புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_m10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_m10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10 
1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_m10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_m10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_m10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_m10பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வு: இன்று முழு அடைப்பு போராட்டம்!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 31, 2012 7:26 am

புதுடெல்லி/சென்னை:பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து
பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று நடத்தும் முழு அடைப்பு
போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்றும், கடைகள்
அடைக்கப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு
தெரிவித்து மே 31 ம் தேதி (இன்று) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்
நடத்தப்படும் என்று பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு
விடுத்தது.

இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் ஆதரவு
தெரிவித்துள்ளன. இதன் காரணமாக நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தம்
செய்வதற்கு அந்தந்த கட்சிகள் சார்பில் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.இதற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளன.இந்த
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற உள்ளன.

தமிழ்நாட்டில் சி.ஐ.டி.யு.,ஏ.ஐ. டி.யு.சி.தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு
அமைப்புகள் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.எனவே
பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.பெரும்பாலான
கடைகளும் அடைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.
சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க பொது
செயலாளர் மனோகரன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர்
எம்.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதன்படி இன்று காலை 6 மணி
முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.ப.வெள்ளையனும்”பெட்ரோல் விலை
உயர்வை கண்டித்து 31-ம் தேதி மாலை 4 மணி வரை கடைகள் அடைக்கப்படும்”என்று
அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வேலை
நிறுத்தத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கிறோம்.ஆனால் கடை அடைப்பில் பங்கு
பெறவில்லை என்று அறிவித்து உள்ளார்.

அதே சமயம் ஓட்டல்கள் இன்று வழக்கம் போல் திறந்து இருக்கும் என்று ஓட்டல் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பேருந்துகளும் வழக்கம்போல் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொது
மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சென்னை நகரிலும்,மாநிலத்தின்
அனைத்து பகுதிகளிலும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று
போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே முழு அடைப்பையொட்டி,இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை
ஆட்டோக்களை ஓட்டாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மறியல்
போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள்
தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

போராட்டத்துக்கு நேரடியாக வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் ஆதரவு
தெரிவிக்காத பட்சத்திலும் இன்று கடைகள், மார்கெட்டுகள் இயங்காது என்றே
தெரிகிறது. போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-விகடன்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக