புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
29 Posts - 62%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
194 Posts - 73%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
8 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 51 of 76 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 14, 2012 9:33 am

அருண் wrote:படத்துடன் குறளை அமைத்த விதம் நன்று அய்யா.!
இவர்கள் இல்லாவிடில் நம்ம பாடு திண்டாட்டம் தான் இந்த வேலை எவ்வளவு கஷ்டம் என்று படத்தின் மூலம் தெரிகிறது. நன்றி
மிகவும் உண்மை அருண்...கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 14, 2012 9:34 am

சதாசிவம் wrote:கழிவுகளை கழிப்பவரை கடையராக்கி, கடவுளை பொழிப்பவரை முதல்வராக்கும் முட்டாள் உலகம் இது அய்யா. உயிரை முதலாய் வைத்து மூச்சடக்கி வாழும் உத்தமர் இவர்களை நாம் சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் அய்யா.
முதலாய் உயிர்வைத்து மூச்சடக்கும் உத்த(ம)ர்
முதலாக்கா முட்டாள் உலகு
மிகவும் அருமையான கருத்து...அழகான குறள்...நன்று தம்பி சதாசிவம் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 14, 2012 9:36 am

அசுரன் wrote:மனதை நெருடும் படத்துடன் கூடிய குறள்... இவர்கள் இல்லையேல் நாம் கழிப்பதென்பது பகல் கனவு புன்னகை
சதாசிவம் அவர்களின் குறளும் அருமை.. இவர்கள் உயிரே மூலதனம். பாவம் இவர்கள்.
மிகவும் நன்று அசுரன் அவர்களே...நல்ல கருத்து மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 14, 2012 9:51 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Olimpics

குறள் வெண்பா : ௦௭௫(075)

மங்காத மக்களிங்கோ கோடிநூறாம், மங்கலமாய்
தங்கம் தருவதெப் போது?

----- சதாசிவம், மலேசியா

மங்/கா/த மக்/களிங்/கோ கோ/டிநூ/றாம் மங்/கல/மாய்
தங்/கம் தரு/வதெப் போ/து

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை[color=red] – நேர்/பு

தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளம்காசு

1. வெண்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ங்காத; ங்கம்

மோனை : ங்காத – க்களிங்கோ – ங்கலமாய்; ங்கம் – ருவதெப்

ஈற்றுச்சீர் : போது > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இந்த அழகிய குறளை யாத்த தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அடுத்த முறை நிச்சயம் தங்கம் பெறுவார்கள் என்று நம்புவோம் மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 15, 2012 7:22 am

அருமையான குறள் வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்......

தொடர்ந்து அழகாய் குறள் கொடுக்கும் தயாளன் ஐயாவிற்கும் என் நன்றிகள்........

வாங்கிடலாம் நற்தங்கம் வாங்கிடும் நாள்வரின்
பூங்கொத்து வந்திடும் பூத்து

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 15, 2012 7:31 am

பிஜிராமன் wrote:அருமையான குறள் வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்......
தொடர்ந்து அழகாய் குறள் கொடுக்கும் தயாளன் ஐயாவிற்கும் என் நன்றிகள்........
வாங்கிடலாம் நற்தங்கம் வாங்கிடும் நாள்வரின்
பூங்கொத்து வந்திடும் பூத்து
வாருங்கள் தம்பி இராமன்...நலமா...அருமையான குறள் யாத்தீர்கள். நன்றி.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 15, 2012 7:55 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:அருமையான குறள் வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்......
தொடர்ந்து அழகாய் குறள் கொடுக்கும் தயாளன் ஐயாவிற்கும் என் நன்றிகள்........
வாங்கிடலாம் நற்தங்கம் வாங்கிடும் நாள்வரின்
பூங்கொத்து வந்திடும் பூத்து
வாருங்கள் தம்பி இராமன்...நலமா...அருமையான குறள் யாத்தீர்கள். நன்றி.

நலமாக உள்ளேன் ஐயா ......நன்றிகள் ......தாங்களும் அம்மாவும் நலம் தானே ஐயா...... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 15, 2012 8:07 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Paakupaatu

குறள் வெண்பா : ௦௭௬(076)

காசுள்ளோர் கண்டிடலாம் கண்ணிமைக்கும் காலத்தில்
ஓசியில்ப்பார் கால்கடுக்க நின்று

கா/சுள்/ளோர் - கண்/டிட/லாம் - கண்/ணிமைக்/கும் - கா/லத்/தில்
ஓ/சியில்ப்/பார் - கால்/கடுக்/க - நின்/று

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை : காசுள்ளோர்; சியில்பார்

மோனை : காசுள்ளோர் – ண்டிடலாம் – ண்ணிமைக்கும் – காலத்தில்

ஈற்றுச்சீர் : நின்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 15, 2012 8:17 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Paakupaatu

குறள் வெண்பா : ௦௭௬(076)

காசுள்ளோர் கண்டிடலாம் கண்ணிமைக்கும் காலத்தில்
ஓசியில்ப்பார் கால்கடுக்க நின்று

கா/சுள்/ளோர் - கண்/டிட/லாம் - கண்/ணிமைக்/கும் - கா/லத்/தில்
ஓ/சியில்ப்/பார் - கால்/கடுக்/க - நின்/று

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை : காசுள்ளோர்; சியில்பார்

மோனை : காசுள்ளோர் – ண்டிடலாம் – ண்ணிமைக்கும் – காலத்தில்

ஈற்றுச்சீர் : நின்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

காசினைக் காட்டி கடவுளைக் காண்பதால்
தூசாய் தொலைகிறார் தோற்று

அருமையான குறள் ஐயா.....இன்றைய நிலையை அழகாய் கூறிவிட்டீர்கள்.......நன்றிகள் ஐயா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 16, 2012 6:43 am

பிஜிராமன் wrote:
காசினைக் காட்டி கடவுளைக் காண்பதால்
தூசாய் தொலைகிறார் தோற்று

அருமையான குறள் ஐயா.....இன்றைய நிலையை அழகாய் கூறிவிட்டீர்கள்.......நன்றிகள் ஐயா.....
மிகவும் நன்றி தம்பி இராமன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 51 of 76 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக