புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 56 of 76 •
Page 56 of 76 • 1 ... 29 ... 55, 56, 57 ... 66 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

வருகைக்கு நன்றி அசுரன்...முடிந்துவிட்டது என்றே தெரிகிறது பாருங்கள்அசுரன் wrote:கலிகாலம் முடிஞ்சிடுச்சா... இந்த கூத்து அடிக்கிறாங்களே...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆஹா ...அருமை தம்பி இராமன்...வாழ்த்துக்கள்பிஜிராமன் wrote:காலம் கலி காலம் அதனாலே
வாலும் முளைத்து வரும்
இது சித்தரிக்கப் பட்ட புகைப்படமாக இருந்தாலும், சில இடங்களில் இப்படி நிகழ்வது உண்மை தான்.......அருமை ஐயா....நன்றிகள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதுதான் உண்மை அருண், அழகாகச் சொன்னீர்கள்....நன்றிஅருண் wrote:நாகரீகம் என்ற முறையில் சீர்கெட்டு கொண்டிருக்கிறது.
விழிப்புணர்வு குறள் .அருமை ஐயா.!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அதுவும் சரிதான் தர்மா....நாங்கெல்லாம் படிக்கிற காலத்தில் இப்படி இல்லையே ...தர்மா wrote:அந்த பிள்ளைங்க பெக் போட்டுட்டு படிக்க உக்காருங்க, பசங்க படிச்சுட்டு பெக் போடுவாங்க. இதில் ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Uploaded from Maarththaandam , Kerala border
குறள் வெண்பா : ௦௮௩ (083)
கிழட்டுப் பயல்களுக்குக் கேக்கிறதா பேனர்
கழட்டியடி காலணியால்....ஜொள்ளு !!!
கிழட்/டுப் பயல்/களுக்/குக் கேக்/கிற/தா பே/னர்
கழட்/டிய/டி கா/லணி/யால் ஜொள்/ளு
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
புளிமா – கருவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளங்காய் – கூவிளங்காய் – காசு
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : கிழட்டுப்; கழட்டியடி
மோனை : கிழட்டுப் – கேக்கிறதா; கழட்டியடி – காலணியால்
ஈற்றுச்சீர் : ஜொள்ளு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஹா ஹா! குறளை பார்த்து சிரிப்பு வந்து விட்டது அய்யா!
அவர்களும் என்ன செய்வார்கள் சின்ன வயது ஆசையாக இருக்கும்.!
படமும் குறளும்
அவர்களும் என்ன செய்வார்கள் சின்ன வயது ஆசையாக இருக்கும்.!
படமும் குறளும்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி அருண்...தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள்அருண் wrote:ஹா ஹா! குறளை பார்த்து சிரிப்பு வந்து விட்டது அய்யா!
அவர்களும் என்ன செய்வார்கள் சின்ன வயது ஆசையாக இருக்கும்.!
படமும் குறளும்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௮௪ (084)
கட்டுக் கருங்கூந்தல் காண்பதற்குக் கட்டழகோ??
விட்டலச்சார் யாவோ.....வியப்பு!!
கட்/டுக் - கருங்/கூந்/தல் - காண்/பதற்/குக் - கட்/டழ/கோ
விட்/டலச்/சார் - யா/வோ - வியப்/பு
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு
தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : கட்டுக்; விட்டலச்சார்
மோனை : கட்டுக் – கருங்கூந்தல் – காண்பதற்குக் - கட்டழகோ
விட்டலச்சார் – வியப்பு
ஈற்றுச்சீர் : வியப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும். முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௮௫ (085)
செங்கொடியாம் ஏங்கெல்ஸ்சாம் சீர்மிகுநல் மார்க்சிசமாம்
வங்கத்தின் வன்கொடுமை பாரு
செங்/கொடி/யாம் - ஏங்/கெல்ஸ்/சாம் - சீர்/மிகு/நல் - மார்க்/சிச/மாம்
வங்/கத்/தின் - வன்/கொடு/மை - பா/ரு
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : செங்கொடியாம்; வங்கத்தின்
மோனை : செங்கொடியாம் – சீர்மிகுநல்; வங்கத்தின் – வன்கொடுமை
ஈற்றுச்சீர் : பாரு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும். முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
- nankutபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012
- Sponsored content
Page 56 of 76 • 1 ... 29 ... 55, 56, 57 ... 66 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 56 of 76