புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
21 Posts - 4%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 68 of 76 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 16, 2012 2:55 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Ettrathaalvu

குறள் வெண்பா : ௧௦௫(105)

ஏற்றதாழ் வென்றாலே இப்படியா ஓர்நாளில்
காற்றில் ஒடியும் கறங்கு

ஏற்/றதாழ் - வென்/றா/லே - இப்/படி/யா - ஓர்/நா/ளில்
காற்/றில் - ஒடி/யும் - கறங்/கு

நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/பு

கூவிளம் –1- தேமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமா –5- புளிமா –6- பிறப்பு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ற்றதாழ்; காற்றில்

மோனை : ற்றதாழ் – ப்படியா; காற்றில் – றங்கு

ஈற்றுச்சீர் : கறங்கு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம்

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sun Sep 16, 2012 3:05 pm

அருமையான தொடர் வாழ்த்துக்கள்

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 16, 2012 5:41 pm

ராம்ஜி wrote:அருமையான தொடர் வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி ராம்ஜி அவர்களே மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 16, 2012 5:49 pm

அய்யா உங்களின் குறள் அதற்கேற்ற ஒப்பீடு படமும் நன்றாக உள்ளது ...........

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 17, 2012 6:32 am

pooven wrote:அய்யா உங்களின் குறள் அதற்கேற்ற ஒப்பீடு படமும் நன்றாக உள்ளது ...........
மிகவும் நன்று பூவன்...தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 17, 2012 6:55 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Paravaimuniyamma

குறள் வெண்பா : ௰௬ (106)

இரவின் ஒளியில் இனியவடை விற்கும்
பரவை முனியம்மா பார்

இர/வின் - ஒளி/யில் - இனி/யவ/டை - விற்/கும்
பர/வை - முனி/யம்/மா - பார்

நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்

புளிமா –1- புளிமா –2- கருவிளம்காய் –3- தேமா -4-
புளிமா –5- புளிமாங்காய் –6- நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : வின்; வை

மோனை : ரவின் - னியவடை; ரவை - பார்

ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

தற்பெருமை பேசுவதில் நமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம். இப்போது இப்படத்தில், அமெரிக்கர்கள் நிலவில் கால் வைத்து நடந்து பார்க்கும் அவ்வேளையில் அங்கே நம்ம பரவை முனியம்மா வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக சித்தரித்து உள்ளனர். பார்பதற்கு நன்றாக இருந்தாலும், உண்மையில் நடப்பதோ வேறுவிதமாக அல்லவோ இருக்கிறது. சோகம் காட்டிக் கொடுப்பதும், காலை வாரி விடுவதும் நமக்கிடையில் காலம் காலமாக நடந்துகொண்டுதானே உள்ளது. ஈழம் இன்னும் நம் கண் முன்னில் இருந்து அகலவில்லையே சோகம் சிந்திப்போமாக.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 17, 2012 10:06 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Paravaimuniyamma

குறள் வெண்பா : ௰௬ (106)

இரவின் ஒளியில் இனியவடை விற்கும்
பரவை முனியம்மா பார்

இர/வின் - ஒளி/யில் - இனி/யவ/டை - விற்/கும்
பர/வை - முனி/யம்/மா - பார்

நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்

புளிமா –1- புளிமா –2- கருவிளம்காய் –3- தேமா -4-
புளிமா –5- புளிமாங்காய் –6- நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : வின்; வை

மோனை : ரவின் - னியவடை; ரவை - பார்

ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

தற்பெருமை பேசுவதில் நமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம். இப்போது இப்படத்தில், அமெரிக்கர்கள் நிலவில் கால் வைத்து நடந்து பார்க்கும் அவ்வேளையில் அங்கே நம்ம பரவை முனியம்மா வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக சித்தரித்து உள்ளனர். பார்பதற்கு நன்றாக இருந்தாலும், உண்மையில் நடப்பதோ வேறுவிதமாக அல்லவோ இருக்கிறது. சோகம் காட்டிக் கொடுப்பதும், காலை வாரி விடுவதும் நமக்கிடையில் காலம் காலமாக நடந்துகொண்டுதானே உள்ளது. ஈழம் இன்னும் நம் கண் முன்னில் இருந்து அகலவில்லையே சோகம் சிந்திப்போமாக.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நகைச்சுவையாக இருந்தாலும் நம்மாளுங்க கற்பனையை பாராட்டியே ஆக வேண்டும் அய்யா

சந்திரனில் பாட்டி வடைசுட்ட பொய்க்கதை
தந்திர வித்தையாய் இன்று

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Sep 17, 2012 5:45 pm

மதியில் நடக்கும் மனிதர் பசிக்கு
உதவுமோ அந்த வடை

(மன்னிக்கவும் ஐயா. நீண்ட இடைவெளியில் இக்குறளை பின்னூட்டமாக தந்துள்ளேன். ஆனாலும் திரியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிழையின்றி குறள் வெண்பா இயற்ற பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றிகள். )

Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 6:41 am

சதாசிவம் wrote:
நகைச்சுவையாக இருந்தாலும் நம்மாளுங்க கற்பனையை பாராட்டியே ஆக வேண்டும் அய்யா
சந்திரனில் பாட்டி வடைசுட்ட பொய்க்கதை
தந்திர வித்தையாய் இன்று
உண்மைதான் தம்பி...நல்ல குறள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 8:23 am

நாகசுந்தரம் wrote:மதியில் நடக்கும் மனிதர் பசிக்கு
உதவுமோ அந்த வடை

(மன்னிக்கவும் ஐயா. நீண்ட இடைவெளியில் இக்குறளை பின்னூட்டமாக தந்துள்ளேன். ஆனாலும் திரியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிழையின்றி குறள் வெண்பா இயற்ற பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றிகள். )

மிகவும் நன்று நாக சுந்தரம். நான் உங்களுக்கு ஒரு தனிக்கடிதம் எழுதினேன், இன்னும் நீங்கள் அதைப் பார்க்கவில்லையே! அது என்னுடைய " out box " ல் இன்னமும் உள்ளதே? பாருங்கள்.
உங்களின் குறள் மிகவும் நன்று.

தியில் நடக்கும் னிதர் பசிக்கு
தவுமோ ட்டை வடை

''ஓட்டை'' வடை என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால் ஈற்றடியிலும் மோனை வருவதை காண்க. உங்களின் விடாமுயற்ச்சியை மிகவும் பாராட்டுகிறேன். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 68 of 76 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக