புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 69 of 76 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 9:09 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Meendumviruku

குறள் வெண்பா : ௧௦௭(107)

வேண்டாம் விடுயென்று விட்டெறிந்து விட்டீரே
மீண்டும்பார் விற்கும் விறகு

வேண்/டாம் விடு/யென்/று விட்/டெறிந்/து விட்/டீ/ரே
மீண்/டும்/பார் விற்/கும் விற/கு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/பு

தேமா –1- புளிமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமாங்காய் –5- தேமா –6- பிறப்பு

[b]1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை [/b]

எதுகை : வேண்டாம்; மீண்டும்பார்

மோனை : வேண்டாம் – விடுயென்று – விட்டெறிந்து – விட்டீரே;
மீண்டும்பார் – விற்கும் - விறகு

ஈற்றுச்சீர் : விறகு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 7:09 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Otrumai

குறள் வெண்பா : ௧௦௮ (108)

ஒற்றுமையாய் ஒன்றுபட ஊருலகம் உம்மிடத்தில்
கற்போமிக் காட்சிதனைக் கண்டு

ஒற்/றுமை/யாய் - ஒன்/றுப/ட - ஊ/ருல/கம் - உம்/மிடத்/தில்
கற்/போ/மிக் - காட்/சித/னைக் - கண்/டு

நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை : ற்றுமையாய்; ற்போமிக்

மோனை : ற்றுமையாய் – ன்றுபட – ருலகம் - ம்மிடத்தில்
ற்போமிக் – காட்சிதனைக் – ண்டு

ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 10:03 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Failedrajani

குறள் வெண்பா: ௧௦௯ (109)

ஆண்டவனே ஆனாலும் ஆகாதே அச்செயல்தான்
நாண்டாலும் நாக்குத்தொங் காது

ஆண்/டவ/னே – ஆ/னா/லும் – ஆ/கா/தே - அச்செயல்தான்
நாண்டாலும் – நாக்குத்தொங் – கா/து

நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளங்காய் –1- தேமாங்காய் –2- தேமாங்காய் –3- கூவிளங்காய் -4-
தேமாங்காய் –5- தேமாங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ண்டவனே; நாண்டாலும்

மோனை : ண்டவனே – னாலும் – காதே – ச்செயல்தான்;
நாண்டாலும் - நாக்குத்தொங்

ஈற்றுச்சீர் : காது > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 20, 2012 7:24 pm

அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா.

சிறப்பான சித்தனிவன் சீமாட்டி சீடன்
மறந்தும் சிரிக்காத சிங்

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 8:37 am

சதாசிவம் wrote:அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா.

சிறப்பான சித்தனிவன் சீமாட்டி சீடன்
மறந்தும் சிரிக்காத சிங்

மிகவும் நன்றி தம்பி சதாசிவம் ...மூன்று நாட்களில் நீங்கள் ஒருவர் மட்டும் வந்துள்ளீர்கள். நம் உறவுகளுக்கு போரடித்து விட்டதோ தெரியவில்லை புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 8:49 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Muttai

குறள் வெண்பா :௧௧௦ (110)

தட்டினைக் கையேந்தி சைனீசைத் தின்னாமல்
முட்டையுண் னின்று முதல்

தட்/டினைக் - கை/யேந்/தி - சை/னீ/சைத் - தின்/னா/மல்
முட்/டையுண் - னின்/று - முதல்

நேர்/நிரை – நேர்.நேர்.நேர் - நேர்.நேர்.நேர் - நேர்.நேர்.நேர்
நேர்/நிரை – நேர்/நேர் – நிரை

கூவிளம் –1- தேமாங்காய் –2- தேமாங்காய் –3- தேமாங்காய் -4-
கூவிளம் –5- தேமா –6- மலர்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ட்டினைக்; முட்டையுண்

மோனை : ட்டினைக் – சைனீசைத்; முட்டையுண் – முதல்

ஈற்றுச்சீர் : முதல் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 2:26 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Thanniththamilan

குறள் வெண்பா: ௧௧௧ (111)

தன்மானத் தண்டமிழன் தண்ணித் தமிழனாய்
நன்மனம் நைந்தழிந்தான்...நஞ்சு

தன்/மா/னத் – தண்/டமி/ழன் – தண்/ணித் – தமி/ழனாய்
நன்/மனம் - நைந்/தழிந்/தான் – நஞ்/சு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா – கருவிளம்
கூவிளம் – கூவிளங்காய் – காசு

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை : ன்மானத்; ன்மனம்

மோனை : ன்மானத் – ண்டமிழன் – ண்ணித் – மிழனாய்;
ன்மனம் – நைந்தழிந்தான் – ஞ்சு

ஈற்றுச்சீர் : நஞ்சு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்:

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:34 pm

நல்ல இருக்கு அய்யா இன்றைய குறள் வெண்பா.

எவ்வளவு பேர் சொன்னாலும் இந்த குடிகாரர்கள் கேட்க போவதில்லை. ஒன்னும் புரியல

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 24, 2012 9:46 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 Thanniththamilan

குறள் வெண்பா: ௧௧௧ (111)

தன்மானத் தண்டமிழன் தண்ணித் தமிழனாய்
நன்மனம் நைந்தழிந்தான்...நஞ்சு

தன்/மா/னத் – தண்/டமி/ழன் – தண்/ணித் – தமி/ழனாய்
நன்/மனம் - நைந்/தழிந்/தான் – நஞ்/சு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா – கருவிளம்
கூவிளம் – கூவிளங்காய் – காசு

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை : ன்மானத்; ன்மனம்

மோனை : ன்மானத் – ண்டமிழன் – ண்ணித் – மிழனாய்;
ன்மனம் – நைந்தழிந்தான் – ஞ்சு

ஈற்றுச்சீர் : நஞ்சு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்:

அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா

தண்ணீரில் தள்ளாடும் தன்மானச் செந்தமிழன்
கண்ணீரில் தத்தளிக்கும் வீடு

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 69 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 8:06 am

அருண் wrote:நல்ல இருக்கு அய்யா இன்றைய குறள் வெண்பா.
எவ்வளவு பேர் சொன்னாலும் இந்த குடிகாரர்கள் கேட்க போவதில்லை. ஒன்னும் புரியல
மிகவும் நன்றி அருண் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 69 of 76 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக