புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
49 Posts - 60%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
44 Posts - 60%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 7 Poll_c10 
15 Posts - 21%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 7 of 76 Previous  1 ... 6, 7, 8 ... 41 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 8:10 am

குறள் வெண்பா : 009

உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு

------ நாக சுந்தரம் (நாக), புது தில்லி.

உண் ணுவ து - எல் லாம் - உண வல் ல - மற் றுயி ரை
நேர் நிரை நேர் - நேர் நேர் - நிரை நேர் நேர் - நேர் நிரை நேர்
கூவிளங்காய் - தேமா - புளிமாங்காய் - கூவிளங்காய்

உண் ணா - உண வே - உண வு
நேர் நேர் - நிரை நேர் - நிரைபு
தேமா - புளிமா - பிறப்பு

இன்றைய குறள் வெண்பாவை எழுதியவர் திரு. நாக சுந்தரம் (நாக) அவர்கள். இது எனது நாற்பதடி வெண்பா என்ற கவிதைக்கு பின்னுட்டமாக எழுதப்பட்டது. நண்பர் கேசவன் அவர்கள் விருப்பத்திற்கிணங்க சிறு மாற்றமுடன் பிழைகள் களைந்து இது இங்கு பதியப்படுகிறது. இதை சரி செய்து வெண்பா இலக்கணத்திற்குள் கொண்டுவந்தது நம் தம்பி இராமன் அவர்கள். நண்பர் நாக சுந்தரம் அவர்களுக்கும் தம்பி இராமனுக்கும் என் பாராட்டுக்கள். அவ்வாறே தம்பி கேசவனின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 08, 2012 9:16 pm

மிகவும் நன்று தம்பி. அந்தக்குறளில்
உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊணினை
உண்ணா உணவே உணவு
என்று இருந்ததால் நான் ஊண் என்று எடுத்துக்கொண்டு அவ்வாறு எழுதினேன். "ஊனினை" என்று இருந்தால் நான் ஊன் என்று புரிந்திருப்பேன். ஊன் vs ஊண் ...இது தான் குழப்பத்திற்கு காரணம் புன்னகை

உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு - இதுவும் மிகவும் அருமை. அவ்வாறே நீங்கள் முதலில் மாற்றிய குறளில் ''ஊனினை'' என்று மாற்றம் செய்து வைத்துக்கொள்ளலாம். மிகவும் பொருத்தமாக இருக்கும். சரியா தம்பி இராமன்?

சிறு எழுத்துபிழையால் வந்தது.....இருந்தாலும் ஆரோக்கியமான முடிவுகளே கிடைத்துள்ளதால் மகிழ்கிறேன் ஐயா..... மகிழ்ச்சி புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 08, 2012 9:20 pm

உண்ணுவது எல்லாம் உணவல்ல மற்றுயிரை
உண்ணா உணவே உணவு
------ நாக சுந்தரம் (நாக), புது தில்லி.

உண் ணுவ து - எல் லாம் - உண வல் ல - மற் றுயி ரை
நேர் நிரை நேர் - நேர் நேர் - நிரை நேர் நேர் - நேர் நிரை நேர்
கூவிளங்காய் - தேமா - புளிமாங்காய் - கூவிளங்காய்

உண் ணா - உண வே - உண வு
நேர் நேர் - நிரை நேர் - நிரைபு
தேமா - புளிமா - பிறப்பு

பற்பல வர்ணத்தால் பக்குவமாய் கூறிட
சிற்பமாய் செய்வோம் குறள்

தொடருங்கள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடர்கிறோம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 11:18 am

[quote="பிஜிராமன்"]

பற்பல வர்ணத்தால் பக்குவமாய் கூறிட
சிற்பமாய் செய்வோம் குறள்

தொடருங்கள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடர்கிறோம்
மிகவும் நன்றி தம்பி iraaman மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 11:31 am

குறள் வெண்பா : 010

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

----- சுந்தரராஜ் தயாளன்.

செய்/வோம்/நாம் - வா/ருங்/கள் - செந்/தமி/ழில் - வெண்/பா/வை
நெய்/வோம்/நாம் - நேர்த்/தியு/டன் - பாட்டு

நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்பு

தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : செய்வோம்நாம், நெய்வோம்நாம்
மோனை : செய்வோம்நாம், செந்தமிழில்; நெய்வோம்நாம், நேர்த்தியுடன்

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jun 09, 2012 12:42 pm

திரு ஐயா, இன்னொரு குறள் முயன்றுள்ளேன் தங்களின் திரியில். குற்றம் நீக்கி குறள் அமைத்திடுவீர்கள் என நம்புகிறேன்.

