வளவு மைலேஜ் தரும்?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- suskumarsusபண்பாளர்
- பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010
First topic message reminder :
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 கூடியுள்ளது, நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. நடுத்தர தரப்பினர் தங்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்துவது, பஸ், ரயில் போன்ற பொது வாகனங்களையும், தனிப்பட்ட முறையில் இருசக்கர வாகனங்களையும் தான். இதில், இருசக்கர வாகனங்கள் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பது தான் இவர்களின் ஒரே கவலையாக உள்ளது.
இந்தியாவில், 100 சிசி -110 சிசி, 150 சிசி, 180 சிசி, மற்றும் 200பிளஸ் சிசி என நான்கு வகையான இருசக்கர வாகனங்கள் உள்ளன. இதில், 100 சிசி பைக் என்பது, என்ட்ரி லெவல் பைக் என் அழைக்கப்படுகிறது. இந்த பிரிவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா டிரீம் யுகா பைக், ஒரு லிட்டருக்கு, 72 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பெலண்டர் பிளஸ், ஸ்பெலண்டர் என்எக்ஸ்ஜி, சூப்பர் ஸ்பெலண்டர் மற்றும் ஸ்பெலண்டர் ப்ரோ ஆகிய பைக்குகள், 70 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பஜாஜ் பிளாட்டினா பைக், 108 கி.மீ., மைலேஜ் தரும் என்று அந்த நிறுவனம் அடித்து கூறுகிறது. ஹோண்டா சிபி ட்விஸ்டர் பைக், 85.7 கி.மீ., மைலேஜ் தருகிறது.
அடுத்ததாக வருவது, 125 சிசி திறன் கொண்ட பைக்குகளின் பிரிவு. இதில், ஹீரோ கிளாமர் மற்றும் பஜாஜ் டிஸ்கவர் மற்றும் ஹோண்டா ஸ்டன்னர் ஆகிய பைக்குகள் தான் முன்னணியில் உள்ளன. இதில் கிளாமர், 69 கி.மீ., மைலேஜும், டிஸ்கவர் பைக், 68 கி.மீ., மைலேஜும், ஸ்டன்னர் பைக் 68.3 கி.மீ., மைலேஜும் தருகின்றன. சுசூகியின் சிலிங்ஷாட் பைக், 66 கி.மீ., மைலேஜும், யமஹாவின் கிளாடியேட்டர் பைக், 65 கி.மீ., மைலேஜும், பஜாஜ் எக்ஸ்சிடி பைக், 125 கி.மீ., மைலேஜும், 135 சிசி திறன் கொண்ட பல்ஸர் பைக், 68.1 கி.மீ., மைலேஜும் தருகின்றன என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வருவது, 150 சிசி திறன் கொண்ட பைக்குகளின் பிரிவு. இதில், யமஹா எஸ்இஸட் -ஆர் பைக், 50 கி.மீ., மைலேஜ், பஜாஜ் டிஸ்கவர் 150 பைக், 55 கி.மீ., மைலேஜ், ஹோண்டா யூனிகார்ன் பைக், 55 கி.மீ., மைலேஜ், சுசூகி ஜிஎஸ்150 பைக், 48 கி.மீ., மைலேஜ் தருகின்றன. பஜாஜ் பல்ஸர் 150 பைக், 68.1 கி.மீ., மைலேஜ், ஹீரோ சிபிஇஸட் எக்ஸ்டிரீம் பைக், 65.1 கி.மீ., மைலேஜ், ஹோண்டா யூனிகார்ன் சிபி டேஷலர் பைக், 60 கி.மீ., மைலேஜ், ஹீரோ ஹங்க் பைக், 65.1 கி.மீ., மைலேஜ், யமஹா ஃபேஸர் பைக், 50 கி.மீ., மைலேஜ், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக், 50 கி.மீ., மைலேஜ், பல்ஸர் 180 சிசி பைக், 58 கி.மீ., மைலேஜ், புதிய அப்பாச்சி 180 பைக், 50 கி.மீ., மைலேஜும் தருகின்றன.
அடுத்ததாக, 200 சிசி முதல் 250 சிசி வரை திறன் கொண்ட பைக்குகளில், பஜாஜ் பல்ஸர் 220 பைக், 54.2 கி.மீ., மைலேஜும், ஹீரோ கரீஷ்மா இஸட்எம்ஆர் பைக், 51 கி.மீ., மைலேஜும் தருகின்றன. ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக், 30 கி.மீ., மைலேஜ் மட்டுமே தருகிறது. பஜாஜ் அவன்ஜர் பைக், 50 கி.மீ., மைலேஜ் தருகிறது.
நன்றி : தினமலர்

[You must be registered and logged in to see this image.] "நடக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அதோடு இந்த வண்டியின் மைலேஜ் அதே அளவில் இருக்கும். அதிகமாக குறையாது..முரளிராஜா wrote:பெரிய காரணம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை பிரபுமகா பிரபு wrote:காரணம் அண்ணா..முரளிராஜா wrote:ஆமாம் பிரபு உண்மைதான்மகா பிரபு wrote:ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?
ஹிரோ என்றால் தரமாக இருக்கும் என்று பெயர் வாங்கிவிட்டது அவ்வளவுதான்
மகா பிரபு wrote:ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?
உங்களுக்கு மாமியார் வீட்டில் இந்த வண்டி வாங்கிதரேன் என்று சொல்லி உள்ளர்கள ..
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கிரேட் இன்சல்ட் அண்ணா..வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?
உங்களுக்கு மாமியார் வீட்டில் இந்த வண்டி வாங்கிதரேன் என்று சொல்லி உள்ளர்கள ..
இல்லை அண்ணா, இந்தவண்டி தான் எங்கள் வீட்டில் உள்ளது. என் தந்தைக்கு வேறு வண்டி பிடிக்கவில்லையாம்.
மகா பிரபு wrote:கிரேட் இன்சல்ட் அண்ணா..வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:ஸ்பிளண்டர் வண்டிக்கு ரீ வேல்யுவ் அதிகம். இது உண்மையா?
உங்களுக்கு மாமியார் வீட்டில் இந்த வண்டி வாங்கிதரேன் என்று சொல்லி உள்ளர்கள ..
இல்லை அண்ணா, இந்தவண்டி தான் எங்கள் வீட்டில் உள்ளது. என் தந்தைக்கு வேறு வண்டி பிடிக்கவில்லையாம்.
உங்க தந்தைக்கு வேறு வண்டி பிடிக்கவில்லை என்றால் , இதே வண்டியை வைத்துகொள்ளுங்கள் ,
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மையில் கிராமத்திற்கு ஏற்ற வண்டி ஸ்பிளண்டர் தான்..
மகா பிரபு wrote:உண்மையில் கிராமத்திற்கு ஏற்ற வண்டி ஸ்பிளண்டர் தான்..
கிராமத்து இராஜா
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:உண்மையில் கிராமத்திற்கு ஏற்ற வண்டி ஸ்பிளண்டர் தான்..
கிராமத்து இராஜா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பெட்ரோல் விலை குறைய புதிய திட்டம்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தரும் ஐடியா
» பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» 100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார்
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3