புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முரளிராஜா wrote:உங்களை பாத்தா அப்பாவி மாதிரி தெரியலையே ஜேன்
- GuestGuest
ஜேன் செல்வகுமார் wrote:புரட்சி wrote:2ம் பதிவர் சந்திப்பை சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள் உறவுகளே...
நல்ல விருந்தோடு ...
நன்றி அசுரன் அண்ணே, தர்மா மற்றும் ஜேன் அண்ணன்மார்களே ..
அண்ணன் மார்களே????????????????????????
வயாதானோர் சங்கத்துல சேர்த்துட்டியே மதன்.
எனக்கு நீங்களாம் அண்ணன்தானே ,.. அதான்
நாங்கலாம் யூத் ..
எங்களுக்காய் காத்திருந்த அசுரன் அண்ணாவிடம் முதலில் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.தாமதத்திர்க்கான காரணத்தை எடுத்துக்கூறியும் மனம் ஏற்க்கவில்லை எனவேதான் இந்த பொது மன்னிப்பு.
உறவுகளுக்கு எங்களின் சந்திப்பை புகைப்படம் எடுத்து பதிவிட்ட அசுரன் அண்ணா அவர்களுக்கு,
சிறியவன்தானே என்று நினையாமல் என்னிடம் சகஜமாய் பழகிய தர்மா அண்ணா அவர்களுக்கும் நன்றிகள்,அது மட்டும் அல்லாது எனக்காக அசுரன் அண்ணாகிட்ட கொஞ்சம் திட்டு வேற.
சரி விஷயத்திற்கு வருவோம்.
சரியாக ஒன்னரைக்கு (மதியம்) தர்மா அண்ணா சொன்ன இடத்தில் அடியேன் ஆஜர்.
அவரும் வந்தார்.நான் தான் கண்டுபிடித்தேன்.
அங்கிருந்து எங்களின் சுய விஷயங்களை பகிர்ந்தபடி அசுரன் அண்ணனை நோக்கி ஒரு முப்பது நிமிட பயணம்(நேற்று கொஞ்சம் வெயிலின் தாக்கம் குறைவு எனவே கொஞ்சம் நன்றாக இருந்தது அப்பயணம்.
சரியா இரண்டு மணி எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி வளாகம்.
எங்களின் தாமதமான வருகையும் பொருட்படுத்தாமல்.அவரின் பள்ளி வாசலிலேயே எங்களை வரவேற்க காத்திருந்த அசுரன் அண்ணாவின் விருந்தோம்பலில் வியந்தேன் நான்.
அங்கு ஒரு சிறிய உறவு பரிமாற்றம் பின் நேராக பிஷெர் மென் ரெஸ்டாரென்ட் தான்.
நான் அங்கு வந்துதான் சாப்பிடுவேன் என்று கூறினேன் ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அதுமுடியாமல் போனது (அதற்கும் மன்னிக்கவும் இரு அண்ணன்களும்)
உள்ளே நுழைந்ததும் அருவா வந்தாச்சா ஆடு வந்தாச்சா என குசலம் விசாரிக்கும் முறையில் வந்தது முரளி அண்ணாவின் அழைப்பு.மூவரும் பேசிவிட்டு,பிரிய மனமில்லாமல் (அப்படா தொடர்பை துண்டித்தார் ) தொடர்பை துண்டித்தோம்.
பிறகு என்ன உணவு பரிமாற்றம் தான்.
அசுரன் அண்ணா அருமையான விருந்தை தந்தார்.
இடையிடையில் உறவு பரிமாற்றமும் நடந்தது.blessi பற்றிய விசாரிப்புக்கள்,தர்மா அண்ணின் குடும்பம் பற்றிய விசாரிப்புக்கள் ஈகரை பற்றிய எண்களின் என்னப்பகிர்வு என நல்லதொரு சந்திப்பாய் நகர்ந்தது.
உணவு பகிர்வு முடிந்ததும் மீண்டும் டான் போஸ்கோ பள்ளி வளாகம்.
அசுரன் அண்ணனை பற்றிய சில விளக்கங்கள் கேட்டு அறிந்தேன்.
தர்மா அண்ணனை பற்றியும் அசுரன் அண்ணனை பற்றியும் அறிந்து வியந்தேன்.
ஏறத்தாழ மணி முன்று அசுரன் அண்ணனிடம் விடைபெற்று மீண்டும் திருமங்கலத்தை நோக்கி பயணம்.அங்கு தர்மா அண்ணனிடம் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.
அருமையானதொரு சந்திப்பு நிகழ காரணமான அண்ணன்கள் இருவருக்கும் ஈகரைகும் நன்றிகள்,வாய்ப்பை தவறவிட்ட பி.ஜி.ராமனை நிச்சயம் அடுத்த முறை பார்ப்பேன்.
நன்றி.
ஜேன்.

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவசியம் வாங்க ஜேன் உங்க வருகைக்காக காத்திருக்கேன்ஜேன் செல்வகுமார் wrote:முரளியன்ன அடுத்த மாசம் மயிலாடுதுறை வரேன் அங்க வந்து பேசிக்கிறேன்.உமா wrote:முரளிராஜா wrote:உங்களை பாத்தா அப்பாவி மாதிரி தெரியலையே ஜேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வாட் இஸ் கோயிங் இயர்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எப்படி வருவாரு அன்று உங்களை பத்தி தெரிஞ்சுகிட்டார்லஜேன் செல்வகுமார் wrote:எங்கண்ணா இணைக்கு ஆளையே காணோம்?அசுரன் wrote:வாட் இஸ் கோயிங் இயர்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஜேன் செல்வகுமார் wrote:எங்கண்ணா இணைக்கு ஆளையே காணோம்?அசுரன் wrote:வாட் இஸ் கோயிங் இயர்
நான் திரும்ப திரும்ப சொன்னேனே அசுரன்
அந்த ஜேனையும் தர்மாவையும் நம்பாதிங்கனு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐய்யோ நாம பில்லு குடுக்காம ஓட்டல்ல மாட்டிக்கிட்ட விசயம் எப்படி இவருக்கு தெரிஞ்சிது.
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கோவை ஷிவா அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» அழகு ஹரிணி அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
» நம் நண்பர் ஜேன் செல்வகுமார் தளபதி ஆனதை வாழ்த்துவோம் வாங்க
» நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு
» 3000 முத்தான பதிவுகள் கடந்த அருமை நண்பர் ஜேன் செல்வகுமாரை வாழ்த்தலாம் வாங்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6