நமக்கென்ன வந்ததென நகர்ந்திடும் நினைவகற்றின்
நமக்குள்ளே நமைந்திடுமே
நலம்

நமக்/கென்/ன - வந்த/தென நகர்ந்/திடு/ம் நினை/வகற்/றின்
நேர்/நிரை/நேர் - நேர்/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நிரை/நேர்
கூவிளங்காய் - தேமா –புளிமாங்காய் - கூவிளங்காய்

நமக்/குள்ளே நமைந்/திடுமே நலம்
நேர்/நேர் நிரை/நேர் நிரைபு
தேமா - புளிமா - பிறப்பு

எதுகை - நமக்கென்ன , நமக்குள்ளே
மோனை - நமக்கென்ன, நகர்ந்திடும், நமக்குள்ளே, நமைந்திடுமே.

Uploaded with ImageShack.us
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 09, 2012 8:39 pm

குறள் வெண்பா : 010

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

----- சுந்தரராஜ் தயாளன்.

செய்/வோம்/நாம் - வா/ருங்/கள் - செந்/தமி/ழில் - வெண்/பா/வை
நெய்/வோம்/நாம் - நேர்த்/தியு/டன் - பாட்டு

நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்பு

தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : செய்வோம்நாம், நெய்வோம்நாம்
மோனை : செய்வோம்நாம், செந்தமிழில்; நெய்வோம்நாம், நேர்த்தியுடன்

அய்யா அருமையாக சீர் பிரித்து விளக்கியுள்ளீர்கள் மகிழ்ச்சி நன்றி , எப்படி நேர்பு , காசு என்பதை சொல்லுவது, மேலும் எதுகை மோனை கூட மறந்துவிட்டது அய்யா சோகம் அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 09, 2012 9:03 pm

அய்யா முதல் எழுத்து ஒன்று போல் இருந்தால் எதுகை இரண்டாம் எழுத்து ஒன்று போல் இருன்டால் மோனை , இதில் குறில் நெடில் கிடையாதா அய்யா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 09, 2012 9:35 pm

இரா.பகவதி wrote:அய்யா முதல் எழுத்து ஒன்று போல் இருந்தால் எதுகை இரண்டாம் எழுத்து ஒன்று போல் இருன்டால் மோனை , இதில் குறில் நெடில் கிடையாதா அய்யா

பகவதி, முதல் எழுத்து ஒன்றி வந்தால் - மோனை
இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தால் - எதுகை

குறில் நெடில் நிச்சயம் உண்டு (எதுகைக்கு)

ஆடு என நெடிலில் வந்தால் காடு என்று நெடிலில் அடுத்த சீர் இருந்தால் தான் "டு" என்பது இங்கு எதுகை ஆகும். காடு என்பதற்கு பதிலாக "எடு" என சீர் குறிலில் துவங்கினால் எதுகை ஆகாது.

மோனைக்கு இது போன்று நெடில் குறில் கிடையாது. அன்பு ஆண்மை இவ்விரண்டு சீர்களில் அ விற்கு ஆ மோனை தான்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 09, 2012 9:44 pm

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 010

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

----- சுந்தரராஜ் தயாளன்.

செய்/வோம்/நாம் - வா/ருங்/கள் - செந்/தமி/ழில் - வெண்/பா/வை
நெய்/வோம்/நாம் - நேர்த்/தியு/டன் - பாட்டு

நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்பு

தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : செய்வோம்நாம், நெய்வோம்நாம்
மோனை : செய்வோம்நாம், செந்தமிழில்; நெய்வோம்நாம், நேர்த்தியுடன்

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

செய்திடவே வந்திருக்கோம் செய்திகளை நீர்தரவே
கொய்திடுவோம் நற்கனியை பார்

ஐயா, அருமையான ஒரு அழைப்பு வெண்பா........

அனைவரும் வந்திங்கு அன்புடன் சேர்ந்து
நனைவார்கள் நற்குறளால் தான்

நன்றிகள் ஐயா தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 7 of 76 Previous  1 ... 6, 7, 8 ... 41 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக