புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Sindhuja Mathankumar
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10 
105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

avatar
Guest
Guest

PostGuest Thu May 31, 2012 8:01 pm

First topic message reminder :

**இத்திரியில் அரட்டை உள்ளது , விரும்பினால் இணைந்து கொள்ளலாம்

விஜய் டி வி தமிழ் சேனல்களில் பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள் விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 7-neeya-naana-gopinath-pics-images-photos-stills

விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..

நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும் நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..

எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல் அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?

இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?

அலப்பறை மன்னன் அண்ணன் கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்

1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும் நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க

பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu ‏@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என்ன ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால்
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?

250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

----------------
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து

ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?

மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

------------
Sankarkumar -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!

ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!புன்னகை) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!

-----------

அட்ரா சக்க

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 01, 2012 4:29 pm

நந்து wrote:நன்பரே தங்களின் இந்தப்பதிப்பு என்னை கவர்ந்துள்ளது.
நிச்சயம் கோபி வேட்டி சட்டை-ல் வரமாட்டார்.
இவர் வேட்டி சட்டை பற்றி கேவலமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
தற்போதைய தமிழர்கள் வேட்டி சட்டையில் உள்ளவர்களை கேவலமாக பார்ப்பதாகவும் இவர் கருதுகிறார்.
அதை தொ.கா -ல் கூறியுள்ளார்.
மேற்கத்திய கலாச்சாரத்தால் கவரப்பட்டு, நம் பெருமைமிகு கலாச்சாரத்தை சுவைக்க முடியாமல் போன துரதஸ்டசாளிகளுள் இவரும் ஒருவர்.
கிராமத்தவர்களெல்லாம் முடர்கள் , ஒன்றுமே தெரியாதவர் என்றும் பட்டனத்தார் எல்லாம் வெகு புத்திசாலிகள் என்றும் கருதுகிறார்.

மேலும் தங்களிடம் ஒரு கேள்வி
உங்ளுக்கு பெருந்துறை சம்பவம் எப்படி தெரியும்?

நண்பா இது என் சொந்த பதிவு அல்ல .. பதிவின் முடிவில் எடுக்கப்பட்ட இணையத்தின் பெயர் குடுத்து உள்ளேன் ...

நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 01, 2012 8:30 pm

இந்த நிகழ்ச்சியை யார் எப்படிப் பார்த்தார்களோ தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீனிவாசன் என்கிற அந்த மனிதனின் அபார தன்னம்பிக்கையைப் பார்த்து நான் அசந்தே விட்டேன். இவரிடம் இருக்கும் தனம்பிக்கையில் பாதியளவு கூட கோபிநாத்திடம் இருக்குமா என்பது சந்தேகமே. மதுரையில் அழகிரி அண்ணன் செய்யாத விளம்பரத்தையா இவர் செய்துவிட்டார்? ஒருவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதில் மற்றவர்களுக்கு என்ன தீங்கு நேரப்போகிறது? அதிலும் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் தன்மீது தொடுக்கப்பட்ட நாகரீகமற்ற அத்தனை கேள்விகளையும் சற்றும் கோவப்படாமல் எதிர்கொண்ட விதம் நிச்சயம் அவர்மீது ஒரு நல்ல அபிப்ராயத்தையே தோற்றுவித்தது. கோபிநாத் மட்டுமல்லாமல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த எழுத்தாளரும் அதே தவறையே செய்தார். இதிபோன்ற எதிர்ர்புகள் கொபினாத்தைச் சென்றடைய வேண்டுமென்பதே முக்கியம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 9:50 am

ஆரூரன் wrote:Neeya Naana Gopinath Apologizes to Vijay Fans
SEPTEMBER 15, 2010 BY THE EDITOR 8 COMMENTS

இவரு எப்புமே இப்படிதானே ! நன்றி ஆரூரன்
பதிவு தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் ... புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 02, 2012 11:39 am

ஆரூரன் wrote:Neeya Naana Gopinath Apologizes to Vijay Fans
SEPTEMBER 15, 2010 BY THE EDITOR 8 COMMENTS
நீங்கள் பதிவு செய்த செய்தி குறிப்பு தமிழில் இருந்தால் பதியவும் ஆரூரன் , ஆங்கிலத்தில் கோடிகணக்கான தளங்கள் உள்ளன , எல்லாவற்றையும் இங்கு காப்பி & பேஸ்ட் செய்ய இயலாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 12:16 pm

நானும் இதை விசை டிவியில் கண்டேன் முன்பே ஒரு முறை கோபிநாத்தை பத்தி ஒரு பதிவு கூட எழுதி இருந்தேன் என்று நினைக்கிறேன் ஒன்றரை லட்ச ரூபாய் நெக்லஸ், நாற்பதாயிரம் ரூபாய் பட்டுப் புடவை, தாம்புக் கயிறு மாதிரி செயின் என்று டைரக்ட் ஸ்டேட்டஸ் ஜம்பம் ரொம்ப சாதாரணம்.சொல்லளவில் இருக்கும் வரட்டு கௌரவம் (அ) ஜம்பம் ஏழை, பணக்காரன், புத்திசாலி, முட்டாள் என்கிற பேதங்களைக் கடந்து பலரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதை அவர்கள் வெளியிடும் விதமே அலாதி.பிரபல கர்நாடக இசைப் பாடகி ஒருவர், “ஓட்டல்ல நீங்க ரசிச்சி சாப்பிடுகிற பண்டம் எது?” என்று நிருபர் கேட்டால்,“நியூயார்க் ஹாலிடே இன்ல சாப்பிட்ட பிஸாவை மறக்கவே முடியாது” என்பார்.“நீங்க ரொம்ப பிடிச்சி உடுத்தற புடவை எது?” என்று கேட்டால் “டோக்யோல ஃபிளைட்டுக்கு ரொம்ப டைம் இருந்ததால அக்கிஹாபாரா போய் சும்மா பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு சாரி ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை வாங்காம இருக்கவே முடியல்லை. இன்னி வரைக்கும் என் ஃபேவரைட் சாரி அதுதான்” என்பார்.இப்படி ஏதாவது ஒரு கேள்விக்கு வெளிநாட்டை சம்பந்தப்படுத்தாமல் இருக்கவே மாட்டார்.பிரபல எழுத்தாளர் ஒருவர், பிரபலங்களுடன் தான் உரையாடியதை எழுதுவார். அவர் பெயர் சாமினாதன் என்று வைத்துக் கொள்ளலாம்;“இல்லை சாமா, உனக்குத்தான் ரிஸ்க் அதிகம். நான் ஒருத்திக்கு பதில் சொன்னாப் போதும்” என்று ரஜினி சொன்னதாக எழுதுவார்.ரஜினி மட்டுமில்லை, எல்லாருமே அவரை சாமா, சாமா என்றுதான் அழைப்பார்கள்!இவர்கள் மட்டுமில்லை ஸ்டீஃபன் ஹாக்கிங்கை கோட் செய்கிறவர்கள், குவாண்ட்டம் கான்ஷியஸ்னஸ் குறித்துப் பேசுகிறவர்கள், தொரோ சொன்னதாக ஸ்டீஃபன் கோவே குறிப்பிட்டிருக்கும் விஷயம் தப்பு என்று விவாதிக்கிறவர்கள் என்று நிறையப் பேர் உண்டு. அது ஒரு ரகம்.“குன் எக்ஸ்குளூஸிவை விட்டா சென்னைல வேறே சர்வீஸ் செண்ட்டரே இல்லை. ஏண்டா இந்த வண்டியை வாங்கினோம்ன்னு இருக்கு” “ஏர் போர்ட்ல வந்து பார்த்தா பர்ஸில ஐந்து ரியால்(இந்திய மதிப்பில் 550 ரூபாய் இருக்கும்) மீதமிருந்தது. அதைப் போய் எக்ஸ்சேஞ்ச் பண்ணிகிட்டிருப்பானேன்னு ஒரு ஷாம்பெய்ன் வாங்கிட்டு வந்துட்டேன் ட்யூட்டி ஃப்ரீ ஷாப்ல” இதெல்லாம் போகட்டும்; கோபி அந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரை அழைத்து நோண்டிக் கொண்டிருந்தார். அவர் செய்வதெல்லாம் வரட்டு கௌரவம் என்று சுட்டிக் காட்டி, “ஏன் உங்க காமெடி இமேஜை பிரேக் பண்ணக் கூடாது?” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.பவர் ஸ்டார் என்கிற ஸ்ரீநிவாசன் மஹா அழுத்தக்காரர்.“அதெல்லாம் அவசியமே இல்லை. எனக்கு பிரபலமாகணும்; ஆய்கிட்டு இருக்கேன்” என்கிற ரீதியில் பதில் சொன்னார். மேலும்,“என்னை மட்டம் தட்டறதுக்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டிருக்கீங்க” என்று சிரித்த முகத்தோடு தேங்காய் உடைத்த மாதிரி சொன்னார்! இதைக் கேட்டு கோபி அசடு வழிய வேண்டியிருந்தது.மேற்சொன்ன டிப்ளமேட்டிக் ஜம்பத்திற்கு கோபியும் விதிவிலக்கல்ல.என்னென்ன மாதிரி வரட்டு கௌரவங்கள் என்பது குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். தோளில் லேப்டாப் மாட்டிக் கொண்டு போவதை ஒருவர் சொன்னார். அதற்கு கோபி சொன்ன பதில்,“நான் கூட ஏர்போர்ட்ல அடிக்கடி பார்த்திருக்கேன். பிஸினஸ்க்காகப் போற நானே எடுத்துட்டுப் போறதில்லை” எனக்கு தெரிந்து இதுகூட ஒருவகை மனோவியாதித்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 02, 2012 2:06 pm

நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.. நீயா நானா ரசிகன் நான்... முன்பு போல் கோபிநாத் இப்போது இல்லை.. எதோ சாதித்து விட்டது போல தெனாவெட்டுடன்.. வரட்டு கவுரவம் உடையவராக மாறி விட்டார்..எல்லாம் தனக்கு தெரியும் என்பது போல விடை அளிக்கிறார்.. பெண்கள் பக்கம் ஆதரவாகவும்.. ஆண்களை பெண்கள் முன் வைத்து கிண்டல் செய்வதும் இவருக்கு கை வந்த கலை...

ஆனால் பவர் ஸ்டாரை முன்பு கிண்டலாக தான் பார்த்தேன்.. ஆனால் அவரது தன்னம்பிக்கை.. கோபிநாத்க்கு கோவபடாமல் சிரித்த முகத்தில் பதில் சொன்னதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.. பாரட்டபட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் பவர் ஸ்டார் கோபிநாத்துக்கு எவளவோ மேல்..

உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 02, 2012 2:26 pm

பிளேடு பக்கிரி wrote:ஆனால் பவர் ஸ்டாரை முன்பு கிண்டலாக தான் பார்த்தேன்.. ஆனால் அவரது தன்னம்பிக்கை.. கோபிநாத்க்கு கோவபடாமல் சிரித்த முகத்தில் பதில் சொன்னதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.. பாரட்டபட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் பவர் ஸ்டார் கோபிநாத்துக்கு எவளவோ மேல்..
நான் இன்னும் அந்த விஜய் டிவி காணொளியை பார்க்கவில்லை , ஆனால் இங்கு உள்ள பின்னூட்டங்களை படித்த பிறகு இதே எண்ணம் தான் எனக்கு ஓடியது லக்ஷ்மணா ,

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 02, 2012 2:30 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆனால் பவர் ஸ்டாரை முன்பு கிண்டலாக தான் பார்த்தேன்.. ஆனால் அவரது தன்னம்பிக்கை.. கோபிநாத்க்கு கோவபடாமல் சிரித்த முகத்தில் பதில் சொன்னதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.. பாரட்டபட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் பவர் ஸ்டார் கோபிநாத்துக்கு எவளவோ மேல்..
நான் இன்னும் அந்த விஜய் டிவி காணொளியை பார்க்கவில்லை , ஆனால் இங்கு உள்ள பின்னூட்டங்களை படித்த பிறகு இதே எண்ணம் தான் எனக்கு ஓடியது லக்ஷ்மணா ,
சியர்ஸ் சியர்ஸ்

முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 02, 2012 2:42 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:நான் இன்னும் அந்த விஜய் டிவி காணொளியை பார்க்கவில்லை , ஆனால் இங்கு உள்ள பின்னூட்டங்களை படித்த பிறகு இதே எண்ணம் தான் எனக்கு ஓடியது லக்ஷ்மணா ,
சியர்ஸ் சியர்ஸ்
காணொளியை பார்த்தேன் , மிகச்சிறந்த மனிதர். இவரின் தன்னம்பிக்கையில் ஒரு சதவீதம் இருந்தால் கூட போதும் நாட்டில் தற்கொலை பண்ணிகொண்ட எத்தனையோ பேர் சாதித்திருப்பார்கள் . கோபிநாத் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவரை வேண்டுமென்றே அசிங்கபடுத்தும் முகமாக கேட்கப்பட்டவை அதை அவர் எவ்வளவு எளிதாக எடுத்துகொல்கிறார். (சில பதில்களில் சிரிக்க வைத்தாலும் , பெரும்பாலான பதில்கள் ஒரு தனிமனிதன் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என எடுத்துகாட்டாக இருக்கிறார்)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 2:46 pm

காணொளி இணைப்பு கொடுக்க இயலுமா அண்ணா.

Sponsored content

PostSponsored content

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக