புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
366 Posts - 49%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
25 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 74 of 76 Previous  1 ... 38 ... 73, 74, 75, 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 12:37 pm

வணக்கம் நண்பரே!

அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.

புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.
எல்லாமே இயற்சீர் அல்லது காய்ச்சீர் வெண்டளைகள். எனவே குறள்வெண்பா.

01. ’இன்டர்நெட்’ நீக்கி ’இணையம்’ சேர்க்க:

அழகான பேர்வைக்க இணைய சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.

புளிமாங்காய் தேமாங்காய் புளிமா தேமா
புளிமாங்காய் தேமா விளம்

பேர்/வைக்/க--இணை/ய = கலித்தளை
இணை/ய/சே/வை = நேரொன்றாசிரியத் தளை
என்று வந்து தளைதட்ட, பாடல் குறள்வெண்பா ஆகாது (குறட்டாழிசை ஆகிவிடும் -- நன்றி: அவலோகிதம்).

02. தவிர, ஆங்கில மொழி பலமொழிகளில் இருந்தும் வார்த்தைகளை எடுத்தாண்டு வளர்ச்சி பெறுவது போல, நம் தமிழ் மொழியிலும் நாம் இன்றைய பேச்சுவழக்கில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை நம் ’இன்ஃபார்மல்’ கவிதைகளில் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. அதற்காக இதனை ’ஓவர்டூ’ பண்ணக்கூடாது!

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 31, 2012 3:52 pm

ரமணி wrote:நான் முயன்ற குறட்பாக்கள்

மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது.

அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.

மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைக்
காலையில் தாதி வளர்ப்பு.

ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில்.

உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள்.

உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன்.

அழகான குறட்பாக்கள்,

தொடருங்கள் நண்பரே,, "குறள் எழுத குரல் கொடுப்போம்"



சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 7:29 am

குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு.

வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு

பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை.

பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா.




முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Dec 06, 2012 7:01 pm

நன்றி... இயற்சீர் என்றால் என்ன என்று தேடினேன் இந்தப் பதிவு கிடைத்தது.

நன்றி.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
http://gurunathans.blogspot.in

Postgurunathasundaram Mon Jan 14, 2013 1:12 pm

வணக்கம் அய்யா.பொங்கல் வாழ்த்துகள்.

ஏங்கிடும் நீர்சூழ் நிலமகள் நெற்படையைத்
தாங்கிடும் தைமகளே வா !

உழவுத்தொழில் செழிக்க தை மகளே வா .

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 12, 2017 12:46 pm

நன்றி திரு இரமணி அவர்களே

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Jan 11, 2018 8:23 am

கோரா.காம் என்றொரு இணையதளம் இருப்பது பலருக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அதைப்பற்றி நான் எழுதிய குறள் வெண்பாக்கள்:

எந்தவினா என்றாலும் கோரா தனில்கேட்டால்

தந்திடுவர் தக்க பதில்.

……………………………………

மனதில் எழுந்திடும் ஐயமெலாம் தீர்ப்பாய்

தினமும்நீ கோராவில் கேட்டு.

………………………………………

கேட்க கசடற சொற்பிழையால் வாராதே

நாட்கள் கழிந்தும் விடை.

………………………………………

ஏராள மானத் தகவல்கள் நீயறியக்

கோராவே என்றும் துணை.

………………………………………..

தானறிந்த வற்றைப் பிறருக்குச் சொல்லுதலே

யானறிந்த வற்றில் சுகம்.

………………………………………..

கோடி வலைதளங்கள் உண்டெனினும் கோராவிற்

கீடில்லை என்பர் சிலர்.

………………………………………….

பதில்தேடும் எல்லோர்க்கும் தக்கயிடம் கோரா

அதிலுண்டே சான்றோர் பலர்.

………………………………………….

கற்றோர்க்குக் கோரா கலையரங்கம் கேள்வியெழப்

பெற்றோர்க் கதுவே கடல்.

…………………………………………..

விதிகளுக் கேற்ப விளக்கமாய்ச் செய்த

பதில்பெறுமே வாக்கு பல.

…………………………………………….

பலன்நல்கும் தக்க விடையளிப்போர் தம்மைப்

பலர்தேடிப் பின்பற் றுவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2018 11:48 pm

சூப்பருங்க



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Wed Oct 17, 2018 8:16 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 804769
நல்லதொரு பதிவு !

வள்ளுவம் சொன்ன வழி செல்லுவம்
தள்ளுவம் தவற்றின் நெறி.

நன்றி, வணக்கம்!



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 17, 2018 8:32 pm

தூயவள் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 804769
நல்லதொரு பதிவு !

வள்ளுவம் சொன்ன வழி செல்லுவம்
தள்ளுவம் தவற்றின் நெறி.

நன்றி, வணக்கம்!

மேற்கோள் செய்த பதிவு: 1282040

இக்குறள் வெண்பா இலக்கணப்படி இல்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 74 of 76 Previous  1 ... 38 ... 73, 74, 75, 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக