புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10 
3 Posts - 8%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 61 of 76 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 01, 2012 6:40 am

இந்தத் திரி துவங்கி தொண்ணுறு நாட்கள் ஆகிவிட்டது. இதுவரையில் 10000 உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர் என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது உறவுகள் தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 01, 2012 8:05 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Olimpics

குறள் வெண்பா : ௦௯௦ (090)

தங்கம் பெறலாம்தான் தாரளமாய் நம்மவர்கள்
அங்கம் தெரியதொடை ஆட்டு


தங்/கம் - பெற/லாம்/தான் - தா/ரள/மாய் - நம்/மவர்/கள்
அங்/கம் - தெரி/யதொ/டை - ஆட்/டு

நேர்/நேர்/ - நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : ங்கம்; ங்கம்

மோனை : ங்கம் – தாரளமாய்; ங்கம் – ட்டு

ஈற்றுச்சீர் : ஆட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக


மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 01, 2012 7:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இந்தத் திரி துவங்கி தொண்ணுறு நாட்கள் ஆகிவிட்டது. இதுவரையில் 10000 உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர் என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது உறவுகள் தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மிக்க சந்தோசம் அய்யா.! தொடர்ந்து திரியை சிறப்பாக கொண்டு செல்லுங்கள்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 02, 2012 5:43 am

முச்சுழியம் பத்தாது முன்சென்று பல்சுழியம்
நச்சென்று பெற்றிடணும் நன்கு


அருமை ஐயா......மகிழ்ச்சியான விஷயம்........தொடருங்கள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 02, 2012 3:56 pm

அருண் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இந்தத் திரி துவங்கி தொண்ணுறு நாட்கள் ஆகிவிட்டது. இதுவரையில் 10000 உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர் என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது உறவுகள் தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மிக்க சந்தோசம் அய்யா.! தொடர்ந்து திரியை சிறப்பாக கொண்டு செல்லுங்கள்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அருண் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 02, 2012 3:57 pm

பிஜிராமன் wrote:முச்சுழியம் பத்தாது முன்சென்று பல்சுழியம்
நச்சென்று பெற்றிடணும் நன்கு


அருமை ஐயா......மகிழ்ச்சியான விஷயம்........தொடருங்கள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று தம்பி... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 02, 2012 4:08 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Verytrue

குறள் வெண்பா : ௦௯௧ (091)

சொல்லும்நற் சிந்தனையும் சொல்லாமல் சென்றதுபார்
செல்தந்த கேடிதுவாம்.....செல்லு


சொல்/லும்/நற் - சிந்/தனை/யும் - சொல்/லா/மல் - சென்/றது/பார்
செல்/தந்/த - கே/டிது/வாம் - செல்/லு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் -1- கூவிளங்காய் -2- தேமாங்காய் -3- கூவிளங்காய் -4-
தேமாங்காய் -5- கூவிளங்காய் -6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : சொல்லும்நற்; செல்தந்த

மோனை : சொல்லும்நற் – சொல்லாமல்; செல்தந்த – செல்லு

ஈற்றுச்சீர் : செல்லு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Sep 02, 2012 6:10 pm

ஐயா குறள் அருமை சூப்பருங்க இதே போன்ற நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் பார்த்தேன் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 03, 2012 6:31 am

இரா.பகவதி wrote:ஐயா குறள் அருமை சூப்பருங்க இதே போன்ற நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் பார்த்தேன் சோகம்
உண்மைதான் பகவதி, இதுபோல் நிறைய நடக்கிறது இப்போதெல்லாம் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 03, 2012 12:23 pm


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 61 Pitchchu

குறள் வெண்பா: ௦௯௨ (092)

புத்தரின் போதனையை புன்கண்ணாய் போதித்து
வித்தகமாய் வித்திடுமிப் பிட்சு

----- சதாசிவம், மலேசியா

புத்/தரின் - போ/தனை/யை - புன்/கண்/ணாய் - போ/தித்/து
வித்/தக/மாய் - வித்/திடு/மிப் - பிட்/சு

நேர்/நிரை - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/பு

கூவிளம் -1- கூவிளங்காய் -2- தேமாங்காய் -3- தேமாங்காய் -4-
கூவிளங்காய் -5- கூவிளங்காய் -6- காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : புத்தரின்; வித்தகமாய்

மோனை : புத்தரின் – புன்கண்ணாய்; வித்தகமாய் – வித்திடுமிப்

ஈற்றுச்சீர் : பிட்சு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 61 of 76 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக