புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 50 of 76 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 63 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 12, 2012 2:22 pm

மோகன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி
மோகன் உங்க குழந்தை கொள்ளை அழகு மீண்டும் சந்திப்போம்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Aug 12, 2012 2:46 pm

நன்றி asuran

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Mதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Oதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Hதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Aதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 N
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 13, 2012 8:31 am

இரா.பகவதி wrote:ஐயா பயனுள்ள பாதுகாப்பு குறித்த கருத்தை வெண்பா முலம விளக்கியமைக்கு நன்றி சூப்பருங்க நன்றி
மிகவும் நன்று பகவதி...தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 13, 2012 8:33 am

அருண் wrote:விழிப்புணர்வு குறளை வெண்பாக்களால் விளக்கிய விதம் அருமை அய்யா.!
குறளை உருவாக்கிய சதாசிவம் அய்யாவிற்கும் நன்றிகள்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ் நாட்டிலும் உள்ளது அய்யா தலைக்கவசம் அணியாவிடில் அபராதம் வசூலிக்கிறார்கள்.
மிகவும் நன்றி அருண்... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 13, 2012 8:39 am

அசுரன் wrote:தலைக்கவசத்தின் மகத்துவம் குறித்த அழகிய குறளை இயற்றியமைக்கு பாராட்டுகள் ஐய்யா!.... எதுகையும் 'ணி' மோனையும் 'அ' 'ப' நான் பத்தாம் வகுப்பு படித்தது... நேர் நேர் தேமா.. நிரை நேர் புளிமா... என.. பழைய நினைவுகள் கிளறியமைக்கு நன்றிகள்...
மிகவும் நன்றி அசுரன்...இத்திரியின் மூலம் பழைய நினைவுகளை கிளறுவதும் எனது ஒரு முக்கிய நோக்கமே. குறள் எழுத நினைப்போருக்கு பயனாகும் என்றுதான் சீர் - அசை பிரித்து காட்டுகிறேன். தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 13, 2012 8:40 am

மோகன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி
வருகைக்கு நன்று மோகன்...தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 13, 2012 8:51 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Hardworkz

குறள் வெண்பா : ௦௭௪(074)

தீண்டத் தகாக்கழிவைத் தீண்டுகிறார், தீண்டுகநீ
வேண்டாம் ஒதுக்கீ டிவர்க்கு

தீண்/டத் - தகாக்/கழி/வைத் - தீண்/டுகி/றார் – தீண்/டுக/நீ
வேண்/டாம் – ஒதுக்/கீ - டிவர்க்/கு

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/பு

தேமா – கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமா – பிறப்பு

1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. இயற்ச்சீர் வெண்டளை [/b
]

[b]எதுகை :
தீண்டக்; வேண்டாம்

மோனை : தீண்டக் – தீண்டுகிறார் – தீண்டுகநீ

ஈற்றுச்சீர் : டிவர்க்கு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படங்கள் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 13, 2012 3:26 pm

படத்துடன் குறளை அமைத்த விதம் நன்று அய்யா.!
இவர்கள் இல்லாவிடில் நம்ம பாடு திண்டாட்டம் தான் இந்த வேலை எவ்வளவு கஷ்டம் என்று படத்தின் மூலம் தெரிகிறது. நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Aug 13, 2012 7:51 pm

கழிவுகளை கழிப்பவரை கடையராக்கி, கடவுளை பொழிப்பவரை முதல்வராக்கும் முட்டாள் உலகம் இது அய்யா. உயிரை முதலாய் வைத்து மூச்சடக்கி வாழும் உத்தமர் இவர்களை நாம் சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் அய்யா.

முதலாய் உயிர்வைத்து மூச்சடக்கும் உத்த(ம)ர்
முதலாக்கா முட்டாள் உலகு

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 13, 2012 7:57 pm

மனதை நெருடும் படத்துடன் கூடிய குறள்... இவர்கள் இல்லையேல் நாம் கழிப்பதென்பது பகல் கனவு புன்னகை

சதாசிவம் அவர்களின் குறளும் அருமை.. இவர்கள் உயிரே மூலதனம். பாவம் இவர்கள்.

Sponsored content

PostSponsored content

Page 50 of 76 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 63 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக